Today TNPSC Current Affairs October 08 2019

We Shine Daily News

அக்டோபர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety & Standards Authority of India – FSSAI) மாறுபக்க கொழுப்புகள் அல்லாத பொருள்களுக்கான ஒரு இலட்சினையை வெளியிட்டார்.
    • இது புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் 8வது சர்வதேச சமையல்காரர்களின் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
    • FSSAI இன் சரியான உணவு உண்ணும் இயக்கத்தை ஊக்குவிக்க இந்த இலட்சினை தொடங்கப்பட்டது.

  • நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக் கட்டமைப்பின் இந்திய ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு புதிய இளைஞர் ஆய்வகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
    • இது ‘யூத் கோ : லேப் இந்தியா” என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.

  • நேபாளத்தில் மிக நீண்ட நாள் நடைபெறுகின்ற மிகப் பெரிய இந்து மதத் திருவிழா என்று கருதப்படும் படா தஷைன் நேபாளத்தில் தொடங்கியுள்ளது.
    • இந்த தஷைனின் முதல் நாள் ஆனது நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
    • இந்தத் திருவிழா சுருக்கமாக தஷைன் என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

  • இந்திய இராணுவம் இஸ்ரேலின் குறைந்த எண்ணிக்கையிலான, ஒரு சிறிய, மனிதனால் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை (Man Portable Anti-Tank Guided Missiles (MP -ATGM)) தன்னுடைய இராணுவத்தில் சேர்த்தது.
    • இந்த ஆP –யுவுபுஆ மூன்றாம் தலைமுறை வகையைச் சேர்ந்தது. இது 250 கி.மீ வரம்பு கொண்ட ஏவுகணை வீச்சு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

 

 

  • 2019 ஆம் ஆண்டிற்கான 10வது ஆசியத் தலைமுறைப் பிரிவினர் சாம்பியன்ஷிப் (Asian Age Group Championships – AAGC) போட்டி கர்நாடகாவின் பெங்களுருவில் நடைபெற்றது.
    • இந்தியா இப்போட்டியில் மொத்தம் 64 பதக்கங்களை (20 தங்கம், 24 வெள்ளி மற்றும் 20 வெண்கலம்) பெற்றுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • 2019 ஆம் ஆண்டிற்கான 64-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு உகாண்டாவின் கம்பாலா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது.
    • மாநாட்டின் கருப்பொருள் ‘வேகமாக மாறிவரும் காமன்வெல்த் நாடாளுமன்றங்களின் ஏற்புடைமைத் தன்மை ஈடுபாடு மற்றும் பரிணாமம்”

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஒடிசாவில் அதன் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் கடற்கரையில் இருந்து மீயொலி வேகத்தில் நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
    • இது 290 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் உடையது.
    • இந்த ஏவுகணையை நிலம் மற்றும் கடல் சார்ந்த தளங்களில் இருந்து செலுத்தலாம்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • உலக விண்வெளி வாரம் ஐரோப்பா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர ஆண்டு அனுசரிக்கப்படுகிறது.
    • 2019 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “நிலவு நட்சத்திரங்களுக்கான நுழைவாயில்” என்பதாகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union defence minister Rajnath Singh will embark on a two-day isit to France on Monday. During his visit, he will receive the first of 36 Rafale fighter jets manufactured for India.
    • On October 8, the defence minister is scheduled to meet the French President Emmanuel Macron

 

 

  • Data from the past three CPCB reports, carrying water pollution monitoring    figures on different stretches during 2002-17, shows that the number of polluted river stretches in the country increased from 121 in 2009 to 302 in 2015 and further to 351 in 2018.
    • Analysis of Central Pollution Control Board (CPCB) data show that the 10 dirtiest river stretches in 2018 were found on river Vasishta (Tamil Nadu), Ghaggar (Haryana and Punjab), Bhadra (Gujarat), Mithi (Maharashtra), Sabarmati (Gujarat), Hindon (Uttar Pradesh) and Sutlej (Punjab), among others.

 

 

  • On 5th October PM Modi and his Bangladesh counterpart signed several MoUs that included connectivity, trade, transport and defense. The agreements include A Coastal Surveillance system
    • Standard Operating Procedure on the use of Chattogram and Mongola ports.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The researchers, including those from Harvard University in the United States (US) have captured images of the formation of individual viruses. The study was published in the journal Proceedings of the National Academy of Sciences of the United States of America (PNAS).
    • The viruses when formed were of 30 nanometers in diameter and had one piece of RNA (Ribo – Nucleic Acid) about 180 identical proteins.

 

 

IMPORTANT DAYS

  • The Wildlife Week is being celebrated all over India from 2nd -8th October 2019 with the aim of protecting Indian wildlife species from extinction.
    • The theme for the year 2019 is “Life Below Water: For People And Planet” which aimed at preservation of underwater fauna and flora.

 

 

WORDS OF THE DAYS

1) Imbroglio- an extremely confused, complicated, or embarrassing situation.

    Similar Words – complexity , predicament

   Antonyms – simplicity, peace

 

2) Malaise- a general feeling of discomfort, illness, or unease

    Similar Words – Unhappiness, restlessness

    Antonyms – well-being, comfort.