Today TNPSC Current Affairs October 01 2019

We Shine Daily News

அக்டோபர் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னை கொடுங்கையூரில் இந்தியாவின் மாபெரும் கழிவுநீர் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலையை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
    • இது இந்தியாவின் மிகப்பெரிய மறுசுழற்சி ஆலை ஆகும்.
    • “எதிர் சவ்வூடு பரவல்” முறையின் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, UF&RO தொழில்நுட்ப அடிப்படையில் தொழிலகங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 2016-17 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசை பட்டியலில் கேரள மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
    • தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
    • நிதி ஆயோக் நிறுவனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • பள்ளி கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் அலிஸன் பெலிக்ஸ் 12 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
    • இதுவரை உசேன் போல்ட் 11 தங்கங்களை வென்றிருந்தார்.
    • அலிஸன் பெலிக்ஸ் இதுவரை மொத்தமாக 26 பதக்கங்களை வென்றுள்ளார்.

 

 

பதவியேற்பு

 

  • இந்திய விமானப்படையின் 26-வது தலைமைத் தளபதியாக ராகேஷ் சிங் பதௌரியா பதவியேற்று கொண்டார்.
    • இந்திய விமானப் படையில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.
    • ரபேல் போர் விமானத்தை இயக்கிய சிறப்புக்குரியவர் ஆவார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • சீன தேசிய தினம் – அக்டோபர் 1
    • சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிறது.
    • இந்த தினத்தை ஆண்டுதோறும் தேசிய தினமாக சீனாவும் அதன் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளும் கொண்டாடிவருகின்றன.

 

 

இராணுவச் செய்திகள்

 

  • பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
    • தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வகையை சார்ந்ததாகும்.
    • பிரம்மோஸ், ரஷியா மற்றும் இந்தியாவின் கூட்டு தயாரிப்பு ஆகும்.
    • சூப்பர்சானிக் ஏவுகணை என்பது ஒலியை விட வேகமாகச் செல்ல கூடியது ஆகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • A policy think tank of the Government of India (GoI) , NITI Aayog has released its first edition of School Education Quality Index (SEQI) 2019 with the aim to evaluate the performance of States and Union Territories (UTs) in the school education sector with the reference year 2016-17.
    • As per the Index , Keralahas emerged at the top with 76.6 %, Uttar Pradesh ranked at the bottom with 36.4 % .
    • Related News
      • NITI Aayog Formed- 1 January 2015.
      • NITI Aayog Headquarters- Delhi

 

 

INTERNATIONAL NEWS

  • The 64th Commonwealth Parliamentary Conference (CPC) for 2019 was held in Kampala, Uganda from September 22- 29, 2019 under the theme ‘Adaption, engagement, and evolution of parliaments in a rapidly changing Commonwealth’.
    • Related Keys
      • The Commonwealth Parliamentary Association (CPA), previously known as the Empire Parliamentary Association.
      • The CPA was founded in 1911.

 

 

  • On September 29, 2019 the greatest and longest hindu festival of Nepal named as BadaDashain formally began. The first day of this Dashain marks the beginning of Navaratri festival
    • Seeds of maize, wheat, barley, etc are sowed in a “Ghada” (earthen pot) and kept in houses are temples as part of the vedic tradition. The sprouts are taken on 10th day which is observed as vijayadashami.
    • Related Keys
      • Nepal Capital-
      • Nepal Prime minister- Khadga Prasad Sharma Oli (KP Oli).

 

 

BANKING NEWS

  • On September 27, 2019, Indian life insurance provider, Aegon Life Insurance has signed a Corporate Agency Agreement with Paytm, an Indian e-commerce payment system to offer comprehensive life insurance products.
    • Related Keys
      • Paytm  Founded : 2010
      • Paytm  Headquarters :Noida, Uttar Pradesh
      • Paytm  CEO and President :Vijay Shekhar Sharma
      • Aegon Life Insurance Founded :2008
      • Aegon Life Insurance Headquarters : Mumbai
      • Aegon Life Insurance MD & CEO: Mr. Vineet Arora

SCIENCE AND TECH UPDATES

  • On September 30, 2019 the Defence Research and Development Organisation (DRDO), successfully test fired the land attack version of the BrahMos supersonic cruise from Chandipur coast in Odisha in its Balasore district.
    • Having a strike range of 290 km, this missile can be fired from both land and sea based platforms and also adds strength to the “Make in India” flagship programme.
    • Related Keys     
    • DRDO Headquarters- New Delhi.
    • DRDO Founded- 
    • DRDO Chairman- Dr G. Satheesh Reddy.

 

 

ENVIRONMENT

  • As per the report, Keeladi-An Urban Settlement of Sangam Age on the Banks of River Vaigai ’published by the TNAD (Tamil Nadu Archaeology Department), One of the 6 samples from cultural deposits unearthed during excavation at Keeladi at a depth of 353 cm and sent for carbon dating test in the Beta Analytic Lab, Miami, Florida,U.S (United States) ,goes back to 580 BCE(Before the Common Era).
    • Related Keys
      • Keeladi in Sivaganga district of Tamil Nadu.
      • An archaeological survey was first conducted in 2013 in the vicinity of the Vaigai river from Theni district to Ramanathapuram district

 

 

APPOINTMENTS

  • The Reserve Bank of India (RBI ) appointed Jai Bhagwan Bhoria as the new administrator of the Punjab and Maharashtra Cooperative (PMC) Bank Ltd, Mumbai succeeding S.Waryam Singh and it superseded the existing Board.
    • Related Keys
      • RBI Governor : Shaktikanta Das
      • RBI Headquarters : Mum