Today TNPSC Current Affairs November 23 2019

We Shine Daily News

நவம்பர்­­ 23

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தின் புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி அவர்கள்.
    • கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • தேர்வுத் துளிகள்
      • திருநெல்வேலி மாவட்டம் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.
        • 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உதயமானது.
        • தென்காசி மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்களும், 8 வட்டங்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களும், 224 கிராம ஊராட்சிகளும், 5 சட்டபேரவை தொகுதிகளும் உள்ளடங்கியுள்ளன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த செயல்பாடு – இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • இது தொடர்பான ஒப்பந்தம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்துறை அமைச்சர் புலாத் போபோ ஜோனாவ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
    • தேர்வுத் துளிகள்
      • பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், குற்றங்களை தடுப்பது, கடத்தல் சம்பவங்களை தடுப்பது உள்ளிட்ட துறைகளில்; ஒப்பந்தம் போடப்பட்டது.
      • பிரதமர் மோடி கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் உறவை மேம்படுத்த அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

 

 

  • இந்தியாவின் மிக இளம் வயது நீதிபதியாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் 21 வயதில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
    • நீதித்துறை சேவைக்கான தேர்வு எழுத 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று இருந்தது.
    • இந்நிலையில் அந்த தேர்வெழுதும் வயதை 21-ஆக குறைத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

விருதுகள்

 

  • சிறந்த செயல்பாட்டுக்காக தழிழக அரசுக்கு 3 விருதுகள் தனியார் பத்திரிக்கை நிறுவனம் “இந்தியா டுடே” வழங்கியுள்ளது.
    • இந்திய மாநிலங்களில் சட்டம் ஒழுங்கில் சிறந்த பராமரிப்பு மற்றும் முன்னேற்றம் அடைந்த மாநிலத்திற்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.
    • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் பிராகாஷ் ஜாவடேகர் வழங்கினார்.
    • தேர்வுத் துளிகள்
      • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் “2023 விஷன்” எனும் ஆவணத்தை தயாரித்தார்.
      • சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அதின் முக்கிய அம்சமாகும்.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை ஷிவாங்கி பெற்றுள்ளார்.
    • பிஹார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த இவர் கடந்த ஜுன் மாதம் இந்திய கடற்படையில் சேர்ந்தார்.
    • டிசம்பர் மாதம் 2-ம் தேதி முதல் கடற்கடையின் டோர்னியர் விமானத்தை இயக்க உள்ளார்.
    • தேர்வு துளிகள்:
      • இந்தியாவின் 5-வது கடற்படை டோர்னியர் விமானப்படை தளம் கடந்த ஜூலை மாதம் சென்னையில் அமைக்கப்பட்டது.
      • இந்தியாவின் தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆவார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • இந்தியா டெஸ்ட் அணி விளையாடும் வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு – டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது.
    • போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • தேர்வுத் துளிகள்
      • பிசிசிஐ-யின் புதிய தலைவராக கடந்த மாதம் கங்குலி பொறுப்பேற்று கொண்டார்.
      • இந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

 

 

திருக்குறள்

குறள் எண்        : 26

அதிகாரம்            : நீத்தார் பெருமை

குறள் பால்          : அறத்துப்பால்

குறள் இயல்       : பாயிரம்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

விளக்கம் : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே

மேன்மக்கள் செய்ய முடியாதவரோ சிறியவரே.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS     

  • Software giant Microsoft has launched its “K-12 Education Transformation Framework” to facilitate comprehensive digital transformation of schools in India.  So far, this framework model has been adopted by education leaders in more than 50 countries.
    • Related Keys
      • Microsoft CEO: Satya Nadella
      • In 2016, Microsoft was the world’s largest software maker by revenue.

 

 

  • The Indian Veterinary Research Institute (IVRI) on November 21, 2019, confirmed that a neuro muscular illness called Avian Botulism is the reason for mass mortality of migratory birds in Sambhar Lake in Rajasthan.
    • The doctors say that the birds were suffering from Avian Botulism that was caused due to a toxin produced by bacterial strain.
    • Related Keys
      • Clostridium botulinum is the bacteria that produces dangerous toxins when the oxygen conditions are low. They lead to muscular paralysis blocking nerve functions. 
      • Homemade, fermented and preserved foods are common sources of foodborne botulism.

 

 

INTERNATIONAL NEWS

  • Oxford Dictionaries has declared “climate emergency” the word of the year for 2019, following a hundred-fold increase in usage that it says demonstrated a “greater immediacy” in the way we talk about the climate.
    • Related Keys
      • Oxford Dictionary Originally published: 1 February 1884
      • The first electronic version of the dictionary was made available in 1988.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • NASA Unveils an early version of its first all-electric experimental aircraft, the X-57 Maxwell. Adapted from an Italian-made Tecnam P2006T twin-engine propeller plane, the X-57 has been under development since 2015.
    • The target of the agency is to fly this aeroplane in late 2020.
    • Related News
      • NASA Founded: 29 July 1958, United States.
      • NASA Administered by: Jim Bridenstine.

 

 

APPOINTMENTS  

  • Lieutenant Shivangi become first woman pilot of Indian Navy will join Naval operations. She will join after naval operations on completion of operational training at the Southern Naval Command in Kochi, Kerala on December 2, 2019 two days ahead of Navy Day (observed on December 4).
  • Related Keys
    • She was inducted into Indian Navy as Short Service Commission (SSC-Pilot) as part of 27 NOC course in Indian Naval Academy.

 

 

ECONOMY

  • Union Government will launch India’s first fixed income Exchange Traded Fund (ETF) comprising debt securities of large central public sector enterprises (PSUs) by mid-December 2019. It will comprise only AAA-rated papers of the PSU companies. It is expected to have a size of Rs 15,000 crore to Rs 20,000 crore.
    • Related Keys
    • In the 2018-19 Union Budget, Union Government had announced that DIPAM is planning to come out with debt ETF, which will help PSUs better plan their borrowing needs and capital expenditure.

 

 

 

WORDS OF THE DAY

  • Temerity – excessive confidence or boldness.
    • Similar Words – boldness , nerve  ,effrontery.
    • Antonyms – shyness , bashfulness

 

  • Thrive – grow or develop well or vigorously.
    • Similar Words – flourish , prosper.
    • Antonyms – decline , fail , stagnate.