Today TNPSC Current Affairs November 16 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள் 

 

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது.  
    • இது சென்னையில் உள்ள தேசிய காற்று சக்திக்கான நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • •ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா – 2018 (Exercise INDRA- 2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தடலில் (Babina Military Station) நவம்பர் 18 முதல் நடைபெறவுள்ளது.
    • இந்தியா, ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி, இந்த்ரா பயிற்சி, வரிசையில் பத்தாவது பயிற்சி இதுவாகும். இரஷ்யா கூட்டமைப்பின் ஐந்தாவது இராணுவப் படைப் பிரிவும், இந்தியாவின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள் 

 

  • சமுத்திர சக்தி-(கடற்பயிற்சி) – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது.
    • இந்தியாவின் சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படையின் “INS ராணா” என்ற கப்பல் பங்குபெற்றது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

  • சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (Xinhua) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, Wuzhen மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

 

  • சூரியனுக்கு அருகில், ‘சூப்பர் பூமி’ ஒன்றை விண்ணியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு “பர்நார்ட் நட்சத்திரம் பி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
    • இந்நட்சத்திரத்தை ஒரு கிரகம் ஒன்று சுற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியை போன்று 3.2 மடங்கு பெரியது. இக்கிரமானது “பர்நார்ட் நட்சத்திரம் பி”-யை 233 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) ஜி சாட் – 29 (GSAT – 29) என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அதிக எடையை தாங்கிச் செல்லக் கூடிய ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 – டி2 (GSLV – Mark III – D2) என்னும் ராக்கெட் மூலம் நவம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
    • GSLV – mark III  – ஐந்தாம் தலைமுறைக்கான ராக்கெட் ஆகும். இஸ்ரோ இதுவரை GSLV வரிசையில் 12 ராக்கெட்களை செலுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

விருதுகள் 

 

  • இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.
    • பாரீசை மையமாகக் கொண்ட Reporters Sons Frontier (RSF)  அல்லது எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பின் லண்டன் பிரிவினால் இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு 
    • சுவாதி சதுர்வேதி ‘I am a Troll: Inside the secret world of the BJP’s digital Army’  என்ற புத்தகத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

நியமனங்கள் 

 

  • இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது. உலக U-20 தடகள சாம்பியன் ஷிப் தொடரின் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஹீமா தாஸ், உலக அளவிலான தடகள போட்டியின் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • குறிப்பு 
    • இந்திய அரசு 2018ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள் 

 

  • உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர் 18.
    • நுண்ணுயிர் எதிர்பொருட்களின் எதிர்ப்பு பற்றி உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் பொதுமக்களிடையே சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும் நவம்பர் 12 முதல் 18 வரை உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
    • 2018ம் ஆண்டின் நுண்ணுயிர் எதிர்பொருட்கள் விழிப்புணர்வு வாரத்தின் கருத்துருவானது, “தனிப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் நாடுகளுக்கு அதிக நெகிழ்வு தன்மை”-யை வழங்குவதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

  • India will overtake the USto become the world’s second-biggest emitter of carbon dioxide from the power sector before 2030 as the nation’s electricity demand skyrockets, the International Energy Agency said in its latest World Energy Outlook.
    • Carbon dioxide emissions from India’s power sector are expected to rise nearly 80 per cent by 2040. China will remain the biggest emitter.

 

  • A four-day regional meeting of theWorld Customs Organisation began in Jaipur with representatives of 33 member countries of Asia attending it. The meeting is slated to deliberate upon various issues including the steps required for the capacity building and reforms in customs.
    • The meeting is being jointly chaired by WCO Deputy Secretary General Ricardo Travino and Central Board of Indirect Taxes and Customs Chairman S Ramesh.

 

  • The Andhra Pradesh governmenthas finalised its new emblem for official use, five years after the state’s bifurcation in 2014. The state emblem, inspired by the Amaravati School of Art, consists of “Dhamma Chakka” – “the Wheel of Law” embellished with a ring of Triratnas alternating with pinnate leaves and precious stones.
    The National Emblem is placed at the bottom of the emblem.

 

  • Minister of State, Ministry of Human Resource Development, Dr. Satya Pal Singh launched two new initiatives namely,Leadership for Academicians Programme (LEAP) and Annual Refresher Programme In Teaching (ARPIT) in New Delhi. The full form of LEAP is: Leadership for Academicians Programme.
    • It will be a threeweeks Flagship leadership development training programme (2 weeks domestic and one week foreign training) for second level academic functionaries in public funded higher education institutions.

 

  • The Minister of State for Development of North Eastern Region (I/C), Prime Minister’s Office, Personnel, Public Grievances & Pensions, Atomic Energy and Space,  Jitendra Singhinaugurated 4th International Congress on Gerontology and Geriatric Medicine. It was held along with the Asia Pacific Geriatric Medicine Network Conference
    at All India Institute of Medical SciencesNew Delhi.

    • It had the theme: ‘Future of Geriatric Medicine practice – Are you Ready?’

 

  • The 4-day 3rdIndia International Cherry Blossom Festival was celebrated at Polo 5th Ground, Shillong, Meghalaya. The festival celebrates the unique autumn flowering of the Himalayan Cherry Blossoms.
    • The 2018 edition was inaugurated by Chief Minister Conrad K Sangmain the presence of Japanese Ambassador to India, Kenji Hiramatsu.

 

  • To make Odisha a top biotech investment destination in the country, the Odishagovernment launched a Biotechnology Policy 2018 at the Make in Odisha Conclave held in 
    • This is a part of the development of the biotechnology sector in Odisha which will be based on three key pillars – innovation, entrepreneurship and investment.

 

INTERNATIONAL NEWS

  • The UN Security Councilhas unanimously agreed to lift sanctions against Eritrea after nine years. An arms embargo, asset freeze, and travel ban were imposed in 2009 amid claims Eritrea supported al-Shabab militants in Somalia. Eritrea always denied the accusations. The resolution, drafted by the UK, was backed by the US and its allies.
    • Eritrea agreed a peace deal with Ethiopia in June following two decades of animosity, while the leader of Eritrea and the UN-backed government in Somalia recently signed a joint cooperation agreement.

 

  • Prime Minister Narendra Modi attended the 13th East Asia Summit in Singapore. The summit is a regional forum held annually byleaders of 18 countries in the East Asian, Southeast Asian and South Asian regions, including Russia and the United States.
    • He presented awards to winners of first India-Singapore Hackathon. Mr. Modi attended the second Regional Comprehensive Economic Partnership (RCEP) Summit with 16 member states.

 

APPOINTMENT

  • Shri Abhay Thakur (IFS:1992), presently High Commissioner of India to Mauritius has been appointed as the next High Commissioner of India to the Federal Republic of Nigeria.

 

  • Justice Govind Mathurwas sworn in as the chief justice of the Allahabad High Court. He was administered the oath by Uttar Pradesh Governor Ram Naik. In 2004, Justice Govind Mathur was appointed as a judge in the Rajasthan High Court. In 2017, he was transferred to the Allahabad High Court. He worked as University of Rajasthan’s standing counsel.

 

  • Justice Sanjoy Karolwas sworn in as the 4th Chief Justice of the Tripura High Court. Tripura Governor Kaptan Singh Solanki administered the oath of office and secrecy to Justice Sanjoy Karol.

 

SCIENCE & TECHNOLOGY

  • India Postannounced the soft launch of its e-commerce portal. Department of Posts has done only soft launch of the portal. The full fledge operations of the service will begin after mid-December 2018.
    • India Post will utilise its parcel business network for this purpose. Department of Posts has been focusing on e-commerce sector to improve its revenue receipts.

 

SPORTS

  • India captain Virat Kohliand fast bowler Jasprit Bumrah maintained their top positions in the batsmen and bowlers ranking respectively in the latest ICC (International Cricket Council) ODI (One Day International) rankings published on 13th November 2018.

 

  • Aabid Hamid, a 15-year-old Kashmiri student, has won gold medal, at the World Kick Boxing Championship in Argentina, held from 5thto 10th November 2018.
    • Aabid Hamid won gold medal in the 52kg category. He was the only gold medal winner from India in the tournament. He was part of nine-member Team India.

 

IMPORTANT DAYS

  • World Philosophy Day – November 15, 2018
    • World Philosophy Daywas celebrated all over the world.  This day highlights the value of philosophy for the development of human thought, for individuals and the society.
    • In 2005, UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) established World Philosophy Day. It is celebrated every year on the third Thursday of November.

 

  • West Bengal Government Observes Rosogolla Day on November 14
    • West Bengalgovernment has decided to observe ‘Rosogolla Day’ on November 14, to commemorate the first anniversary of the state’s famous sweet getting Geographical Indication or GI tag as ‘Bengal’s Rosogolla’.
    • Different varieties of rosogollas would be showcased in stalls of the‘Mishti Hub’ (Sweetmeat Hub), set up in one part of the Eco Park in Kolkata’s New Town are The Eco Park is managed by the West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO).