Today TNPSC Current Affairs October 13 2019

We Shine Daily News

அக்டோபர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்துக்கும் சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயுள்ள கலாச்சாரத் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனிஅகாதெமி அமைக்க இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
  • இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலுள்ள கலாச்சாரத்தை அறிந்திடும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறினார்.

 

 

 • சீனா இடையே சிறப்பான வர்ததக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பு உயர்நிலைக்குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திரமோடியும், சீனஅதிபர் ஷிஜின்பிங்கும் முடிவுசெய்துள்ளனர்.
  • பருவநிலை மாறுபாடுகள் நீடித்த நிலைக்கு மேம்பாட்டு இலக்குகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகளைப் புரிந்து கொள்ளும் ஒரேபாரதம் உன்னதபாரதம்” திட்டம் தொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி10.2019 அன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
  • “ஒரேபாரதம் உன்னதபாரதம்” திட்டமானது, இந்தியாவின் பன்முகத்தன்மையும், தேசஒற்றுமையையும் வலுப்படுத்தும் திட்டமாகும்.

 

 

 • சர்வதேச சொத்து மதிப்பீட்டு நிறுவனமான பிராண்ட் பினான்ஸ் ஆண்டுதோறும் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
  • அந்த பட்டியலில் இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தில் இந்தியா உள்ளது.
  • அந்த பட்டியலில் முந்தைய ஆண்டில் முறையே 1 முதல் 3 இடங்களில் இருந்த அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயது ஓபன் பிரிவில் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் 14 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞாநந்தா
  • இப்போட்டியில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது

 

 

 • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மஞ்சுராணி
  • 48 கிலோ எடைபிரிவில் மஞ்சுராணி, 4-1 என்றபுள்ளிக்கணக்கில் முன்னாள் பதக்கவீராங்கனைசுதாமத்ரஸத்தைவீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்தார்.
  • 18 ஆண்டுகள் கழித்துஅறிமுகஉலகசாம்பியன் போட்டியிலேயே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றவீராங்கனை என்றசிறப்பைபெற்றார் மஞ்சுராணி

 

 

ENGLISH CURRENT AFFAIRS

                                   

NATIONAL NEWS

 • The 2ndedition of Indian Navy(IN) –Bangladesh Navy(BN) Coordinated Patrol (CORPAT) 2019 has been held in Northern Bay of Bengal from October 10-11, 2019 with the participation of INS (Indian Naval Ship ) Ranvijay, a guided-missile destroyer and INS Kuthar, an indigenously built missile as well as BNS (Bangladesh Naval Ship) Ali Haider, a Type 053 frigate and BNS Shadinota, a Type 056 stealth guided missile corvette.
  • Related Keys:
   • Bangladesh Capital: Dhaka
   • Bangladesh Currency: Bangladeshi taka
   • Bangladesh Prime minister: Sheikh Hasina

 

 

 • On October 10, 2019, Chhattisgarh state Health Minister T S Singh Deohas  inaugurated India’s 1st  ‘Garbage Cafe’ situated in Ambikapur of Surguja district . The concept of this cafe is that rag pickers and the homeless will collect plastic waste, and in return, the municipal corporation will offer them food.
  • Ambikapur has cliched the title of the 2ndcleanest city in India after Indore, Madhya Pradesh.
  • Related Keys:
   • Chhattisgarh Capital:  Raipur
   • Chhattisgarh Governor: Anusuiya Uikey
   • Chhattisgarh Chief Minister: Bhupesh Bagel

 

 

INTERNATIONAL NEWS

 • C40, the group of major international cities that have banded together around making sustainable changes in transportation, energy use, and consumption held its 7thedition of C40 world mayors Summit 2019 at Copenhagen, Denmark from October 9- 12, 2019 with the aim to reduce greenhouse gas emissions and improve climate resilience.
  • Related Keys:
   • Denmark Capital: Copenhagen
   • Denmark Currency: Danish krone
   • Denmark Prime minister:Mette Frederiksen

 

 

BANKING & FINANCE

 • RBI introduces new reporting system for co-operative banks- CISBI
  • On October 11, 2019, The Reserve Bank of India(RBI) came up with a new reporting system for all co-operative banks (urban, State & district central) called Central Information System for Banking Infrastructure (CISBI) in which they will submit information related to opening/ closing/ conversion of branches, offices, non-administratively independent offices (extension counters, satellite offices), and customer service points (ATMs- Automated Teller Machines) in a single proforma online.
  • Related Keys:
   • RBI  Headquarters: Mumbai
   • RBI  Founded:1 April 1935, Kolkata
   • RBI  Governor: Shaktikanta Das

 

 

AWARDS

 • Winners of the 13th edition of PII-ICRC Awards for 2019 declared
  • On October 1, 2019, The 13thedition of the Press Institute of India (PII)- International Committee of the Red Cross (ICRC) annual awards 2019 for best article and best photograph on a humanitarian subject were declared. The award ceremony was jointly organized by the PII and ICRC New Delhi Regional Delegation in New Delhi.
  • Urvashi Sarkar(First place) Best Article category
  • Sivaprasad(First place) – Best Photograph category
  • Related Keys:
   • The awards were given under the theme “Impact of Climate Change on Humanitarian Issues”.
   •  Prior to the award ceremony, a discussion on the ‘Impact of climate change on humanitarian issues’ was held.

 

 

IMPORTANT DAYS

 • National Postal Weekis being celebrated in India from 9 – 15 October 2019 with the aim to create broader awareness about the India Post’s role and activities in the lives of people and business and its contribution to social and economic development.
  • Related Keys:
   • India Post Formed :1 October 1854
   • India Post Headquarters :New Delhi

 

 

 • OnOctober 12, 2019, World Migratory Bird Day (WMBD)was observed all over the world  to create awareness on the need for conservation of migratory birds and their habitats. The Theme for 2019 is “Protect Birds: Be the Solution to Plastic Pollution”.

 

 

Words of the day:

Coalesce come together to form one mass or whole

Similar words : associate, combine, conjoin,

Antonyms : Breakup, Dissever, part, section

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube