Today TNPSC Current Affairs October 16 2019

We Shine Daily News

அக்டோபர் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • விமானத்தின் எரிபொருளை சேமிக்கும் நோக்கில், டேக்ஸிபாட்’ சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரோபோ மூலம் இயக்கப்படும் ‘டேக்ஸிபாட்’ வாகனம், விமானத்தின் முன்சக்கரங்களைப் பற்றிக்கொண்டு ஓடுபாதை வரை அதை இழுத்துச் செல்லும். இதன் மூலம், ஓடுபாதைக்குச் சென்ற பிறகு, விமானத்தின் என்ஜின்களை இயக்கத் தொடங்கலாம்
  • இந்த நடைமுறை காரணமாக எரிபொருள் வீணாவது குறையும்.

 

 

 • அக்டோபர் 15, 16 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவிருக்கும் 25ஆவது தொழில்நுட்ப மாநாடு மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக டச்சு அரச குடும்பத்தினர் இந்தியா வந்துள்ளனர்.
  • அரசராக பதவியேற்றதற்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மேக்ஸிமா ஆகியோருக்கு விமான நிலையத்திலேயே பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • வடக்கு சிரியாவில் குர்து இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது துருக்கி மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
  • இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரியாவில் துருக்கியின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

நியமனங்கள்

 

 • தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.சுதா சேஷய்யன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அடுத்த இரு ஆண்டுகளுக்கு அப்பொறுப்பினை அவர் வகிக்க உள்ளார் நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் அங்கீகாரம் அளித்தல், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான ஒப்புதல்களை வழங்குதல் என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் அவர் பங்காற்ற உள்ளார்.

 

 

விருதுகள்

 

 • கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மார்கரெட் ஆட்வுட், பிரிட்டன் எழுத்தாளர் பெர்னர்டைன் எவரிஸ்டோ ஆகியோர் இந்த ஆண்டுக்கான கௌரவம் மிக்க புக்கர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர்.
  • இதற்கு முன்னர், கடந்த 1992-ஆம் ஆண்டில் தான் புக்கர் பரிசு இருவருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On October 14, 2019 the union minister of Road Transport & Highways and Micro, Small and Medium Enterprises, Shri Nitin Gadkari inaugurated conference on ‘One Nation One Tag – FASTag’ in New Delhi for rolling out usage of unified electronic system in the country.

 

 

INTERNATIONAL NEWS

 • On October 15, 2019, The United Nations Children’s Fund (UNICEF) released a report titled “The State of the World’s Children (SOWC) 2019: Children, food and nutrition- Growing well in a changing world”. It was for the first time in 20 years, it evaluated the issue of children, food and nutrition.
  • At least 1 in 3 children under 5 or over 200 million are either undernourished or overweight.
  • Related Keys
   • UNICEF Headquarters: New York, US
   • UNICEF Founded: 11 December 1946
   • UNICEF Executive Director: Henrietta Holsman Fore
   • It was originally known as the United Nations International Children’s Emergency Fund

 

 

 • On October 10, 2019 Wealth intelligence firm New World Wealth(NWW) released its report on wealthiest city worldwide 2019. Among Indian cities, Mumbai was the only city to be placed in the top 20 list at 12th rank followed by Delhi at 22nd rank, Bangalore at 26th Rank, and Hyderabad at 28th rank. The list was topped by America’s New York City (NYC).
  • Related Keys
   • NWW specializes in ratings, surveys, country reports and wealth statistics and also provides management services.
   • Headquarters- Johannesburg, South Africa.

 

 

BANKING NEWS

 • In order to strengthen its oversight of commercial banks, urban co-operative banks (UCBs) and non-banking financial companies (NBFCs) ,the country’s central bank, Reserve Bank of India (RBI) has decided to operationalise unified Department of Supervision (DoS) & Department of Regulation (DoR) with effect from November 1, 2019.
  • Related Keys
   • RBI Formation: 1 April 1935
   • RBI Headquarters: Mumbai, Maharashtra
   • RBI Governor: Shaktikanta Das

 

 

ECONOMY

 • On October 15, 2019, Air India has become the first airline in the world to use taxibot on an A320 aircraft with passengers onboard at Indira Gandhi International Airport ,New Delhi. The taxibot is a pilot-controlled semi-robotic aircraft tractor, bringing the aircraft from the parking bay to the runway and vice versa.
  • Related Keys
   • Air India Headquarters: New Delhi
   • Air India Slogan :Air India, Truly Indian
   • Air India CMD:Ashwani Lohani

 

 

AWARDS

 • On October 13, 2019, Indian nun Mariam Thresia of Kerala and four others (English Cardinal John Henry Newman, Swiss laywoman Marguerite Bays, Brazilian Sister Dulce Lopes and Italian Sister Giuseppina Vannini) declared Saints by Pope Francis (head of the Catholic Church) at a grand ceremony at the Vatican City, a city-state surrounded by Rome, Italy.
  • The title was conferred on Thresia 93 years after her death

 

 

 • On October 14, 2019 4 heritage landmarks from India were chosen for the UNESCO Asia-Pacific Awards for Cultural Heritage Conservation 2019.
  • The awards were announced at a ceremony held in Penang, Malaysia. Renewal of Tai Kwun – Centre for Heritage and Arts in Hong Kong received the Award of Excellence, which is the highest award among all categories.
  • Related Keys
   • UNESCO Founded- 16 November 1945.
   • UNESCO Headquarters- Paris, France.
   • UNESCO Head- Audrey Azoulay.

WORDS OF THE DAY

1) Dubious Hesitating or doubting, doubtful, not reliable or of certain quality

Similar Words – Unsure , Indefinite.

Antonyms – Certain , Definite.

 

2) Disparate – Very different in kind, distinct.

Similar words – contrasting , dissimilar.

Antonyms – homogeneous

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube