Today TNPSC Current Affairs October 20 2019

We Shine Daily News

அக்டோபர் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா – அமெரிக்கா பாதுகாப்புத் தொழில் நுட்பங்கள் மற்றும் வர்த்தகக் குழுவின் 9-வது கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது.
    • பாதுகாப்புத் தளவாடங்களையும் நவீன தொழில் நுட்பங்களையும் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் பெறும் அங்கீகாரம் (எஸ்டிஏ – 1) இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
    • “நோட்டோ” கூட்டணி நாடுகளுக்கு இணையான அங்கீகாரம் இந்தியாவிற்கும் கடந்த ஆண்டு வழங்கியுள்ளது.

 

 

  • பதப்படுத்தப்பட்ட பாலில் 38% தரமற்றவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தகவல்.
    • இந்த ஆய்வறிக்கையை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் வெளியிட்டார்.
    • பதப்படுத்தப்பட்ட பாலில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆஃப்லாடாக்ஸின் – எம் 1 என்ற வேதிப்பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அனுப் குமார் நியமனம்.
    • கருப்பு பூனை படை என்றழைக்கப்படும் என்எஸ்ஜி பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவும், விமான கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சுல்தான் ஜோஹர் கோப்பை இறுதிப் போட்டியில் பிரிட்டனிடம் தோற்று பட்டத்தை இழந்தது இந்திய அணி.
    • பட்டத்தை வென்ற பிரிட்டன் அணிக்கு தங்கப் பதக்கமும், இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கபட்டது.
    • மலேசிய அணி 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • அக்டோபர் 20 – உலக புள்ளியியல் தினம்
    • ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20-ம் தேதியை கடந்த 2010-ம் ஆண்டு உலக புள்ளியியல் தினமாக அறிவித்தது.
    • ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தம் புள்ளி விவரங்களை சார்ந்தே உள்ளன.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The 1st edition of Asia Health – 2019 conference with the theme Serving the World’s Fastest Growing Region through Healthcare Convergence, organized jointly by the National Health Authority and CII (Confederation of Indian Industry) held in New Delhi from 16 – 19 October 2019 with the aim to bring multiple stakeholders together to discuss the future of Health.
    • Related keys
      • CII Formation : 1895
      • CII Headquarters: New Delhi
      • CII President : Vikram Kirloskar

 

 

  • India will host the 91st International Criminal Police organization (Interpol) General Assembly in 2022.
    • The proposal was made by Union Home Minister Amit Shah to the Interpol Secretary General Jurgen Stock during a meeting in New Delhi during Mr. Stock’s official visit in August 2019.
    • Related Keys
      • Interpol Motto : Connecting police for a safer world
      • Interpol Established : 1923 (As International Criminal Police Commission)
      • Interpol Renamed as Interpol : 1956
      • Interpol Headquarters: Lyon, France

 

 

BANKING & FINANCE

  • On October 18, 2019, The Ministry of Finance notified that banks will not levy charges or merchant discount rate (MDR) on digital payments to the customers or merchants of the businesses with an annual turnover of more than Rs.50 crore from 1 November, 2019.
    • This move is to encourage digital payments and they will have to mandatorily offer electronic mode of payments to their customers from the said date.
    • Key points :
      • In this regard, amendments have been made in the Income Tax Act 1961 an in the Payment and Settlement Systems Act 2007.
      • The circular was issued by the Central Board of Direct Taxes (CBDT).

 

 

SCIENCE & TECH UPDATES

  • On October 18, 2019. The United States (US) Space agency, National Aeronautics and Space Administration’s (NASA) astronauts Christina Koch (40) & Jessica Meir (42) have created history by taking a walk outside the International Space Station (ISS).
    • This is the 1st time that only a team of women astronauts has walked outside the ISS.
    • Related keys
      • NASA formed : July 29, 1958
      • NASA Headquarters : Washington, D.C., United States
      • NASA Motto: For the Benefit of All

 

 

SPORTS

  • PV Sindhu ranked 13th in Forbes list of world’s highest paid women athletes for 2019; Serena Williams tops
    • In the Forbes list of world’s highest paid women athletes for 2019, Indian badminton player PV (Pusarla Venkata) Sindhu was ranked 13th with a total earning of $ 5.5 million, comprising total prize money of $500,000 and endorsements worth $ 5 million.
    • Related Keys
      • Forbes First published: September 15, 1917
      • Forbes in Chief: Steve Forbes

 

 

APPOINMENTS

  • On October 18, 2019 the chairman of State Bank of India (SBI) Shri Rajnish Kumar was appointed as the new chairman of Indian Bank’s Association (IBA).
    • He succeeds Sunil Mehta, the former Managing Director (MD) & Chief Executive Officer (CEO) of Punjab National Bank (PNB)
    • Related keys
      • IBA formed – 26 September 1946
      • IBA Headquarters – Mumbai, Maharashtra.

 

 

    Word  of the Day.

       Fraternity  – a group of persons formally joined together for some common interest

       Similar words – Association, Brotherhood, Board

       Antonyms: disfavor – Independence