Today TNPSC Current Affairs October 04 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கான “வயோஸ் ஸ்ரீத சம்மன் – 2018’ விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு – 2018 (First Assembly of International Solar Alliance 2018), புதுடெல்லியில் விஞ்ஞான பவனில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றுள்ளது.
    • இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ்(Antonio Guterrors) பங்கேற்றார்.
    • இம்மாநாட்டில், 2030ம் ஆண்டுக்குள், நமது மின்சார தேவையில் “40 சதவீதத்தை சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பூர்த்தி செய்ய” இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • 2015ம் ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்;து சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சூரிய மின்சக்தி அமைப்பு (International Solar Alliance) ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • இந்திரா (INDRA) பயிற்சி – இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இணைந்து, உத்திரப் பிரதேச மாநிலம், பாபினா நகரில் 2018 நவம்பர் 18 முதல் 28 வரையில் கூட்டு இராணுவப் பயிற்சியில் (Indian – Russian exercise) ஈடுபடவுள்ளது.
    இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு INDRA-2018 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • இந்தியாவின் முதல் வெள்ளப் பெருக்கு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (FFEWS – Flood Forecasting and Early Warning System) கொல்கத்தா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை மையம் உள்ள இடம் – ஹைதராபாத் (Indian Tsunami Early Warning Center – ITEWC – Hyderabad)

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • IBSAMAR – VI – பயிற்சி – இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் IBSAMAR – IV என்ற கடற்படை கூட்டுப்பயிற்சி, தென்னாப்பிரிக்காவின் சிமன்ஸ் டவுனில் அக்டோபர் 01 முதல் 13 வரை நடைபெறுகிறது.
    •  IBSAMAR கடற்படைக் கூட்டுப் பயிற்சி தொடரில் ஆறாவது பயிற்சி இதுவாகும்.
  • குறிப்பு:
    • ஐந்தாவது IBSAMAR கடற்படைக் கூட்டுப்பயிற்சி 2016ம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

நியமனங்கள்

 

  • இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல்-க்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குறிப்பு:
    • இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1971
      உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இந்தியக் குடியரசுத் தலைவர் விதி 217-ன் படி நியமனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – New Appointment News Image

 

  • இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக நீதிபதி (ரஞ்சன் கோகோய் அக்டோபர் 03 அன்று பதவியேற்றுக் கொண்டார். 2019 நவம்பர் 17ம் தேதி வரை, 13 மாதங்கள் இரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக செயல்படவுள்ளார்.
    • இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரே வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முதல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார்.
  • குறிப்பு:
    • இந்திய அரசியலமைப்பு விதி – 124ன் படி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

 

TNPSC Current Affairs: October 2018 – New Appointment News Image

 

விருதுகள்

 

  • 2018 ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்சின் ஹச் அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகிரி பி.வின்டர் ஆகிய மூவருக்கும் இணைந்து வழங்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்ஸிஸ் ஹெச்.அர்னால்ட் – ன் (Frances H. Arnold) “நொதிகளின் நெறிவழிப்படுத்தப்பட்ட பரிமாணம்” (Directed Evaluation of Enzymes) என்ற ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
    • மற்றொரு அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித் (George p. smith) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த Sir Grogory P. Winter என்பவருக்கும், “நோய் எதிர்ப்புப் பொருள் மற்றும் புரதங்களின் உண்ணிகள்” (Phase display of Peptides and antibodies) என்ற ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

  • அமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘அமெரிக்க பாராளுமன்றத்தின் தங்க பதக்கம்’ என்ற விருதை மகாத்மா காந்திக்கு வழங்குவது என அமெரிக்க பாராளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • குறிப்பு:
    • இதற்கு முன் இவ்விருதானது அன்னை தெரசா (1997), நெல்சன் மண்டேலா (1998), தலாய் லாமா (2008) உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

ENGLISH  CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • A joint exercise of ‘Sahyog-Hop Tac 2018’ commenced off Chennai coast between Vietnam and India. In this bilateral exercise, Vietnam Coast Guard ship CSB 8001 took part in it or the first time. A vessel ‘Sagar Manjusha’, owned by National Institute of Ocean Technology and vessels from Indian coast guard took part in it as well.
    • This exercise enhance cooperation between the two Coast Guards in areas of maritime safety and security.

 

  • Manipur Chief Minister N Biren Singh declared Manipur as the 23rd state in the country to become Open Defecation Free (ODF) in India. It is the 5th North-Eastern state to get the tag.
    • This announced during the celebration of National Cleanliness Day at Gandhi Memorial Hall in Imphal. He also launched the Google Toilet Locator to enable locating nearest public toilet for use.

 

  • India and Asian Development Bank (ADB) signed a $240 million loan agreement to provide safe drinking water to about 1.65 million people in three districts of West Bengal.
    • The agreement was signed by Ministry of Finance Additional Secretary Sameer Kumar Khare for the Indian government and ADB’s India Resident Mission Country Director Kenichi Yokoyama for the multilateral lending agency.

 

  • SIDBI has launched a national level entrepreneurship awareness campaign ‘Udyam Abhilasha’, in 115 aspirational districts identified by NITI Aayog in 28 States reaching to around 15,000 youth.
    • SIDBI has partnered with Common service centres, e-Governance Services India Limited, a Special Purpose Vehicle, set up by the Ministry of Electronics and IT for implementing the campaign.

 

  • Haryana’s Maharshi Dayanand University has been declared the cleanest government varsity by the HRD Ministry, followed by Guru Nanak Dev University in Punjab’s Amritsar. Union Human Resource Development Minister Prakash Javadekar announced the “Swachh Campus rankings” under different categories.
    • The Institute of Liver and Biliary Sciences (ILBS) in the national capital has been ranked third among the government institutions. Raipur’s ITM University has been ranked at the top among non-residential campuses of private universities.

 

  • Indian Railways launched its Project ‘Utkrisht’ to upgrade 140 rakes of Mail/Express trains in the first phase. The project aims to do Installing ‘Swachh Rail Toilet’, Fitting of energy-efficient LED lights – in the main interior, doorway, gangway and inside toilets and Health faucets, auto janitors, odonil containers, big size mirror etc.

 

  • To promote Khadi products, Union Minister for Micro Small & Medium Enterprises, Shri Giriraj Singh inaugurated a month long- National Khadi Festival 2018 in Mumbai. This event was organized by Khadi and Village Industries Commission (KVIC).
    • At the Event, the various programs included were: Khadi Sangam (under which exhibitions will be organized in 300 districts to promote Khadi products), e-commerce tie-ups, designing competitions for youngsters, World Khadi Congress, Gandhi Parv.

 

  • IIT-Kharagpur was named the national coordinating institute of the Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC) under the Ministry of Human Resource Development.
    • The Ministry also launched a dedicated web portal for SPARC- www.sparc.iitkgp.ac.in, which will be active from October 4 to November 15.

 

INTERNATIONAL NEWS

  • Veteran Kurdish leader Barham Salih has been elected as the President of Iraq. Iraq’s Patriotic Union of Kurdistan (PUK) selected Salih to take over from Fuad Masum.

 

  • India has launched a massive operation to provide assistance to the earthquake and tsunami victims in Indonesia, dispatching two aircraft and three naval ships carrying relief material to the country.
    • Operation Samudra Maitri’ for humanitarian assistance was launched on October 1, and following Indonesia’s acceptance of international aid.

 

APPOINTMENTS

  • The UNICEF has appointed Ravi Venkatesan has its special representative of young people. His new role will provide strategic guidance and support UNICEF globally with high-level outreach, partnerships and scaling innovations.

 

  • On 3rd October 2018, Justice Ranjan Gogoi was sworn-in as the 46th Chief Justice of India (CJI). Justice Ranjan Gogoi was administered the oath by President Ram Nath Kovind. He is the first Chief Justice of India from the north-east. His term will end on November 17, 2019.

 

  • Athlete Sanya RichardsRoss has been named as the event ambassador for the Airtel Delhi Half Marathon that will be held on 21st October 2018. Sanya Richards-Ross is a four-time Olympic gold medalist and a seven-time medalist at the World Championships.
    • She is the fastest American woman in the history of 400m with her record of 48.70s timing set at the IAAF World Cup 2006.

 

AWARDS

  • The Royal Swedish Academy of Sciences has decided to award the Nobel Prize in Chemistry 2018 with one half to Frances H. Arnold (USA)”for the directed evolution of enzymes” and the other half jointly to George P. Smith (USA) and Sir Gregory P. Winter (UK) “for the phage display of peptides and antibodies”.

 

  • US lawmakers, including four Indian Americans, have moved a resolution in the US House of Representatives to posthumously award the prestigious Congressional Gold Medal to Mahatma Gandhi in recognition of his promotion of peace and non-violence.

 

  • UNHCR (United Nations High Commissioner for Refugees) conferred 2018 Nansen Refugee Award to Dr. Evan Atar Adaha in Geneva, Switzerland. Dr. Evan Atar Adaha is a surgeon from South Sudan. He was awarded for his 20-year medical service to refugees of Sudan and South Sudan.

 

SPORTS

  • Teenage shooting star Manu Bhaker was named as the flag-bearer of the Indian contingent for the 3rd Youth Olympic Games to be held in Buenos Aires, Argentina from October 6-18.

 

IMPORTANT DAYS

  • International Day of Non-Violence – October 2
    • 2nd October 2018, International Day of Non-Violence was observed throughout the world. October 2 is the birthday of Mahatma Gandhi, leader of the Indian independence movement and pioneer of non-violence. This day aims to propagate non-violence through education and public awareness.
    • In 2007, the United Nations General Assembly declared October 2 as International Day of Non-Violence.