Today TNPSC Current Affairs November 15 2019

We Shine Daily News

நவம்பர்­­ 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • சபரிமலை கோயிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
  • இதனை மறு ஆய்வு செய்ய கூறி அளித்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அதனை அடுத்து நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.எம். கான்வில்கர் (A) இந்து மல்ஹோத்ரா ஆகியோ 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற தீர்பளித்தனர்.
  • செய்தி துளிகள்
   • மசூதிகளில் பெண்களை அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஷியா – முஸ்லிம் – தாவூதி போரா பிரிவை சேர்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மதம் தொடர்பான விவகாரங்களும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற ஒப்புக்கொண்டனர்.
   • அரசமைப்பு சட்டத்தில்:
   • வழிப்பாட்டு சுதந்திரம் – பிரிவு – 25
   • வழிபாட்டு தலங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் – பிரிவு – 26

 

 

 • தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமானது (National Environmental Engineering Research Institute – NEERI)) அறிவியல் (ம) தொழிற்துறை ஆராய்ச்சி மன்றத்துடன் Council of Scientific & Industrial Research – CSIR) , இணைந்து கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தர ஆய்வுகளை கொண்ட முதலாவது வலை களஞ்சியமான “IndAIR”ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • IndAIR – இந்திய காற்று தர ஆய்வுகள் ஊடாடும் களஞ்சியம்
  • செய்தி துளிகள்
   • 1905 ஆம் ஆண்டிலிருந்து இயற்றப்பட்ட நாட்டின் அனைத்து முக்கியமான சட்டங்களும் இதில் அடங்கும்.
   • CSIR – NEERI – 1958 ஆம் ஆண்டில் நாக்பூரில் நிறுவப்பட்டது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பது’ (‘Prevention of Offences Related to Sports’) தொடர்பான மசோதாவை அதன் நாடாளுமன்றம் நிறைவேற்றியதால், போட்டிகளை நிர்ணயிக்கும் வழக்குகளை குற்ற வகைக்கு கொண்டு வந்த முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கிறது. மேட்ச் பிக்ஸிங் மற்றும் ஊழல் தொடர்பான இந்த புதிய சட்டம் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும் ரூ ஒரு நபர் விளையாட்டில் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படலாம், மேலும் பிற அபராதங்களையும் செலுத்த வேண்டும்.
  • செய்தி துளிகள்
   • இலங்கையின் தலைநகரரம் : ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை
   • நாணயம் : இலங்கை ரூபாய்
   • பிரதமர் : ரனில் விக்கிரமசிங்
   • ஜனாதிபதி : மைத்ரிபால சிறிசேன

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சந்திராயன்-3 விண்கலத்தை 2020-ஆம் ஆண்டு விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) திட்டமிட்டுள்ளது.
  • செய்தி துளிகள்:
   • ஜூலை 22 விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம், ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் (4) பிரக்யான் ரோவர் ஆகியவற்றை கொண்டதாகும்.
   • சந்திராயன்-3 இல் லேண்டர் (4) ரோவர் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நிஷாத் குமார்.
  • செய்தி துளிகள்:
   • துபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் டி47 இல் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 • 2019 ஆம் ஆண்டு உலக கபடி கோப்பையை டிசம்பர் 1 முதல் 9 வரை இந்தியா நடத்தவுள்ளது.
  • இது பஞ்சாபில் நடைபெறவுள்ளது.
  • இந்த ஆண்டின் போட்டி சீக்கிய குருவான குருநானக் தேவ் ஜியின் 550வது பிறந்தநாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • செய்தி துளிகள்:
   • 9 அணிகள் பங்கு பெறவுள்ளன : இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான் (ம) கனடா
   • பஞ்சாப் முதல்வர் : அமரீந்தர் சிங்
   • ஆளுநர் : வி.பி. சிங்

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 18

அதிகாரம் : வான்சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

சிறப்போடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு.

விளக்கம் :

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On 14 November, Assam State Commission for Protection of Child Rights (ASCPCR) is coming up with a mobile application, named ‘Sishu Suraksha’. The app will be launched on the occasion of Children’s day .
  • The purpose of the app is to empower citizens to take moral responsibility of protecting children and complaints against child rights violations.
  • Related News
   • Assam Capital: Dispur
   • Assam Literacy : 72.19%

 

 

 • Uttar Pradesh government has launched a dedicated web portal and a mobile application, e-Ganna App, for sugarcane farmers of the state. Cane supply slip will now be issued to the farmers by sugar mills online.
  • The portal and the App will ensure transparency in the process of getting slips, and facilitate sugarcane supply by farmers to mills and check irregularities.
  • Related News
   • Uttar Pradesh Capital Lucknow
   • Uttar Pradesh is the most populous state in India.

 

 

 • Ministry of AYUSH is organizing the International Conference on Yoga on 15-16 November 2019 at Mysuru, Karnataka. The Chief Minister of Karnataka Shri B.S. Yediyurappa will inaugurate the two-day conference on 15th November 2019 in the presence of Union Minister of State (Independent Charge) for AYUSH and Defence, Shri Shripad Yesso Naik.
  • The theme of the conference is ‘Yoga for Heart Care’.
  • Related News
   • Ministry of AYUSH Founded: 9 November 2014
   • Ministry of AYUSH Headquarters: New Delhi.

 

 

 

INTERNATIONAL NEWS

 • India has received the first prize at BRICS Young Scientist forum’s conclave in Brazil. The fourth conclave was held in Brazil from 6- 8 November.
  • Ravi Prakash, who is a PhD scholar from Indian Council of Agricultural Research-National Dairy Research Institute, has bagged the first position for inventing an affordable indigenously designed milk chilling unit for small to marginal rural dairy farmers.
  • Related News
   • The 3rd BRICS YSF held from June 25th to 29th.
   • The 3rd BRICS YSF theme “Building BRICS Youth Leadership through Science, Technology and Innovation” 

 

 

SCIENCE AND TECH UPDATES

 • National Aeronautics and Space Administration (NASA) has renamed a distant space rock Ultima Thule, to Arrokoth. It is the farthest cosmic body ever visited by a spacecraft, Arrokoth or “sky” is a name of the Native American Powhatan language .
  • Related News
   • NASA Founded: 29 July 1958.
   • NASA Headquarters: Washington, D.C., United States.

 

 

APPOINTMENTS

 • G Kamala Vardhana Rao, IAS officer 1990 Batch, Kerala Cadre has joined as the Chairman and Managing Director of India Tourism Development Corporation (ITDC).
  • Prior to assuming the office at ITDC, Rao was designated as the Principal Secretary, Government of Kerala. Rao also served as the Secretary of Kerala Tourism in the year 2014-15.
  • Related News
   • India Tourism Development Corporation Founded: 1966
   • India Tourism Development Corporation Headquarters New Delhi, India

 

 

WORDS OF THE DAY

 • Nascent – just coming into existence and beginning to display signs of future potential.
  • Similar Words – budding , developing , growing.
  • Antonyms – mature , old

 

 • Niggle – cause slight but persistent annoyance, discomfort.
  • Similar Words – trouble , bother, worry
  • Antonyms – applaud, commend, compliment, praise.

FaceBook Updates

WeShine on YouTube