Today TNPSC Current Affairs October 12 2019

We Shine Daily News

அக்டோபர் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா – கோமோரோஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • கிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமோரோஸ்டன் பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, கலாச்சாரம் உள்ளிட்ட 6 துறைகளில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
    • மோரோனியில் 18 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் அமைக்க ரூ. 295 கோடி கடனுதவி அளித்துள்ளது இந்தியா.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்று வரும் 59 – வது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்தி சந்த் புதிய தேசிய சாதனை படைத்தார்.
    • 100 மீ ஓட்ட பந்தயத்தில் பந்தய தூரத்தை 22 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார்.
    • இதற்கு முன் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில்26 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்தார் தூத்தி சந்த்

 

 

விருதுகள்

 

  • 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • அமைதிக்காக வழங்கப்படவுள்ள 100வது நோபல் பரிசு அபி அகமது அலி பெறவுள்ளார்.
    • எரித்ரியாவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

 

  • கோமோரோஸ் நாட்டின் மிக உயரிய விருதான தி ஆர்டர் ஆஃ;ப் தி கிரீன் கிரெசண்ட்” விருது இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு-க்கு வழங்கப்பட்டது.
    • இவ்விருது அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

 

 

பதவியேற்பு

 

  • கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
    • திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் 36- வது தலைமை நீதிபதியாக மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிபிரமானம் செய்து வைத்தார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த மணிகுமார் 22 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றினார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On October 10, 2019 Union health minister Harsh Vardhan released the National Blindness and Visually Impaired Survey 2019 in New Delhi marking the occasion of World Sight Day. The survey was conducted from 2015-2019 by the health ministry in collaboration with the All India Institute of Medical Sciences (AIIMS)- RP (Rajendra Prasad) Eye Centre for Ophthalmic Sciences across 24 states and Union Territories(UT). Around 1.11 lakh people were tested during the survey.
    • Related Keys
      • Health Ministry Founded-
      • Health Ministry Headquarters-New Delhi.

 

 

  • The Indian Railways launched a Sahyatri mobile app and a website www.railways.delhipolice.gov.in through which the passengers can register their complaints online. It was launched by Union Minister of State (MoS) in the Ministry of Home Affairs (MHA) Mr Nityanand Rai at the NDMC (New Delhi Municipal Council) Convention Centre on Sansad Marg, New Delhi.
    • Related Keys
      • Indian Railways Founded: 8 May 1845
      • Indian Railways Headquarters: New Delhi
      • Indian Railways Chairman of Railway board: Vinod Kumar Yadav

 

 

  • Under the Mukhyamantri Yuva Sambal yojna, the Rajasthan state government has increased the unemployment allowance for transgenders in the state to Rs 3,500 from Rs 3,000 per month.
    • The eligible candidate for the transgender category should be a graduate degree holder from any university established by law located in the state.
    • Related News
      • Rajasthan Capital: Jaipur
      • Rajasthan Chief minister: Ashok Gehlot
      • Rajasthan Governor :Kalraj Mishra

 

 

INTERNATIONAL NEWS

  • India became a member of Group of 20 (G20) Global Smart Cities Alliance on Technology Governance which works towards advancing the responsible and ethical use of smart city technologies. The World Economic Forum (WEF), the International Organization for Public-Private Cooperation serves as secretariat for the Alliance.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On October 10, 2019, National Aeronautics and Space Administration (NASA) launched Ionospheric Connection Explorer (ICON) space weather satellite from Northrop Grumman’s L-1011 Stargazer aircraft, with the company’s Pegasus XL rocket attached beneath, from the Skid Strip runway at Cape Canaveral Air Force Station in Florida, United States.
    • Ionospheric is the layer of the earth’s atmosphere that contains a high concentration of ions and free electrons and is able to reflect radio waves.

 

 

  • The scientists of Kerala University of Fisheries and Ocean Studies (KUFOS) have discovered a 1st & unique eel-loach species of miniature well-dwelling subterranean fish named ‘Pangio bhujia’(due to its resemblance to the North Indian snack, bhujia) in Cherinja village, Kozhikode district of Kerala.
    • The eel, lives in deep subterranean aquifers , is about 3 centimetres in length, pinkish-red in colour & belongs to the genus Pangio.

 

 

SPORTS

  • On October 9, 2019 the Australian women’s cricket team broke the record for most consecutive wins in One Day International (ODI) cricket with their 18th triumph by defeating Sri Lanka .
    • They broke their own record of 17 consecutive wins achieved between 1997 and 1999.
    • Related News
      • Australian One Day captain – Aaron Finch
      • Australian T20I captain – Aaron Finch
      • Australian Coach – Justin Langer
      • Australian Test captain – Tim Paine

 

 

Word of the day

1) Junket – a trip taken by an official at public expense

Similar Words – excursion, ramble

Antonyms – immobility, laziness