Today TNPSC Current Affairs November 27 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 27

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில், காவல்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பானது (Bureau of Police Research & Development) ஜார்கண்ட் மாநில காவல்துறையுடன் இணைந்து இரண்டு நாள் மகளிர் காவல்துறைக்கான தேசிய மாநாட்டை (National Conference of women in Police – NCWP) நடத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • மகளிர் குழுக்கள் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு இடைமுகத்தை அளிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரமளிக்க வழி செய்வதற்காக, “சஷாக்ட் மகிளா” என்னும் திட்டத்தை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • மேலும் இமாச்சலப் பிரதேச அரசு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவ சேவையை அளிக்கும் இமாச்சல் சுகாதார திட்டத்தை (Himachal Health Care Scheme – HIMCARE) செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா –விற்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாபில் குருதாஸ்பூருக்கும், பாகிஸ்தானின் கர்தார்பூருக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
    • அதன்படி, இருநாடுகளும் தங்களின் சர்வதேச எல்லைப்பகுதி வரை இவ்வழித்தடத்தை அமைக்கவுள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • மாலத்தீவின் அமைச்சரவையானது 53 நாடுகள் உறுப்பினராக உள்ள காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் உறுப்பினராக இணைவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2016ஆம் ஆண்டு அக்டோபரில் மாலத்தீவின் அப்போதைய அதிபரான அப்துல்லா யாமீனின் ஆட்சியின் போது மாலத்தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
  • குறிப்பு :
    • மாலத்தீவின் தற்போதைய அதிபர் – இப்ராஹிம் முகம்மது சோலிக் ஆவார்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சமீர் வர்மா சீனாவின் லு – குவாங்ஜீவை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • விமானங்களின் தாமதம், பணம் திருப்பு செலுத்துதலில் உள்ள பிரச்சனை, நீண்ட வரிசை மற்றும் பயண உடைமைகள் காணாமல் போவது குறித்த புகார்கள் போன்ற விமானப் பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் Airsewa 2.0 என்பதன் மேம்படுத்தப்பட இணையதளம் மற்றும் அலைபேசி செயலி புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
    • 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது ஏர்சேவா இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். சுனில் அரோரா டிசம்பர் – 2 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
    • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் அரோரா இந்தியாவின் 23-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார்.
  • குறிப்பு :
    • 22-வது தலைமைத் தேர்தல் ஆணையர் – ஓம். பிரகாஷ் ராவத், தலைமைத் தேர்தல் ஆணையரை குடியரசுத் தலைவர் சரத்து 324-ன் படி நியமனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

 பொருளாதார நிகழ்வுகள்

 

  • ஜம்மு – காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் வங்கியை பொதுத்துறை வங்கியாக நிர்வகிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த வங்கியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
    • 1938 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது அந்த வங்கியில் ஜம்மு – காஷ்மீர் அரசு 59.3 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

  • இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் – நவம்பர் 26 (Indian Constitution Day)
    • 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக் கொண்டதன் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு சட்ட தினமாக (சாவித்வான் திவாஸ்) இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
    • 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் “அரசியலமைப்பு தினம்” இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.
  • குறிப்பு :
    • 1950 ஜனவரி 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • According to the National Health Agency, after 2 months of launch of Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana, Gujarat has emerged as the top performer among the states under the scheme.
    • Around 76,000 hospital admissions have been cleared in Gujarat since September 23, Tamil Nadu ranked second at 54,273 and Chhattisgarh third at 53,180 sanctioned hospitals.

 

  • Bihar Chief Minister Nitish Kumar unveiled a 70-feet tall statue of Lord Buddha at Rajgir in Nalanda district. It is the second tallest statue of Buddha in the country.
    • The statue has been installed above a 16-metre radius pedestal in the middle of Lake Ghora Katora. It is made of pink sandstone. The Chief Minister said this place will be developed as a centre of eco-tourism.

 

  • Uttar Pradesh government will install a 221-metre bronze statue of Lord Ram in Ayodhya, Uttar Pradesh principal secretary (information) Avanish Awasthi The height of the actual statue would be 151 metres, its overhead umbrella would be 20 metres while the pedestal would be 50 metres. A museum would be housed at the pedestal.

 

  • Vice-President M Venkaiah Naidu laid the foundation stone for the construction of the Dera Baba Nanak-Karatarpur Sahib road corridor in Punjab. he corridor will be developed by the National Highways Authority of India and funded by the Government of India.
    • Kartarpur Sahib in Narowal district of Pakistan’s Punjab province is located across the Ravi River and is about four km from the Dera Baba Nanak shrine

 

  • Telangana Chief Electoral Officer Dr Rajat Kumar inaugurated a five-day exhibition on “Our Vote- Our Future” in Hyderabad. This exhibition was organized by the Regional Outreach Bureau of Information and Broadcasting Ministry. It aims to increase the polling percentage at least 10 per cent.

 

  • Maharashtra government has passed the bill to amend the anti-adulteration law to make it more stringent, prescribing life imprisonment and heavy penalty to curb food and milk adulteration. Due to the amendment, the adulteration offence will be cognizable and non-bailable.

 

 

  • The Uttarakhand cabinet has ratified a proposal to rename the Jolly Grant airport in the state capital after late prime minister Atal Bihari Vajpayee. The Jolly Grant Airport, which is named after the area where it is situated, belongs to the Airport Authority of India (AAI). It was built in the year 1974.

 

INTERNATIONAL NEWS

  • World’s first ever underground luxury hotel named- The InterContinental Shanghai Wonderland– opened in Songjiang district, southwest of Shanghai, China. It houses 18 storeys with 16 of them below the ground.

 

  • The 19th edition of the prestigious Laureus World Sports Awards will be held in Monaco on February 18,2019. Considered as the ‘Oscars of sports’, the Laureus World Sports Awards celebrate global sporting achievements across the calendar year.
    • Former India cricket captains Kapil Dev, Rahul Dravid and Sachin Tendulkar are members of the Laureus Academy.

 

ECONOMY

  • Further easing the External Commercial Borrowing (ECB) norms, the Reserve Bank of India (RBI) reduced the mandatory hedging provision to 70 per cent from 100 per cent. The relaxation in hedging is for Indian companies raising foreign currency-denominated ECBs under Track I, which refers to medium-term borrowings with average maturity between three and five years.

 

  • The Indian government and the Asian Development Bank (ADB) signed a $200-million loan agreement for improving Bihar’s state highways.
    • ADB would provide the loan to finance the widening and upgrading of about 230 km of state highways in Bihar to all-weather standards with road safety features.

 

AWARDS

  • Senior artist N. Patil was announced to be the recipient of the Kuncha Kala Tapasvi Award, in the category of Lifetime Achievement, instituted by the Chitrakala Shilpi D.V. Halbhavi National Memorial Trust in Dharwad, Karnataka.

 

APPOINTMENTS

  • Sunil Arora has been appointed as the new Chief Election Commissioner of India. He succeeds Om Prakash Rawat. He will take over the top job on December 2. A former bureaucrat, Arora was appointed as Election Commissioner in August 2017.
    • A 1980-batch IAS officer of the Rajasthan cadre, Arora has worked in ministries such as finance, textiles and the Planning Commission. Ashok Lavasa is the second election commissioner.

 

SPORTS

  • Manu Bhaker of Haryana won a double gold in junior sport pistol while Ravi Kumar and Rahi Sarnobat were crowned national champions in the men and women’s events respectively in Thiruvananthapuram. The 16-year-old Bhaker claimed the individual gold in junior girl’s sport pistol with 24, a yellow metal in junior team and a silver in senior team.

 

  • World champion Lewis Hamilton recorded his 11th win of the season as the F1 season came to an entertaining close in Abu Dhabi. The world champion crowns a championship-winning season with victory in the final race. Vettel takes second, ahead of Max Verstappen in third.

 

IMPORTANT DAYS

  • 69th Indian Constitution Day- 26 November
    • Constitution Day (National Law Day), also known as Samvidhan Divas, is celebrated in India on 26 November every year to commemorate the adoption of Constitution of India. On 26 November 1949, the Constituent Assembly of India adopted the Constitution of India, and it came into effect on 26 January 1950.
    • The Government of India declared 26 November as Constitution Day on 19 November 2015.