Today TNPSC Current Affairs October 03 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image

We Shine Daily News

அக்டோபர் 03

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கும் அஞ்சார் நகரத்திற்கும் இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் இந்தியாவின் மூன்றாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் (LNG Terminal – Liquid Natural Gas Terminal) குஜராத் மாநிலம் முந்த்ரா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • இந்தியாவில் உள்ள மற்ற திரவ இயற்கை எரிவாயு முனையங்கள்
      1. தாபோல் (மகாராஷ்டிரா)
      2. கொச்சி (கேரளா)

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI – Right of Information Act) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • இதன் மூலம் கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும்.
  • குறிப்பு:
    • இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அக்டோபர் 12 முதல் நடைமுறைக்கு வந்தது.
    • இந்தியாவின் முதன்மை தகவல் ஆணையராக R.K. மாத்தூர் என்பவர் உள்ளார்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

  • காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி பொருட்களைப் பிரபலபடுத்தும் விதமாகவும், காதி உற்பத்தியை மேம்படுத்தும் விதமாகவும் “காதி திருவிழா” மும்பையில் அக்டோபர் 02 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • இத்திருவிழாவை காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே, சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, மருத்துவ அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
    • இவ்வொப்பந்தத்தில், அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 06 முதல் 13ம் தேதி வரை இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கொடியை ஏந்திச் செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் 2016ம் ஆண்டின் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கீதா கோபிநாத், இந்தியாவில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்றவர். தற்போது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • ரகுராம் ராஜனுக்குப் பிறகு, இந்தப் பதவியில் நியமிக்கப்படும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத் ஆவார்.
  • குறிப்பு:
    • பன்னாட்டு நிதியம் 1945 ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் வாஷிங்டன் DC-ல் உள்ளது.
    • IMF-ன் தலைவர் – கிறிஸ்டயன் லகார்ட்

 

TNPSC Current Affairs: October 2018 – New Appointment News Image

 

விருதுகள்

 

  • 2018ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசை ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் டசகு ஹான்ஜோ (James Allison and Tasaku Honjo) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை முறைப்படுத்தி புற்றுநோய் செல்களை கட்டுபடுத்தும் முறையை இவர்கள் கண்டறிந்துள்ளனர்
  • குறிப்பு:
    • ஜேம்ஸ் ஆலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். டசகு ஹான்ஜோ ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2018ம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

  • இயற்பியல் துறையில் வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஸ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு மவுரோ மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த டோனோ ஸ்ட்ரிக்லேண்ட் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
    • கண்ணாடி இழையில்(Optical Fiber) –ல் புதிய கண்டுபிடிப்புக்காக ஆர்தர் ஆஸ்கினுக்கும், லேசர் கற்றையை மிக மிக நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக டோனோ ஸ்டிரிக்லாண்ட் மற்றும் ஜெரார்டு மோரோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு:
    • இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் மக்களுக்கு எளிதாக கண் அறுவைச் சிகிச்சை செய்ய இயலும்.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Odisha government launched the State’s own food security scheme to cover the poor people. Chief Minister Naveen Patnaik launched the scheme via video conferencing at the State Secretariat in Bhubaneswar.
    • As per the provisions of the scheme, 25 lakh poor people left out from the benefits of the National Food Security Act, will get rice of 5 kg per month for one rupee.

 

  • The Prime Minister, Narendra Modi, inaugurated the first Assembly of the International Solar Alliance in New Delhi. The same event also marked the inauguration of the second IORA Renewable Energy Ministerial Meeting, and the 2nd Global RE-Invest (Renewable Energy Investors’ Meet and Expo).
    • The Secretary-General of the United Nations, Antonio Guterres, was present on the occasion. As per the PM, India is also working on biomass, bio-fuel and bio-energy.

 

  • The Central Information Commission (CIC) brought the Board of Control for Cricket in India (BCCI) under the RTI (Right to Information) Act. The commission, which is the top appellate body in RTI matters, went through the laws and orders of the Supreme Court, the Law Commission of India report, submissions of the Central Public Information Officer in the Ministry of Youth Affairs and Sports to come to a conclusion that the characteristics of the BCCI fulfil the required conditions of Section 2(h) of the RTI Act.

 

  • The state Cabinet of Madhya Pradesh approved the proposal of induction of Niwari district in the state, It became the 52nd district of the state.

 

  • To reduce maternal and neonatal mortality in the tea growing areas, Assam Chief Minister Sarbananda Sonowal launched Wage Compensation scheme for Pregnant Women in tea gardens of the state in Guwahati.
    • According to the scheme, the pregnant woman would receive an amount of 12,000 given in 4 installments.

 

  • Deliberations on ecological, social and economic drivers of change will mark the Sustainable Mountain Development Summit VII to be held in Shimla from October 3 to 5.
    • It will integrate viable recommendations for policies that enable sustainable agricultural development. The delegates will also discuss the role of mountain farmers in adding value to ecosystem services.

 

  • Uzbekistan’s President Shavkat Mirziyoyev met Prime Minister Narendra Modi at Hyderabad House in New Delhi. The two sides took stock of the bilateral relationship across several sectors during the delegation-level talks.
    • 17 agreements and MoUs were signed in the field of law, tourism, military education, agriculture, science and technology, commerce and industry, pharmaceutical, national security and illicit trafficking besides others. Uzbek President supported India’s bid for permanent membership of UN Security Council.

 

INTERNATIONAL NEWS

 

  • The sixth edition of IBSAMAR, a joint Multi-National Maritime Exercise between the Indian, Brazilian and South African Navies, is being held at Simons Town, South Africa.
    • The last edition of IBSAMAR (IBSAMAR V) was conducted off Goa, from 19 – 26 Feb 16. The aim of the exercise is to undertake collective training for participating navies, building interoperability and mutual understanding as well as sharing of best practices.

 

  • The Indian and Vietnamese Coast Guards will take part in joint exercises off Chennai to promote interoperability between the two maritime forces. The National Institute of Ocean Technology (NIOT) vessel Sagar Manjusha will participate in the exercise.

 

  • Canada agreed to sign a trade deal with the United States and Mexico, revamping the North American Free Trade Agreement (NAFTA) after almost a year of negotiations. The new deal has been named the United States-Mexico-Canada Agreement (USMCA).
    • The trilateral pact is expected to be signed by the three North American countries, after which it would be submitted to Congress.

 

APPOINTMENTS

 

  • The Centre has appointed former IAS officer Rangachari Sridharan as chairperson of the National Financial Reporting Authority (NFRA), an entity which will function as an independent regulator for the auditing profession.

 

  • UNICEF has appointed Ravi Venkatesan has its special representative of young people. He will provide strategic guidance and support UNICEF globally. Prior to this, he was chairman of the Bank of Baroda between 2015-18.

 

  • Justice Ranjan Gogoi has sworn-in as new Chief Justice of India. President Ram Nath Kovind administered him the oath of office at a function in Rashtrapati Bhawan. He is succeeding Justice Dipak Misra who retired as Chief Justice of India recently. Justice Gogoi is the 46th Chief Justice of India. He will have a tenure of a little over 13 months and will retire on November 17, 2019.

 

AWARDS

 

  • American scientist Arthur Ashkin, French engineer Gerard Mourou and Canadian professor Donna Strickland have been awarded the Nobel Prize in Physics for their work in the field of laser physics.
    • Ashkin has been awarded the Prize “for the optical tweezers and their application to biological systems.
    • Mourou and Dr. Strickland have been awarded “for their method of generating high-intensity, ultra-short optical pulses.

 

SPORTS

 

  • Teenage shooting star Manu Bhaker was named as the flag-bearer of the Indian contingent for the 3rd Youth Olympic Games to be held in Buenos Aires, Argentina from October 6-18. Goa Olympic Association Secretary Gurudutta D Bhakta will be the Chef-de-Mission of the contingent.
    • Indian Olympic Association (IOA) President Narinder Batra announced that the 16-year-old Bhaker will lead the Indian team in the opening ceremony.

 

IMPORTANT DAYS

 

  • World Habitat Day 2018
    • World Habitat Day is celebrated annually on the first Monday of October. The event focuses on the state of human settlements and people’s right to sufficient shelter.
    • This year theme is “Municipal Solid Waste Management”.