Today TNPSC Current Affairs October 23 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

அக்டோபர் 23

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • திருச்சி மாநகராட்சியானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் (Smart City Mission) சூரிய ஒளியிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிப்பூங்கா நிறுவுவதற்காக (Solar Park) தொழில் நுட்ப மற்றும் நிர்வாக தரப்பு ஒப்புதல்களை பெறவிருக்கின்றது.
  • இப்பூங்காவை அமைப்பதற்காக பஞ்சப்பூர் என்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த சூரிய ஒளிப் பூங்காவில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பொது விநியோகக் கட்டமைப்;பு மூலம் விநியோகித்திட TANGEDCO உடன் இணைந்து செயலாற்ற திருச்சி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (DAY – NRLM/Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission) ஆனது லேடி இர்வின் கல்லூரியுடன் “ரோஷினி” (Roshni) அமைப்பை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ரோஷினி என்பது பெண்கள் குழுவிற்கான சமூக நடவடிக்கை மையமாகும். இது தொழில்நுட்ப ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் UNICEF என்ற அமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 • இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான ‘தர்ம கார்டியன்’ (Dharma Guardian) என்ற முதல் கூட்டு இராணுவப் பயிற்சி 2018 நவம்பர் 1 முதல் 14 வரை மிசோரமின் வைரங்பேயில் நடைபெறவுள்ளது.
  • இப்பயிற்சியானது இரு நாடுகளின் இராணுவத்தினருக்கிடையேயான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் உலகளாவிய பயங்கரவாத நிகழ்வுகளை கண்காணிக்கவும் இது உதவுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • வரும் அக்டோபர் 26 அன்று மேகாலயாவில் “நீலப்புரட்சி : ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் மீன்வள மேலாண்மை” (Blue Revolution) எனும் முதன்மை திட்டம் தொடங்கப்படவுள்ளது.
  • இத்திட்டத்தின் துவக்கத்திற்கு பின்னர் அம்மாநிலமானது மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததாக மாறும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • இந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ணக் கொடியை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மெஜஸ்டிக் ஹஜ் மாளிகையின் மேல்தளத்தில் மத்திய சிறுபாண்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றி வைத்தார்.
  • இந்த தேசியக் கொடியானது 20 × 30 அடி அளவுடையது. தரையிலிருந்து சுமார் 350 அடி உயரத்தில் இது பறக்க விடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • டென்மார்க்கின்-ஒடென்சி நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
  • இப்போட்டியில் சீனாவின் தாய் ஜீ-யிங் முதலிடம் பிடித்துள்ளார்.
 • குறிப்பு:
  • உலக பேட்மண்டன் தரவரிசையில் சாய்னா நேவால் 10வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • கிராமப்புற வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலும், அடிமட்ட அளவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் சிறப்பாக பங்காற்றியதற்காக, ஸ்வயம் சிக்ஷன பிரயாக் (SSP – Swayam Shikshan Prayog) அமைப்பின் நிறுவனரான பிரேமா கோபாலன் 2018-ம் ஆண்டின் சிறந்த இந்திய சமூக தொழில் முனைவோர் (SEOY – Social Entrepreneur of Year) என கௌரவிக்கப்பட்டுள்ளார்.
 • குறிப்பு:
  • இந்த SEOY விருதானது, 2010ம் ஆண்டு முதல் ஜீபிலாந்த பாரதிய பவுண்டேஷன் மற்றும் ஸ்வாம் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து வழங்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

 முக்கிய தினங்கள்

 

 • தேசிய ஒற்றுமை தினம் (National Solidarity Day)
  • அக்டோபர் 20 : – நமது நாட்டின் பரந்த எல்லைகளை பாதுகாக்கும் ஆயூதப் படைகளை கௌரவிப்பதற்காக, இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 • குறிப்பு:
  • அக்டோபர் 20, 1962ல் சீனா இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. அதனையடுத்து இந்திய-சீனப் போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image

 

புத்தகங்கள்

 

 • ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கடைசிப் புத்தகமான “பெரு வினாக்களுக்கான சிறு விடைகள்” (Brief Answers to the Big Questions) என்ற புத்தகம் அவரது இறப்பிற்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – New Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The 27th IAEA Fusion Energy Conference (FEC 2018) has started in Gandhinagar, Gujarat. The FEC 2018 aims to provide a forum for the discussion of key physics and technology issues as well as innovative concepts of direct relevance to the use of nuclear fusion as a source of energy.
  • The International Atomic Energy Agency (IAEA) fosters the exchange of scientific and technical results in nuclear fusion research and development through its series of Fusion Energy Conferences.

 

 • President Ram Nath Kovind arrived at Nashik to inaugurate the three-day “Vishwa Shanti Ahimsa Sammelan” at Mangi Tungi in Satana taluka, about 125 kilometres from Nashik.
  • After inaugurating the “Vishwa Shanti Ahimsa Sammelan”, organised by the Bhagwan Rishabhdev Murti Nirmaan Samiti, Kovind will present the first international “Bhagwan Rishabhdev Award” to Teerthanker Mahaveer University, based in Moradabad in Uttar Pradesh.

 

 • India will be the global host of UNICEF’s Partnership for Maternal, Newborn and Child Health stakeholders meeting, including participation from nearly hundred countries, this December.
  • The Forum will be hosted by Ministry of Health and Family Welfare in collaboration with the Partnership for Maternal, Newborn and Child Health (PMNCH).

 

 • The 36th edition of India Carpet Expo, organised by Carpet Export Promotion Council at Trade facilitation Center and Craft Museum, Varanasi (Uttar Pradesh) was inaugurated by Narandra Modi, Prime Minister through video conferencing at Amphitheatre near the museum.
  • With the participation of over 305 exhibitors, India Carpet Expo is one of the largest handmade carpet fairs in Asia with a unique platform for the buyers to source the best floor coverings under one roof.

 

 • India and Croatia signed two agreements during the 14th Minister of Foreign and European Affairs and deputy prime minister Marija Pejcinovic Buric one day visit to India.This is the first Croatian foreign minister to visit the country after 17 years.
  • External Affairs Minister Sushma Swaraj and her Croatian counterpart Marija Pejcinovic Buric signed two agreements to facilitate cultural exchange and diplomatic cooperation.

 

 • the six-day 27th International Atomic Energy Agency (IAEA) Fusion Energy Conference (FEC 2018) started in Gandhinagar, Gujarat. It is organised by IAEA. It is hosted by the Department of Atomic Energy and Gandhinagar-based Institute of Plasma Research.
  • It aims to provide a platform for discussion of major physics and technology issues and innovative concepts related to the use of nuclear fusion as a source of energy.

 

 • Uzbekistan Ambassador to India Farhod Arziev inaugurated a 4-day international dance festival titled“Udbhav Utsav” in Gwalior, Madhya Pradesh. This dance festival is sponsored by the Greenwood group of schools. This is the 15th year for this festival.

 

INTERNATIONAL NEWS

 • From 22nd October to 4th November 2018, ‘Druzhba-III’, the 3rd edition of joint bilateral military training exercise between Pakistan and Russia is held in The exercise will be held at the training range in Nowshera district of Khyber-Pakhtunkhwa, in Pakistan. More than 70 soldiers from Russia’s southern military district will participate.
  • This will be the 3rd joint military drill between Pakistan and Russia under the bilateral training cooperation agreement. This exercise is held since 2016

 

 • The first India-China high-level meeting on bilateral security cooperation held in New Delhi During the meeting, the two sides discussed issues of mutual interest including bilateral cooperation on counter-terrorism and welcomed increased cooperation between India and China in the area of security.
  • An Agreement on security cooperation was also signed by Home Minister Rajnath Singh and State Councilor and Minister of Public Security of China, Zhao Kezhi.

 

ECONOMY

 • A U.N.-backed fund has approved more than $1 billion for 19 new projects to help developing countries tackle climate change. During a four-day meeting in Bahrain that ended, officials overseeing the Green Climate Fund also agreed to start seeking fresh money next year as its initial capital of about $6.6 billion will soon be used up.
  • Funding approved at the meeting in Manama includes projects linked to geothermal energy in Indonesia, greener cities in Europe and the Middle East, and protection for coastal communities in India.

 

AWARDS

 • A New York subway conductor’s story of growing up in a Dalit community in India won the Shakti Bhatt First Book Prize 2018. Fifty-five-year-old Sujatha Gidla’s electrifying debut, Ants Among Elephant: An Untouchable Family And The Making Of Modern India, published by HarperCollins India, beat five other titles in the shortlist to claim the prestigious award.

 

 • Haryana girl Nishtha Dudeja has proved that disability cannot come in the way of success. She has won the 18th Miss Deaf Asia 2018 title at an international pageant held in Prague recently. She is the first Indian to have won any title at the Miss Deaf World Pageant.

 

SPORTS

 • In Badminton, a valiant Saina Nehwal went down fighting to world number one Tai Tzu Ying in the 2018 Denmark Openfinal match. Saina last defeated Tai Tzu in 2013. This year, world number 10 Saina has lost all her four matches against Tai Tzu before this final, the last being the semifinal clash in the Asian Games in Jakarta in August.

 

 • Kimi Raikkonen won the United States Grand Prix, his first Formula One victory since 2013, from Ferrari put on hold Lewis Hamilton’s bid for a fifth career championship. Red Bull’s Max Verstappen finished second while Hamilton finished third.

 

 • Wrestler Bajrang Punia won the silver medal after he went down against Japan’s Takuto Otoguro in the 65kg final of the Wrestling World Championships in Budapest, Hungary. It is his second medal at the Worlds. Only the fourth Indian ever to make it to the World Championship gold medal match, 24-year-old Bajrang was rattled by the 19-year old Otoguro.

 


Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube