Today TNPSC Current Affairs October 13 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நாட்டு மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்களின் பேரில் விசாரிக்கவும், நாட்டில் நடைபெறும் சில அத்துமீறல்கள் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தவும் அதிகாரம் படைத்த அமைப்பாக தேசிய மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 25 ஆம் ஆண்டு விழாவை (அக்டோபர் 12) முன்னிட்டு சிறப்பு தபால்தலை பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • தேசிய மனித உரிமைகள் ஆணையம் அக்டோபர் 12, 1993 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993–ன் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
    • இதன் தற்போதைய தலைவர் – H.L.தத்து
    • தமிழக மனித உரிமைகள் ஆணையம் ஏப்ரல் 17,1997ல் ஏற்படுத்தப்பட்டது.
    • தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் -T. மீனாகுமாரி.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கான உறுப்பினர் தேர்வில் இந்தியா 188 வாக்குகள் பெற்று, ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு, ஐ.நாவின் மனித உரிமைகள் அவையில் உறுப்பினராக செயல்படவுள்ளது.
    • இந்தியாவைத் தொடர்ந்து, பிஜி, வங்கதேசம், பக்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • குறிப்பு:
    • ஐ.நா மனித உரிமைகள் அவை 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
      இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா-வில் உள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • உலகின் மிக நீண்ட விமான பயணத்தை, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” ஆனது சிங்கப்பூருக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையே தொடங்கியுள்ளது. உலகிலேயே மிக நீண்ட விமான பயணம் இதுவாகும், தொடர்ந்து 19 மணி நேரம் இந்தப் பயணம் நீடிக்கும்.
    ழ தொலைதூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறைந்த எரிபொருளில் நீண்ட தொலைவு செல்லக் கூடிய யு 350-9000 விமானம் மூலம் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • 2018 ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில் (2018 Hency
    Passport Index) இந்தியா, 81-வது இடத்தில் உள்ளது.

    • இப்பட்டியலில், ஐப்பான் நாட்டின் பாஸ்போர்ட் ஆனது முதலிடத்தில் உள்ளது.
  • குறிப்பு:
    •  2018 பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலின் படி இந்தியர்கள் 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

  • அமெரிக்கா மற்றும் 6 NATO நாடுகள் இணைந்து ““Clear Sky 2018” என்ற விமானப்படை பயிற்சியி;ல் உக்ரைனில் ஈடுபட்டு வருகிறது. நேட்டோ (NATO) என அறியப்படும் North Atlantic Treaty Organization என்பது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் உருவான ஒரு இராணுவ கூட்டணி ஆகும்.
    • இதன் தலைமையில் பெல்ஜியத்தின் தலைநகரான Brussels -இல் உள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் 65 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரரான “பஜ்ராவ் புனியா” மூன்றாவது இடத்தைப் பிடித்து, உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • இப்பிரிவில், துருக்கி வீரர் செல்ஹாட்டின் கிளிசலாயன், ரஷ்ய வீரர் இலியாஸ் பெபுலட்டோவ் ஆகியோர் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

  • இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில், மகளிர் பி1 செஸ் போட்டியில் இந்;தியாவின் கே ஜெனித்தா ஆன்டோ இந்தோனேசியாவின் மருங்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் “உலகின் முதல் உயிர் – மின்னணு மருந்தை” (World’s First Bio- Electronic Medicine) உருவாக்கியுள்ளனர். இந்த உயிர் மின்னணு மருந்து, நரம்பு செயல்படும் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் ஒரு சேதமடைந்த நரம்பு சிகிச்சை முறையை மேம்படுத்துகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – Science and Technology News Image

 

புத்தகங்கள்

 

  • The Paradoxical Prime Minister: Narendra Modi And His India என்ற ஆங்கிலப் புத்தகத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் “சசி தரூர்;” எழுதியுள்ளார். இப்புத்தகம் அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – New Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The NITI Aayog and ICC International Court of Arbitration organized a workshop on Best Practices in International Arbitration in New Delhi. It would help in institutionalising and streamlining dispute resolution to make India a hub for doing business.
    • It was an inaugural Training-cum-Brainstorming Workshop which emphasizes in ‘Make in India’ vision & ‘Resolve in India’ which encourage the Ease of Doing Business and Ease of Living in India.

 

  • The women and child development ministry plans to set up a panel of legal experts to look into the allegations of sexual harassment that have surfaced in the #MeToo campaign.
    • WCD minister Maneka Gandhi said women could complain through the She Box (www.shebox.nic.in), which provides a single window access to every woman, irrespective of her work status to register complaints related to sexual harassment.

 

  • In a first, the Uttar Pradesh government has approved the setting up of a political training institute in Ghaziabad. The institute will give political training to public representatives and political workers, and will professionally groom political leadership in the country.

 

  • President Ram Nath Kovind will inaugurate the 13th Annual Convention of Central Information Commission (CIC). The convention is organised on the topic “Data Privacy and Right to Information, Amendment in the RTI Act and Implementation of the RTI Act”.
    • The convention is aimed at recommending measures for improving the transparency and accountability with a view to improve governance. The Central Information Commission (CIC) set up under the Right to Information Act is the authorised body, established in 2005, under the Government of India.

 

  • Singapore with an index standing at 0.88 tops the World Bank Group’s Human Capital Index released on 11th October. South Korea, Japan and Hong Kong follow Singapore on the index. Other countries like Chad, South Sudan and Niger took the lowest three spots. India ranked 115th with an index score of 0.44.
    • This index creates a direct line between improving outcomes in health and education, productivity, and economic growth.

 

  • The fifth edition of the annual Dilliseminar on ‘Geopolitical Impact of Sea Power’ commenced at the Indian Naval Academy (INA). The two day seminar is being attended by several serving senior Naval officers, eminent academicians and distinguished luminaries.

 

  • First of its kind in Haryana, National Autism Intervention Research Centre was launched in Gurugram at Fortis Memorial Research Institute by state’s Additional Chief Secretary, Department of Health & Family Welfare, R.R. Jowel. The centre, dedicated to people suffering from Autism, has been started in association with Behaviour Momentum India.

 

  • Inland Water Authority of India (IWAI) launched a Roll-on-Roll-off (RO-RO) service from Neamati to Manjuli island in Assam. It will reduce the road route distance of 423 km to 7 km via river route.  Earlier, IWAI had started a similar Ro-Ro service between Dhubri and Hatsingimari with 190 km of reduced distance.

 

INTERNATIONAL NEWS

  • Defence Minister Nirmala Sitharaman is on maiden official visit to France on the invitation of French Defence Minister Ms Florence Parly from October 10 – 13, 2018. Nirmala Sitharaman addressed ‘India-France Defence Engagement in a Multipolar World’ at the Institute of Strategic Research (IRSEM) in Paris.
    • She said that her visit is a reaffirmation of India’s commitment to the strategic partnership with France, especially in the critical areas of defence cooperation.

 

  • The Final G-20 Finance Ministers and Central Bank Governors Meeting under the 2018 Argentine Presidency and the final BRICS Deputies Meeting under the 2018 South African Chairmanship were held on 11th -12th October 2018 in Bali, Indonesia on the sidelines of the IMF/Fund Bank Annual Meetings.
    • The deliberations in the G-20 FMCBG meeting centered on key risks facing the global economy, enhancing a resilient international financial architecture, financing infrastructure development, progress on compact with Africa as well as streamlining of the GPFI process.

 

ECONOMY

  • State Bank of India has signed an MoU with Kathmandu-based National Banking Institute (NBI) for the development of human resources of the latter. SBI signed the three-year memorandum of understanding (MoU) with NBI to establish a mutually beneficial strategic alliance for development of NBI’s human resources by imparting education, training and research.

 

AWARDS

  • Sikkim has won the UN Food and Agriculture Organisation’s (FAO) Future Policy Gold Award for its achievement in becoming the world’s first totally organic agriculture state.
    • Nicknamed the “Oscar for best policies”, the award is co-organised with the FAO by The World Future Council (WFC) and IFOAM Organics International, and recognises “the world’s best laws and policies promoting agroecology”.

 

SPORTS

  • CWG and Asian Games gold medallist Bajrang Punia is the only Indian wrestler from a strong 30-member squad to get a seeding at the upcoming World Championships as he has been seeded third in the 65kg category in men’s freestyle competition.
    • The United World Wrestling (UWW) has introduced the ranking-points based seeding system for the first time for the World Championships. Bajrang has 45 points in the ranking list released by the world body.

 

IMPORTANT DAYS

  • World Arthritis Day 2018 is observed on October 12. This day is exclusively meant to raise awareness about arthritis, a condition which affects millions of people across the world.
    • This day was started by World Arthritis Foundation in order to spread awareness about arthritis and encourage policymakers to help reduce burden of arthritis. The theme of World Arthritis Day this year is “It’s in your hands, take action.”