Today TNPSC Current Affairs November 11 2019

We Shine Daily News

நவம்பர்­­ 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • சமூக ஊடகத்தின் நெருக்கடி நிலை” என்ற தலைப்பைக் கொண்ட 2019ஆம் ஆண்டின் இணையச் சுதந்திரம் குறித்த ஒரு அறிக்கையானது சர்வதேச இணையக் கண்காணிப்புக் குழுவான தி பிரீடம் ஹவுஸ்” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
    • தொடர்ந்து நான்காவது ஆண்டாக இணையச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் உலகின் மிக மோசமான நாடாக சீனா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • இணையச் சுதந்திரத்தில் உலகின் சிறந்த பாதுகாவலராக ஐஸ்லாந்து நாடு விளங்குகின்றது.
      • இது உலகெங்கிலும் உள்ள 65 நாடுகளில் நடத்தப்பட்ட இணையச் சுதந்திரம் குறித்த ஒரு விரிவான ஆய்வு ஆகும்.

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள “டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேலும் அதிகரித்தல்” என்ற தலைப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 3 ஆண்டு நிறைவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி இது தொடர்பாக ஒரு முன்மொழிவை வழங்கியுள்ளது.
    • ஜனவரி 2020 முதல், வங்கிகள் இனி Nநுகுவு அமைப்பில் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது.
    • செய்தி துளிகள்
      • ஆர்பிஐ 25வது ஆளுநர்: சக்தி காந்த் தாஸ்
      • தலைமையகம்: மும்பை
      • நிறுவப்பட்டது: 1 ஏப்ரல் 1935, கொல்கத்தா

 

 

  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது காதிக்காக ஒரு தனிப்பட்ட HS குறியீட்டை ஒதுக்கியுள்ளது.
    • இது காதியின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்
    • செய்தி துளிகள்
      • HS (Harmonized System) என்பது ஒரு ஒத்திசைந்த அமைப்பு என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு ஆறு இலக்க அடையாளக் குறியீடாகும்.
      • இது உலகச் சுங்க அமைப்பால் (WCO – World Customs Organization)மேம்படுத்தப்பட்டது.

 

 

  • முக்கியமான முதலீட்டு நிறுவனங்களுக்கு (Core investment companies – CICs) பொருந்தக் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய இந்திய ரிசர்வ் வங்கி தபன் ரே தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • சமீபத்தில் இந்த குழுவானது தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது
    • தற்போது, பெருநிறுவன நிர்வாக வழிகாட்டுதல்கள் CICsகளுக்கு வெளிப்படையாகப் பொருந்தாது
    • செய்தி துளிகள்
      • முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள் என்பவை வங்கிசாரா நிதியியல் நிறுவனங்களாகும் (NBFC – non- banking financial companies)
      • இது பங்குகள் மற்றும் பத்திரங்களை கையகப்படுத்தும் வணிகத்தை மேற்கொள்கின்றது.

 

 

நியமனங்கள்

 

  • மாலி குடியரசின் இந்தியாவின் அடுத்த தூதராக அஞ்சனி குமார் இருப்பார் என்று வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) அறிவித்தது.
    • செய்தி துளிகள்
      • அவர் 2003 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியாக உள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் குமார் குப்தா நியமிக்கப்படுவார்.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 16 ஆண்டுகள் கழித்து பட்டம் வென்றது பிரான்ஸ்.
    • செய்தி துளிகள்
      • மகளிர் டென்னிஸ் உலகப் போட்டியாக பெடரேஷன் கோப்பை நடத்தப்படுகிறது.

 

 

  • வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டி20 ஆட்டத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட் பெற்ற இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் அவர்.
    • செய்தி துளிகள்
      • டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங், இர்பான் பதானும், ஒருநாள் ஆட்டங்களில் சேதன் சர்மா, கபில்தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமியும், டி20-இல் தீபக் சாஹரும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் ஆவர்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய கல்வி தினம் நவம்பர் 11 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், சுதந்திர போராட்ட வீரர், அறிஞர் மற்றும் பிரபல கல்வியாளர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது.

 

 

  • அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. 2019ஆம் ஆண்டிற்கான கருத்துரு: “திறந்த அறிவியல், யாரையும் பின்னால் விடவில்லை”. “Open science, leaving no one behind”

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 14

அதிகாரம் : வான் சிறப்பு

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல்

விளக்கம் : விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Ministry of Defence (MoD) is organizing the “Def Connect” event on November 11, 2019. The main objective of the event is to showcase the accomplishments of iDEX-Innovations for Defence Exellence. The iDEX portal and the DISC-Defense India Startup Challenge are to be launched during the event
    • More than 350 startups are to participate in the event
    • Related News
      • IDEX was introduced in 2018 by the Ministry of Defense.
      • IDEX initiative aims at creating an ecosystem that will encourage technology development in the Defense sector

 

 

  • Minister of Petroleum, Natural Gas and Steel Shri Dharmendra Pradhan will represent India at the ADIPEC-Abu Dhabi International Petroleum Exhibition and Conference between November 10-12, 2019.
    • As a part of the workshop, India will conduct a road show to attract foreign investment, especially in the field of oil and gas.
    • Related News
      • ADIPEC is one of the most influential global conference in the field of oil and gas.
      • More than 1,45,000 delegates from all over the world are to attend the conference.

 

 

  • The 5th edition of GES 2019 is being held from 26-28 November 2019 in Bengaluru, Karnataka. It is an attempt towards escalating the Indian services bar in the global arena by exploring 12 Champion Services Sectors, encompassing participation from 100 countries and hosting sector specific knowledge sessions.
    • India is looking to attract investments and partnerships in various strategic areas .

 

 

  • Furthering the Government of India’s commitment in promoting the use of environmentally friendly products, the Ministry of Environment, Forest and Climate Change has given Environment Clearance to Indian Oil Corporation Limited (IOCL) to set up new 2G Ethanol plant at Panipat.
    • Related news
      • Ministry of Environment, Forest and Climate Change Formed- 1985
      • Ministry of Environment, Forest and Climate Change Headquarters – New Delhi

 

 

IMPORTANT DAYS

  • National Education Day of India is celebrated on 11 November every year. This day celebrated to commemorate the birth anniversary of Maulana Abul Kalam Azad, the first education minister of independent 

 

 

WORDS OF THE DAY

  • Kiosk – A booth from which newspapers, tickets etc are sold
    • similar words – booth , stall , counter
    • Antonyms – mansion , Super mart

 

  • knoll – a small natural hill
    • Similar Words – hillock , mound , rise
    • Antonyms – decline , depression