Today TNPSC Current Affairs October 11 2019

We Shine Daily News

அக்டோபர் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • 150 ரயில்களின் இயக்கத்தையும் 50 ரயில்வே நிலையங்களின் பராமரிப்பையும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்த திட்டத்தை உருவாக்குவது தொடர்பான பணிக்குழுவை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்தது.
  • லக்னோ – புதுதில்லி இடையே கடந்த அக்.4 – ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தான் ரயில்வே துறை நேரடியாக இயக்காத முதல் ரயிலாகும்.

 

 

 • தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், ஆயுதங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஆயுதங்கள் சட்டத் திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.

 

 

 • அக்டோபர் 10, 2019 அன்று புது தில்லியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் (UBI) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு மின் சந்தை (Government e- Marketplace GeM) கையெழுத்திட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் போர்ட்டலில் பணமில்லா, காகிதமில்லாத மற்றும் வெளிப்படையான கட்டண முறையை எளிதாக்கும் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு திறமையான கொள்முதல் முறையை உருவாக்கும்.

 

 

 • SARAS Ajeevika Mela என்பது இந்திய அரசின் கிராமப்புற பெண்கள் சுய உதவிக்குழுக்களை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய அரசின் கிராம அபிவிருத்தி அமைச்சகத்தின் (MoRD) தீண்டாயல் அந்தோடயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission (DAY – NRLM)) ஒரு முயற்சியாகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-வது பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம். மேலும் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றார்.
  • மேரி கோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 

விருது

 

 • கடந்த ஆண்டு மற்றும் நிகழாண்டின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
  • போலந்து நாட்டைச் சேர்ந்த ஒல்கா டோக்கர்ஸக், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் 15 ஆவது பெண் ஆவார்.

 

 

நியமனங்கள்

 

 • ஒரு நாள் பிரிட்டன் தூதராக, உத்திரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த ஆயிஷா கான் (22) என்ற பெண் பதவி வகித்துள்ளார்.
  • ஒரு நாள் பிரிட்டன் தூதர் பதவிக்கான போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஆயிஷா கான், கடந்த 4 ஆம் தேதி ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பதவி வகித்தார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On October 9, 2019, Health System Strengthening Conditionality Report of States 2018-19 was released by the Ministry of Health and Family Welfare (MOHFW). 14 states and union territories (UTs) were penalized under National Health Mission (NHM) for their worst performances on various health parameters in 2018-19.
  • Worst performed states: 14 states and UTs with Bihar, Uttarakhand, West Bengal, Madhya Pradesh , Mizoram, Jammu and Kashmir, Himachal Pradesh ,Uttarakhand, Arunachal Pradesh, Meghalaya, Nagaland and Sikkim received penalty due to non-fulfilment of conditionality.

 

 

 • On October 10, 2019, Union Minister for Health & Family Welfare (MoHFW) Harsh Vardhan inaugurated the 13th Conference of Central Council of Health and Family Welfare (CCHWF) for 2019 in New Delhi.
  • Related News          
   • MoHFW Headquarters: New Delhi
   • MoHFW Formed on 1976

 

 

 • On October 9, 2019, Prime Minister (PM) Narendra Modi has released a commemorative stamp of Marshal of the Indian Air Force (IAF) late Arjan Singh in honor of his exemplary service to our nation.
  • The stamp was issued at an event of ‘at home’ programme of the IAF to mark its 87th raising day in New Delhi.
  • Related News
   • IAF Founded: 8 October 1932
   • IAF Headquarters :New Delhi

 

 

 • Indian PM Narendra Modi and China’s President Xi Jinping will be meeting in Tamil Nadu’s historical seaside town of Mamallapuram . Prime Minister Narendra Modi hosts Chinese President Xi Jinping at Unesco world heritage site for the second bilateral informal summit on October 11-12.

 

 

INTER NATIONAL NEWS

 • On October 9, the latest Henley & Partners Global Passport Index 2019 was released. In the report, India is currently ranked at 82nd position in 2019, which is one place down from its previous rank of 81 in 2018. Japan and Singapore both hold the most powerful passport by ranking 1st in the list.
  • Related Keys
   • Henley Passport Index was started in 2005 as Henley & Partners Visa Restrictions Index
   • It is  modified and renamed in January 2018

 

 

 • On October 10, 2019, The health ministry of Singapore notified that it will ban ads for unhealthy sugary drinks to combat rising diabetes rates. Thus, it will become the first nation in the world to do such a thing.
  • Related Keys
   • Singapore Prime Minister- Lee Hsien Loong
   • Singapore President -Halimah Yacob

 

 

BANKING NEWS

 • On October 10, 2019, The country’s central bank, Reserve Bank of India (RBI) has given its final approval of Kerala government’s long-pending proposal of setting up its own ‘Kerala Bank’, by amalgamating 13 district co-operative banks (DCBs) with Kerala State Co-operative Bank.
  • Related Keys
   • Kerala Capital :Thiruvananthapuram
   • Kerala Governor: Arif Mohammad Khan
   • Kerala Chief Minister :Pinarayi Vijayan

 

 

APPOINTMENTS

 • Mastercard India, payment technology major, elevated Mr Vikas Varma as the Chief Operating Officer (COO) of the firm. He will take up the responsibility related to new partnerships and development of digital payment solutions and has been serving the firm since 2005.
  • Related Keys
   • Mastercard Founded: 1966
   • Mastercard Headquarters: New York, US

 

 

WORDS OF THE DAY

Livid – Very angry or furiously angry.

Similar Words – infuriate, irate

Antonyms – blissful, pleased

 

solitude – the state or situation of being alone.

Similar Words – loneliness, isolation

Antonyms – crowded , companionship.


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube