Today TNPSC Current Affairs October 14 2019

We Shine Daily News

அக்டோபர் 14

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஒரு விரிவான, நிலையான மற்றும் உலகளாவிய கண் பராமரிப்பு திட்டமான ஒய்.எஸ்.ஆர் காந்தி வேலுகு” “YSR Kanti Velugu” ஐ அறிமுகப்படுத்தினார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட ஆரோக்கியமற்ற பானங்களுக்கான விளம்பரங்களை தடைசெய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் அமையவுள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா.
    • சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தது.

 

 

  • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    • ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெறும் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர வீராங்கனை மேரி கோம், ஜமுனா போரோ, லவ்லினா போரோகைன் ஆகியோர் அரையிறுதிச் சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றனர்.
    • ஐரோப்பாவில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ட்ரேன்டஜா போட்டியிலும் வெள்ளி வென்றிருந்தார் மஞ்சு.

 

 

  • டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென்.
    • உலக பாட்மிண்டன் சம்மேளனம் பிடபிள்யுஎப் உலக டூர் போட்டிகளில் ஒன்றான இப்போட்டியின் இறுதி ஆட்டம் டென்மார்;க்கின் அல்மியர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 18 வயதான லக்ஷயா சென் ஜப்பான் வீரர் யுஸ_கே ஓனோடெராவை வீழ்த்தி தனது முதல் உலக டூர் பட்டத்தை கைப்பற்றினார்.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒரு புதிய அறிக்கையிடல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி உள்கட்டமைப்புக்கான மத்திய தகவல் அமைப்பு (the central information system for banking infrastructure (CISBI))”

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Deadline to generate 175 GW renewable energy by 2022 in the country: MNRE
    • As per the Ministry of New and Renewable Energy (MNRE), the target date for achieving the cumulative 175 GW (gigawatt) renewable power installed capacity is December 31, 2022, with 100 GW of solar, 60 GW of wind, 10 GW of bio-power and 5 GW of small hydro power.
    • Related Keys:
      • MNRE Formed :1992
      • MNRE Headquarters :New Delhi, India
      • MNRE Minister responsible:Raj Kumar Singh, Minister of State (Independent Charge)

 

 

  • The 2nd joint military exercise ‘Dharma Guardian-2019’ to promote military cooperation between India and Japan will be held in Mizoram.
    • The event is being held from 19, October- 2, November 2019 at Counter Insurgency Warfare School located in Vairengte,
    • Related Keys:
      • Indian Army  Motto: “Service Before Self”
      • Indian Army Founded: 1 April 1895
      • Indian Army  Headquarters: New Delhi

 

 

BANKING & FINANCE

  • On October 12, 2019, The Asian Development Bank (ADB) and the Government of India (GoI) has signed the Tranche 2 loan agreement worth $190 million to upgrade 754 kilometres of Rajasthan state highways and major district roads (MDRs) to two-lane or intermediate-lane standards.
    • Related Keys:
      • ADB Formation: 19 December 1966
      • ADB Headquarters :Mandaluyong, Philippines
      • ADB Membership: 68 countries

 

 

  • Life Insurance Council has decided to launch Indian life insurance industry’s first joint mass media campaign with the slogan ‘Sabse Pehle Life Insurance’ (first thing is life insurance) within a month whose total cost will be around Rs 100 crore.
    • For this purpose, Life Insurance Corporation (LIC) of India will provide Rs 40 crore. It will be a joint effort of 24 Indian life insurance companies.
    • Related Keys:
      • Life Insurance Council  was constituted under Sec.64C of Insurance Act 1938.
      • Life Insurance Council Tagline: Together in service
      • Life Insurance Council Secretary: V Manickam

 

 

AWARDS

  • Short film ‘Spirit of Kerala’ wins the People’s Choice Award 2019
    • ‘Spirit of Kerala’, a short film based on a boat race from Kerala directed by Arun Joseph, won the People’s Choice Award 2019 at My Rode Reel Film Competition 2019 which is the world’s largest short film competition. The winners shared in a prize money worth over $1,000,000.

 

 

SPORTS

  • World Youth Chess Championship 2019 was held in Mumbai, India from
    • 1st to 13th October, 2019. The Championship was organized by the Federation Internationale des Echecs(FIDE). India bagged seven medals in the Championship including 1 gold, 3 silver and 3 bronze medal.
    • Praggnanandhaa R – Open U18- Gold
    • Agrawal Vantika – Girls U18 – Silver
    • Related Keys:
      • The Championship was held in Girls U14, Open U14, Girls U16, Open U16, Girls U18, and Open U18 categories.
      • Youngsters from 66 countries were competing in the Championship.

 

 

IMPORTANT DAYS

  • On October 13, 2019, International Day of Disaster Risk Reduction (IDDRR) has been observed to promote global culture towards risk awareness and disaster reduction.
    • The theme for the year 2019 is “Reduce disaster damage to critical infrastructure and disruption of basic services”.
    • Related Keys:
      •  IDDRR started by:  the United Nations General Assembly (UNGA)
      • IDDRR  Started in the year : 1989

 

 

Words of the Day:

  1. Glitches – a sudden, usually temporary malfunction or fault of equipment.

         Synonym – fault,problem,bug

        Antonym – perfection, in proper order

 

  1. Meticulous – showing great attention to detail; very careful and precise.

        Synonym : conscientious, diligent, ultra-careful

        Antonym : careless, sloppy, slapdash