Today TNPSC Current Affairs October 06 2019

We Shine Daily News

அக்டோபர் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
  • இந்தக் கணக்கெடுப்பு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி சரிபார்த்து வெளியிடவுள்ளது. தமிழ்நாட்டில் இந்தக் கணக்கெடுப்பை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வரும் 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
  • 1977 தொடங்கி 2013 வரை பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆறு முறை நடந்துள்ள நிலையில், 7வது கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது.

 

 

 • அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகளை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
  • இதன் மூலம் வகுப்பறைகளில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தெரியப்படுத்துவர்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே கலாச்சாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஷேக் ஹசீனா முறையிட்டார். என்ஆர்சி கணக்கெடுப்பு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் நடத்தப்பட்டதாகவும், அது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கவில்லை எனவும் பிரதமர் மோடி அவரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 75கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வீட்டி போரா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
  • ரஷியாவின் உலன்உடே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் ஜமுனா போரோ முதல் வெற்றியை ஈட்டியிருந்தார்.

 

 

 • மும்பையில் நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரணவ் ஆனந்த் மகளிர் சர்வதேச மாஸ்டர் ரஷிதா ரவி ஆகியோர் வெற்றி கண்டனர்.
  • 14 வயது மகளிர் பிரிவில் ரஷிதா பெலாரஸின் போலியாகோவாவை வீழ்த்தி 5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். திவ்யா தேஷ்முக் 3.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பெண் ரோபோட் சோபியா சர்வதேச பள்ளிகள் மாநாட்டில் பங்கேற்பு – உலக பிரச்சனைகள் குறித்து பேச்சு.
 • மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 55 நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச ரவுண்ட் ஸ்கொயர் மாநாட்டில் ரோபோட் சோபியா உரையாற்றியது.
  • பருவநிலை மாறுபாடு, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்த சோபியாவின் பேச்சு, மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

 

 

 • பே-டிஎம் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு இடங்களில் வைஃபை வசதியை இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்க இருக்கிறது.
  • டிஜிட்டல் மற்றும் கனெக்டட் இந்தியா” திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டம் இருக்கும் என்று பிஎஸ்என்எல்-ன் இயக்குநர் விவேக் பன்ஸால் தெரிவித்துள்ளார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Union Cabinet headed by Prime Minister Narendra Modi approved the new policy for a new process of strategic disinvestmentwith a view to expedite privatisation of selected Public Sector Undertakings (PSUs).
  • Objective: To streamline and speed up the process and reduce the role of administrative ministries.
  • Related Keys:
   • Founded:29 October 1946
   • Minister In-Charge: Nirmala Sitharaman

 

 

 • NHA and Google partners together to strengthen Ayushman Bharat scheme
  • On October 4, 2019 the National Health Authority(NHA) and the Amercian multinational company, Google partnered together for strengthening the implementation of the national health protection scheme, Ayushman Bharat– Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY).
  •   Related Keys:
   • Launched- 2018.
   • Chief Executive Officer(CEO)- Indu Bhushan.
   • It is the world’s largest public funded health insurance scheme.

 

 

INTERNATIONAL NEWS

 • India ranked 4th in GFP Index 2019; US tops
  • In the Global Firepower Index (GFP) /Military Strength Ranking 2019 of the Global Firepower which ranks each nation’s potential war-making capability across land, sea and air with conventional weapons, India was ranked 4th with the Power Index (PwrIndx) score of 0.1065 and in South Asia, it stood at the No 1 position.
  • Related Keys:
   • Globally, the list was topped by the United States.
   • The Military strength of 137 countries was taken into consideration.
   • The top power index score is 0.0000, which is “realistically unattainable,” according to Global Firepower.

 

 

BANKING & ECONOMY

 • ICICI Bank inks pact with CSC e-Governance services India to expand rural outreach
  • On October 4, 2019, Indian multinational banking and financial services company, ICICI Bank (Industrial Credit and Investment Corporation of India) has tied up with Common Service Centre e-Governance Services India Limited, a Special Purpose Vehicle(CSC SPV) to expand its reach to villages and remote towns.
  • Related Keys:
   • Founded :5 January 1994
   • Headquarters :Mumbai, Maharashtra
   • MD & CEO :Sandeep Bakhshi
   • Tagline: Hum Hai na,Khayal apka

 

 

APPOINTMENTS

 • Sushil chandra mishra got appointed as chairman-cum-managing director of OIL
  • On October 2, 2019, The second largest hydrocarbon exploration and production Indian public sector company & Oil India Limited (OIL) has appointed  Sushil Chandra Mishra as its new Chairman and Managing Director (CMD)  of the company.
  •    Related Keys:
   • Founded: 18 February 1959
   • Headquarters :Duliajan & Baghjan, Assam

 

 

SCIENCE & TECHNOLOGY

 • US military successfully test fires Minuteman III intercontinental ballistic missile
  • The United States Air Force (USAF) successfully tested an unarmed Minuteman III intercontinental ballistic missile (ICBM) equipped with reentry vehicle from Vandenberg Air Force Base, California.
  •    Related Keys:
   • It travelled approximately 4,200 miles (6,750km) across the Pacific Ocean to the Kwajalein Atoll in the Marshall Islands.
   • started in 1966
   • the missile is armed with 170 kilotons of TNT (Trinitrotoluene)

 

 

IMPORTANT DAYS

 • World Teachers day observed on October 5,2019
  • On October 5, 2019, World Teacher’s Day or International Teachers Day was observed across the world with an aim to improve teachers’ situation in the world. The theme of this day for 2019 is Young Teachers: The Future of the Profession.
  • Related Keys:
   • Established -1994
   • Organized – UNICEF(United Nations International Children’s Emergency Fund), UNDP(United Nations Development Programme), International Labor Organization(ILO) and Education International together.

 

 

Words of the Day:

 • Viridity- greenness (as of vegetation), youth and inexperience,”innocence.
 • Similar Words : candor, frankness, genuineness,
 • Antonyms: artfulness, knowingness, sophistication

 

 • Operose- involving or displaying much industry or effort.
 • Similar Words : arduous, diligent, hard.
 • Antonyms: light, burdensome, stim

Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube