Today TNPSC Current Affairs October 27 2019

We Shine Daily News

அக்டோபர் 27

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குர்சியோங்கில் தொடங்கி மகாநதி வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பியுள்ளார்.

 

 

  • அக்டோபர் 29, 2019 அன்று, சவூதி அரேபியாவில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு முயற்சி மன்றத்தின் மூன்றாவது அமர்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். மன்றத்தில் பிரதமர் சிறப்புரையாற்றுவார்.
    • அவர் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்தையும் சந்திப்பார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பிரேசில் நாட்டுக்கு சுற்றுலாவாகவோ அல்லது தொழில் தொடங்கும் முகமாகவோ பயணம் செய்யும் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு இனி விசா (தங்காணை) தேவை இல்லை என்று பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

 

 

 

  • எல்லைக்குட்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு பூங்காவை உருவாக்க இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
    • இந்த பூங்காவில் உயிர் பன்முகத்தன்மை நிறைந்த நிலப்பரப்புகள் இருக்கும்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • சுகாதார மற்றும்; குடும்ப நல அமைச்சகம் 2019 அக்டோபர் 28 முதல் 2019 நவம்பர் 2 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்க உள்ளது. அனுசரிப்பதற்கான வழிமுறைகளை மத்திய லஞ்ச ஒழிப்பு (விஜிலென்ஸ்) ஆணையம் (சி.வி.சி) வெளியிடும்.

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On October 29, 2019, the Prime Minister Modi is to attend the third session of Future Investment Initiative Forum in Saudi Arabia. The PM will deliver a keynote address at the forum.
    • He will also meet the Saudi king Salman bin Abdulaziz Al Saud.

 

 

  • Government of India has accorded ‘Maharatna’ status to public sector undertaking’s (PSU’s) Hindustan Petroleum Corporation Limited (HPCL) and Power Grid Corporation.
    • Two separate orders to this effect were issued by Department of Public Enterprises, under Union Ministry of Heavy Industry and Public Enterprises.
    • Related News
      • Hindustan Petroleum Corporation Limited CEO: Mukesh Kumar Surana
      • Hindustan Petroleum Corporation Limited Headquarters: Mumbai

 

 

INTERNATIONAL NEWS

  • Indian tourists will be now be exempted from visas to enter Brazil for tourism or business purposes. The exemption is also available for Chinese tourists. Both India and China are part of BRICS, an association of 5 major emerging national economies. Other three  are Brazil, Russia and South Africa.
    • Related News
      • Brazil Capital – Brasilia
      • Brazil Currency – Brazilian real

 

 

  • On October 24, 2019, the member states of United Nations endorsed a proposed road map for action on nitrogen challenges called Colombo Declaration on Sustainable Nitrogen Management.
    • It was organized by Sri Lanka with the support of UN and its member nations. A two-day event was conducted to frame the declaration
    • Related News
      • United Nations Founded: 24 October 1945
      • United Nations Headquarters: New York

 

 

IMPORTANT DAYS

  • The Ministry of Health and Family Welfare is to observe Vigilance Awareness Week between 28th October, 2019 to 2nd November, 2019. The directions for the observance will be issued by the Central Vigilance Commission (CVC).
    • Every year last week of October is observed as Vigilance Awareness Week.
    • Related News
      • Ministry of Health and Family Welfare Founded: 1976
      • Ministry of Health and Family Welfare Headquarters: New Delhi

 

 

WORDS OF THE DAY

  • Diffident – shy because of a lack of self-confidence.
    • Similar Words – modest , bashful.
    • Antonyms – confident , conceited.

 

  • Edify – make understand, instruct or improve someone morally
    • Similar Words – educate , train
    • Antonyms – misguide, mislead.