Today TNPSC Current Affairs October 17 2019

We Shine Daily News

அக்டோபர் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தராக பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இதற்கான உத்தரவை பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்தார்.
    • பாரதியார் பல்கலைக் கழகம் 1982-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனால் தொடங்கப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியாவில் வறுமை பாதியாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் மேல் உள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
    • மேலும் இந்தியாவில்3 கோடி மக்களுக்கு இன்னும் முழுமையாக மின்சார வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பட்டினி ஒழிப்பு நாடுகளின் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது இந்தியா.
    • மொத்தம் 117 நாடுகளில் பட்டினி ஒழிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
    • அண்டை நாடான சீனா 25-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 94-வது இடத்திலும், இலங்கை 66-வது இடத்திலும் உள்ளன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஐரோப்பாவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் அதிக கோலடித்த வீரருக்கான தங்க காலணி விருது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
    • 6-வது முறையாக இவ்விருதை பெறுகிறார் மெஸ்ஸி.
    • 2018-19 ஆம் ஆண்டு பார்சிலோனா அணிக்காக 36 கோல்களை அடித்துள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • அக்டோபர் 16 – உலக உணவு தினம்
    • மையக்கருத்து – “நமது செயல்பாடுகள் தான் நமது எதிர்காலம் – பசிப்பிணி அற்ற உலகுக்கு ஆரோக்கியமான உணவுகள்”
    • இத்தினம் சுமார் 150 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Defence Minister Rajnath Singh inaugurated the 41st DRDO Directors Conference in New Delhi. He said that DRDO has played a significant role in ensuring the technological advancement of our forces and safeguarding our country.
    • Chiefs of the three forces & DRDO Chairman G Satheesh Reddy were also present on the occasion.
    • Related keys
      • DRDO Headquarters – DRDO Bhavan, New Delhi
      • DRDO Chairman- Dr G. Satheesh Reddy,
      • DRDO Founded – 1958

 

 

  • Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy launched ‘YSR Rytu Bharosa – PM KISAN’ in Nellore. Under the scheme, the state government will give input subsidy of Rs 13,500 to farmers in the state. Out of the amount, The Centre will be contributing Rs 6000 under PM KISAN Yojana.
    • The state government will credit Rs 7500 in May, Rs 4000 in October and Rs 2000 in January.
    • Related keys
      • PM Kisan Established – 1 February 2019
      • Budget – 75,000 crore (US$11 billion)

 

 

  • Air quality in Delhi remains ‘very poor’ at overall Air Quality Index of 312. The highest concentration of pollutant particles was recorded in central Delhi with Chandni Chowk clocking AQI of PM10 at 297 and PM2.5 at 339.
    • This was closely followed by Delhi University where monitoring systems installed by System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)
    • Related keys
      • Delhi CM – Arvind Kejriwal
      • Delhi Governor – Anil Baijal

 

 

SPORTS

  • New Zealand’s Amy Satterthwaite became the world number one ODI batter in the latest ICC Women’s player rankings. The 33-year old replaced India cricketer Smriti Mandhana and is now four points ahead of the opener.
    • India all-rounder Shikha Pandey is at the tenth spot, moving up two places.
    • Related keys
      • Amy Satterthwaite debut match – 2003
      • Amy Satterthwaite Born on 7 October 1986

 

 

IMPORTANT DAYS

  • World Food Day is celebrated every year around the world on 16 October in honour of the date of the founding of the Food and Agriculture Organization of the United Nations in 1945.
    • 2019 theme: ‘Our Actions Are Our Future Healthy Diets for A #ZeroHunger World’

 

 

WORDS OF THE DAY

1) Embellish- make (something) more attractive by the addition of decorative details or features.

Similar words – decorate , adorn.

Antonyms – simplify , Plain

 

2)  Nepotism – Favoritism shown to relatives or friends by those in power.

Similar words – bias , prejudice.

Antonyms – Impartiality, fairness.