Today TNPSC Current Affairs November 24 2019

We Shine Daily News

நவம்பர்­­ 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்
    • மேட்டூரை அடுத்த கொளத்தூரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • மெட்ராஸ் மாகாணத்தில் 1849-ம் ஆண்டு முதல் பெண்கள் உயர்நிலை பள்ளி தொடங்கப்பட்டது.
      • தமிழக இடைநிலை கல்வி வாரியம் முதன்முறையாக 1910-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
      • மதராஸ் மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சர் திரு.சுப்புராயாலு ஆவர்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரா மாநிலத்தின் 18-வது முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் தேவேந்திரஃபட்னாவிஸ்
    • மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கடந்த நவம்பர் 12-ம்தேதி குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    • மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை பலம் பெற 145 இடங்கள் தேவை
    • செய்தி துளிகள்
      • மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநர் – பகத்சிங் கோஷியாரி
      • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 (1) பிரிவு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பற்றி குறிப்பிடுகிறது.

 

 

  • அருந்ததி ஸ்வர்ண யோஜனா” என்ற திட்டத்தை அசாம் அரசு அறிவித்துள்ளது.
    • இத்திட்டத்தின்படி குறைந்தது 10-ம் வகுப்பு முடித்த திருமணத்தை பதிவு செய்த பெண்களுக்கு “10 கிராம்” தங்கம் வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.
    • குடும்பங்கள் தங்களது திருமணத்தை சிறப்புத் திருமண (அசாம்) விதிகள், 1954-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
    • செய்தி துளிகள்
      • “தமிழக அரசின் தாலிக்கு தங்கம்” திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

 

  • மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோருக்கான 50-வது மாநாடு, தில்லியில் நடைபெற்றது.
    • விழாவினை தொடங்கி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந், கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்த ஆளுநர்களின் பங்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
    • குடியரகு தலைவர் மாளிகையில் 2 நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது.
    • செய்தி துளிகள்
      • மாநிலத்தின் ஆளுநர்கள் பற்றி குறிப்பிடும் ஷரத்து 153
      • டெல்லி குடியரசு தலைவர் மாளிகை “ராஷ்டிரபதி பவன்” என்று அழைக்கப்படுகிறது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குதிரையேற்ற பந்தயப் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் பவாத் மிஸ்ரா
    • 20 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் பவாத்
    • செய்தி துளிகள்
      • 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.
      • 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்ற போட்டியில் இந்தியாவின் இம்தியாஸ அனிஸ் தகுதி பெற்றிருந்தார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 27

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: பாயிரம்

 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

 

விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Indian Army on November 23, 2019 commemorated the Poonch Link-up Day. The even was organized to pay tribute to the soldiers who sacrificed their lived defending Poonch during the conflict in 1948
    • Related Keys:
      • The 1947 war also called the First Kashmir War was the first of the four wars fought between India and Pakistan.
      • Pakistan after a few weeks of its independence launched the Lashkar tribals with the intention of capturing Kashmir.

 

 

  • Government of India has set a target of providing broad band connectivity to two lakh Grama Panchayats by March 2020. So far (till 7th November, 2019) over 1,28,000 Gram Panchayats have already been connected. The project is being implemented under the BharatNet Project.
    • Related Keys
      • The Bharat Net Project was launched in 2017. The main aim of the project is to provide affordable broadband connectivity at a speed of 2 Mbps to 20 Mbps for all .
      • The first phase of the project was completed in December 2017 that provided broad band connectivity to 1 lakh Gram Panchayats.

 

 

  • Rajnath Singh inaugurated the 172nd Defence Pensioners Adalat in Uttar Pradesh capital Lucknow, becoming the first Raksha Mantri to be a part of the event.
    • The two-day Defence Pensioners Adalat aims at redressal of related pension grievances of veterans of Armed Forces and their Next of Kin residing in all districts of Uttar Pradesh.

 

 

  • The 50th annual Conference of Governors began with an inaugural session at the Rashtrapati Bhawan in New Delhi.
    • Seventeen first time Governors and Lt. Governors of the newly formed union territories of Jammu and Kashmir and Ladakh, are participating in the Conference. The 50th edition of the Conference to evaluate the achievements and outcomes of the past Conferences.
    • Related Keys:
      • India celebrates the 75th anniversary of its independence in 2022 and the 100th anniversary in 2047,
      • The role of the Governor in bringing the administrative machinery closer to the people of the country.

 

 

INTERNATIONAL NEWS

  • All India Institute of Ayurveda (AIIA) signed a Memorandum of Understanding with Western Sydney University, Australia, in New Delhi.
    • The MoU will promote collaboration in research and developing guidelines for integrating Ayurveda principles with modern medicine.
    • Related Keys:
      • India is a priority country among Australia’s international partnerships.
      • The signed memorandum is another milestone in the history of the health care industry.

 

 

SPORTS

  • Vijender Singh claims 12th successive professional win. The Ghanian is an Olympian and won a bronze medal for his country in the 1998 Commonwealth Games in Kuala Lumpur during his amateur days.
    • Indian boxing star Vijender Singh for Ghana’s former Commonwealth champion Charles Adamu claim his 12th successive win and ensure that his four-year unbeaten streak in the professional circuit.

 

 

WORDS OF THE DAY

  • Foolhardy: Recklessly bold or rash.
    • Synonyms : careless, rash
    • Antonyms: wise, prudent

 

  • Meticulous: Showing great attention to detail
    • Synonyms : conscientious, diligent
    • Antonyms : careless, sloppy