Today TNPSC Current Affairs November 17 2019

We Shine Daily News

நவம்பர்­­ 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

இந்திய நிகழ்வுகள்

 

  • அக்னி 2” ஏவுகணை முதல் முறையாக இரவில் ஏவப்பட்டு நவம்பர் 16, 2019 அன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    • அணு ஆயுதத்தை தாங்கி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 2,000 கி.மீ தொலைவில் இருக்கக் கூடிய இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை பாதுகாப்புப் படையில் ஏற்கனவே சேர்த்துக்கொள்ளப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோ எடையுள்ள வெடிபொருளை தாங்கிச் செல்லும் திறன் படைத்ததாகும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • வங்கதேசத்துக்கு எதிரான இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்றதின் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் விராட் கோலி.
    • 10 இன்னிங்ஸ்களில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி.
    • செய்தி துளிகள் :
      • அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற கேப்டன்களில் விராட் கோலி தற்போது 7-ஆவது இடத்தில் உள்ளார்.
      • தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 22 இன்னிங்ஸ் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

 

நியமனங்கள்

 

  • திரிபுரா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி அகில் அப்துல்ஹமீத் குரேஷி நவம்பர் 16, 2019 அன்று பதவியேற்றார்.
    • அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ், அகில் அப்துல்ஹமீத் குரேஷிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • செய்தி துளிகள் :
      • மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி குரேஷி திரிபுரா உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

 

 

விருதுகள்

 

  • இந்திய மணல் சிற்பக் கலைஞர்கள் சுதர்சன் பட்நாயக்கருக்கு இத்தாலியின் உயரிய விருதான கோல்டன் மணல் சிற்பக்கலை’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது கூடுதல் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.
    • ரஷிய கலைஞருடன் இணைந்து மகாத்மா காந்தியின் 10 அடி உயர மணல் சிற்பத்தை பட்நாயக் உருவாக்கினார்.
    • செய்தி துளிகள் :
      • 60க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்பக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள பட்நாயக், இந்தியாவுக்கு பல பரிசுகளை பெற்று தந்துள்ளார்.
      • மணல் சிற்பக்கலையில் அவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • நவம்பர் 16 தேசிய பத்திரிக்கையாளர் தினம்
    • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான நாள் இந்தியா முழுவதும் தேசிய பத்திரிக்கையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 20

அதிகாரம் : வான்சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Sixth National Summit on Good, Replicable Practices and Innovations was held in New Delhi on 16 November 2019.
    • The Sixth National Summit on Good, Replicable Practices and Innovations was held in New Delhi on 16 November 2019. It was inaugurated by Dr. Harsh Vardhan, Union Minister for Health & Family Welfare.
    • Related Keys:
      • The summit creates a platform to share the knowledge within the districts. It aims to transmit the knowledge and ideas to the district’s level health workers, functionaries.
      • It highlighted the achievements in the health sector during the past few years, such as Ayushman Bharat, Telemedicine, NHP 2017, Medical Education, and Health Systems Strengthening.

 

 

  • National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement (NISHTHA) was launched in the Union Territory of Jammu and Kashmir.
    • It was inaugurated by Commissioner Secretary, School Education Department, Sarita Chauhan.
    • Related Keys:
      • NISHTHA is a National Mission that aims to improve learning outcomes at Elementary level through integrated Teacher Training.
      • It aims to build the capacities of 42 lakh participants covering all teachers and Heads of Schools at the elementary level in all Government Schools across the country, faculty members of SIEs/SCERTs, DIETs, etc.

 

 

INTERNATIONAL  NEWS

  • The fifth edition of the Dhaka International Folk Festival was held at Bangladesh Army Stadium, Bangladesh.
    • It was inaugurated by the Information Minister of Bangladesh, Dr. Hasan Mahmud. More than 200 artistes from 6 countries performed in the largest folk festival in Asia. The event was held from 14-16 November 2019.
    • Related Keys:
      • The event included performances of artistes of Bhabna Nrityadal, a prominent dance troupe from Bangladesh.
      • Daler Mehendi from India, Shah Alam Sarkar from Bangladesh, and Georgian folk band Chveneburebi performed on the programme.

 

 

  • Five students from India won prizes at Oxford Big Read Asia Prize at the Asia level. Among the five students, four were from Nagpur while one from Madurai.
    • A total of 6000 submissions from schools from China, Malaysia, Pakistan, and India participated in the competition. This competition provides students with an opportunity to augment the ambit of their reading and also demonstrate their literary and creative skills.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Syska Group launched an anti-bacterial LED bulb Bactiglow SSK-BAB-9W Bulb. The bulb is made with microbial disinfection properties that electrocute harmful bacteria present in a room.
    • Aim: Syska aims to offer products that are convenient, affordable, and reflect their evolving needs and preferences. The Syska Bactiglow LED bulb offers consumers innovative features that are over and provide more benefits of a regular LED bulb.

 

 

IMPORTANT DAYS

  • National Epilepsy Day is observed on 17 November every year. The day aims to create awareness about epilepsy, its causes, and treatment. Seminars, debates, and other events are organized to educate people about epilepsy disease and its treatment methods.

 

 

WORDS OF THE DAY

  • Crux: the decisive or most important point at issue.
    • Similar Words: essence, central idea/point
    • Antonyms : triva

 

  • Imbroglio : an extremely confused, complicated, or embarrassing situation
    • Synonym : complication, predicament, plight, muddle
    • Antonyms : simplicity, ease