Today TNPSC Current Affairs October 24 2019

We Shine Daily News

அக்டோபர் 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கால்நடைகளுக்கான “அம்மா” ஆம்புலன்ஸ் திட்டம் 22 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    • வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
    • “1962” என்ற எண்ணை தொடர்பு கொண்டு இந்த ஆம்புலன்ஸ் வசதியை பெறலாம்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்காக ரயில் தண்டோரா” செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • தெற்கு ரயில்வே சார்பில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த செயலி, தெற்கு ரயில்வே – யின் 4வது ரயில்வே மேம்பாட்டு திட்டமாகும்.

 

 

  • பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
    • இவ்விரு நிறுவனங்களையும் ரூ.68751 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்திற்கும், 4ஜி சேவையை தொடங்கவும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
    • எம்டிஎன்எல் பொதுத்துறை நிறுவனம் 2003ம் ஆண்டு நிறுவப்பட்டது.

 

 

விருதுகள்

 

  • ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு மின்னனு பஞ்சாயத்து புரஸ்கார்” விருது வழங்கப்பட்டுள்ளது.
    • தேசிய பஞ்சாயத்து விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
    • மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டை மேற்கொண்டதற்காக தமிழகத்துக்கு 12 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஐசிசி தரவரிசை வெளியீடு
    • ஒரு நாள் போட்டி : பேட்ஸ்மன் தரவரிசையில் கோலி முதலிடத்திலும், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்திலும் உள்ளனர்.
    • டெஸ்ட் போட்டி : பேட்ஸ்மன் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்திலும் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும் உள்ளனர்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • அக்டோபர் 24 – ஐ.நா தினம்
    • ஐக்கிய நாடுகள் சபை 1945-ம் ஆண்டில் அக்டோபர் 24-ம் தேதி நிறுவப்பட்டது.
    • ஐக்கிய நாடுகள் சபையே உலகின் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.
    • இந்த அமைப்பிற்கான சர்வதேச நீதிமன்றம், சட்டதிட்டங்கள் அக்டோபர் 24, 1945 அன்று அமலுக்கு வந்தது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The two-day India-Bangladesh Stakeholder’s Meeting started in Guwahati with a focus on trade and connectivity. The focus is on improving its connectivity with the neighbouring country to get the best of the rest under Act East Policy for the host Assam.
    • A 70-member delegation from Bangladesh is participating in the meet, while a similar top-level team will represent the host nation.
    • Related Keys
      • Bangladesh Capital – Dhaka
      • Bangladesh President – Sheikh Hasina
      • Bangladesh Currency – Bangladeshi taka

 

 

  • Vice President, M. Venkaiah Naidu will lead the Indian delegation at 18th Summit of Heads of State and Government of Non-Aligned Movement (NAM). The summit will be held at Baku, Azerbaijan on 25 to 26 October 2019.
    • Theme of the summit ‘Upholding the Bandung Principles to ensure concerted and adequate response to the challenges of the contemporary world’.
    • Related Keys
      • Azerbaijan Capital – Baku
      • Azerbaijan President – Ilham Aliyev
      • Azerbaijan Currency – Azerbaijani manat

 

 

  • Indian Railways has installed the most advanced Electronic Interlocking System on the Grand Chord route, one of the busiest section of railways. This most advanced and safer Electronic Interlocking System was installed at Tundla Junction in Uttar Pradesh by railways as part of upgradation process.
    • Related News
      • Indian Railways established on 8 May 1845 
      • Railway Minister of India Piyush Goyal

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The Union Cabinet on October 24, 2019 approved the proposal for Agreement on Science and Technology Cooperation between India and USA. The countries will share scientific and technical information and experts.
    • The agreement would enable cooperation between the countries in training the scientists and experts according to the requirements.

 

 

SPORTS

  • Para-Athlete Anandan Gunasekaran bagged two gold medals for the Indian contingent in the ongoing World Military Games in Wuhan, China. He won the first gold in the disabled men’s 100m IT1 event and won another gold in the disabled men’s 400m IT1 event.
    • Gunasekaran had completed the 100m IT1 race in just 12 seconds.

 

 

IMPORTANT DAYS

  • World Development Information Day is celebrated on 24th October Every year. This day is observed  to draw the attention of the world to development problems and the need to strengthen international cooperation to solve them

 

 

WORDS OF THE DAY

  • Belligerence – aggressive or warlike behaviour.
    • Similar Words – antagonistic, hostile
    • Antonyms – friendly, in favour of.

 

  • Berserk – out of control with anger or excitement
    • Similar Words – insane , crazy
    • Antonyms – sane , apathetic.