Today TNPSC Current Affairs October 07 2019

We Shine Daily News

அக்டோபர் 07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • செயற்கைக்கோள் உதவியுடன் உலகில் அனைவரும் தமிழ் கற்க நடவடிக்கை: கே.ஏ.செங்கோட்டையன்
  • செயற்கைக்கோள் உதவியுடன் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் உலகத்தில் உள்ள அனைவரும் தமிழை கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • பிரான்ஸின் போர்டோ நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதல் விமானத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொள்கிறார்.
  • பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • சீன-வடகொரியத் தூதாண்மையுறவின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வட கொரிய தொழிலாளர் கட்சியின் ஆணையத் தலைவரும், தேசிய அரசவையின் தலைவருமான கிம் ஜுங் உன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

 

 

 • பிரதமர் மோடி – சீன அதிபர் வருகை: விமானங்கள் பறக்க தடை.
  • மாமல்லபுரத்துக்கு செல்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும்போது வேறு விமானங்கள் பறக்கவும், தரை இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் 11-ஆம் தேதி அரசு முறை பயணமாக சென்னை வருகிறார். அவரை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். அப்போது சீன – இந்திய நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  • ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Union Health Ministry’s data showed that in its first year of the launch of the Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY), the treatment of 90,000 cancer patients was funded through 1.8 lakh hospital admissions.
  • Tamil Nadu emerged as the top state where the most cancer patients availed treatment under PMJAY with 40,056 cases.
  • Related Keys
   • PMJAY Launched on 23 September 2018.
   • Launched by PM Narendra Modi

 

 

 • The Vice President of India, Shri M. Venkaiah Naidu inaugurated the Global Conference-cum- expo on ‘Spirituality for Unity, Peace and Prosperity’ organized by Prajapita Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya at the Shantivan Campus in Mount Abu, Rajasthan. It was held from September 28 to October 1, 2019.
  • Related Keys
   • Rajasthan Capital: Jaipur
   • Rajasthan Chief Minister: Ashok Gehlot
   • Rajasthan Governor: Kalraj Mishra

 

 

 • The first e-waste clinic of India will be set up in Bhopal, Madhya Pradesh. Bhopal Municipal Corporation (BMC) and the Central Pollution Control Board (CPCB) have tied up to set up the clinic.
  • It will be formed in compliance with the Solid Waste Management Rules, 2016.
  • Related Keys
   • Madhya Pradesh CM – Kamal Nath
   • Madhya Pradesh Captial – Bhopal

 

 

 • On October 3, 2019, Himachal Pradesh (HP) Chief Minister Jai Ram Thakur flagged off one-month program ‘Pragati Rath’ of HDFC (Housing Development Finance Corporation) bank in Shimla , Himachal Pradesh (HP) to make people aware of financial and digital literacy.
  • Related Keys           
   • HDFC Founded: August 1994
   • HDFC Headquarters :Mumbai, Maharashtra
   • HDFC Managing Director: Aditya Puri

 

 

SCIENCE AND TECH UPDATES

 • On October 5, 2019, China has sent the new Gaofen-10 satellite into space with a March-4C rocket developed by the Shanghai Academy of Spaceflight Technology under the China Aerospace Science and Technology Corporation from the Taiyuan Satellite Launch Center in North China’s Shanxi Province.
  • It was the 314th flight mission of the Long March carrier rocket series.
  • Related Keys
   • China Capital: Beijing
   • China Currency: Renminbi
   • China President: Xi Jinping

 

 

Words of the Day

1) Lag – a period of time between one event and another

    Similar – fall behind, fall back

    Antonyms – overtake

 

2) Squeal –  a long, high-pitched cry or noise.

    Similar – scream, yell

    Antonyms – mutter , whisper


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube