Today TNPSC Current Affairs November 11 2018

We Shine Daily News

நவம்பர் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய அரசும் ஆந்திர பிரதேச மாநிலமும் உலக வங்கியுடன் இணைந்து ஆந்திர மாநிலத்தில் ஏழை மற்றும் பலவீனமான விவசாயிகளுக்கு, அவர்களது விவசாய உற்பத்தி, லாபம் மற்றும் பருவநிலை தாங்குதிறன் ஆகியவற்றை அதிகப்படுத்துவதற்காக 172.20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் மையெழுத்திட்டு இருக்கின்றன.

 

  • மத்திய ஆயுஷ் துறை அமைச்சரும் மத்திய கலாச்சார துறை இணை அமைச்சரும் இணைந்து இரண்டு நாள் நிகழ்வான “ஆயுர்வேதத்தில் வணிக வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் மீதான தேசியக் கருத்தரங்கு” என்ற மாநாடு டெல்லியில் தொடங்கி வைத்துள்ளனர்.
    • இம்மாநாடு ஆயுர்வேதத் துறையில் மொதில் முனைவோர்களையும் ஆயுர்வேதத் துறையின் அனைத்து பங்குதாரர்களையும் வியாபார வாய்ப்புகளை நோக்கி ஊக்கப்படுத்த உள்ளது.

 

  • மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் “வெள்ள நடவடிக்கை”(operation Flood) என்பதையொட்டி அமையும் வகையில் பசுமை நடவடிக்கை (operation Greens) செயல்படுத்துவதற்கான யுக்திசார் நடவடிக்கையை அங்கீகரித்துள்ளது.
    • 2018-2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (Top-Tomato, onion and potato) ஆகியவற்றின் உற்பத்தியை சீராக்க ரூபாய் 500 கோடிகள் மதிப்பில் “பசுமை நடவடிக்கை” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

உலக நிகழ்வுகள்

 

  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், கொரியக் குடியரசின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறையில் ஓத்துழைப்பை பலப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

 

  • இந்திய பெருங்கடல் ரிம் கூட்டமைப்பின் (IORA) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் (IORA Council of (foreign) ministers meeting) தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றுள்ளது.
    • இந்தியாவின் பிரதிநிதியாக வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்றார்.
    • இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பின் (IORA), 21 நாடுகளை உள்ளடக்கியது. இதன் தலைமையகம் மொரிஷியஸ் நாட்டின் எபினோ நகரத்தில் அமைந்துள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி (ICC- woman’s world T20 – 2018) நவம்பர் 9 முதல் 24 வரை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற உள்ளது.
  • குறிப்பு:
    • 20ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியானது மூன்று முறை கைப்பற்றியுள்ளது.
    • இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

 

  • மேகாலயாவில் முதல் யோக் ஆயுக்தாவின் தலைவராக கௌகாத்தி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “பிரணாய் குமார் முசரி” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகளையும் சேர்த்து, முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், சட்டமன்றத்தின் சபாநாயகர் ஆகிய பொது அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான வகையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் அமைப்பாகும்.

 

முக்கிய தினங்கள்

 

  • அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாள் (World Science Day For Peace and Development) – நவம்பர் 10
    • அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் நாள், அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
    • 2018 உலக அறிவியல் நாள் கருப்பொருள் (Theme) : “அறிவியல் ஒரு மனித உரிமை” என்பதாகும்.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The 25th edition of SIMBEX, an acronym for “Singapore-India Maritime Bilateral Exercise” started off of Andaman Sea and Bay of Bengal. The 2018 edition marks the Silver Jubilee of SIMBEX and will continue till November 21, 2018. The sea phase of this year’s edition is being conducted under the Command of Rear Admiral Dinesh K Tripathi, NM, Flag Officer Commanding Eastern Fleet.
    • Sea Phase from 12 to 16 November in the Andaman Sea. The second harbour phase from 16 to 19 November will be held at Visakhapatnam – ‘the City of Destiny’.

 

  • State-owned NBCC (formerly National Buildings Construction Corporation Limited) signed an agreement with the Ministry of Health and Family Welfare to acquire Hospital Services Consultancy Corporation (HSCC).
    • HSCC functions under the Ministry of Health and Family Welfare. It offers consultancy services in healthcare and other social sectors in India and other countries.

 

  • Nagaland Chief Minister Neiphiu Rio launched GPS Mapping of Government Schools and Personnel Location System in Kohima. This would help in computerization and digitization of records of all the government schools.
    • This is a first in the country initiative and was under taken by the School Education Department of the state.

 

  • West Bengal cabinet, headed by CM Mamata Banerjee, decided to set up development boards for the Matua and Namasudra The names of the two boards will be: West Bengal Namasudra Welfare Board and West Bengal Matua Welfare Board.
    • The boards will also ensure better implementation of the government’s developmental projects.

 

  • According to a recent research by National bureau of economic research (NBER), analysis of the current status of mobility in urban India, using Google maps was conducted. The name of the research paper is: ‘Mobility & Congestion in Urban India’.

 

  • Election Commission has set up ‘Sangwari’ polling booths in various constituencies of Chhattisgarh to encourage women voters to vote in the Assembly elections. ‘Sangwari’ means friend, in Chhattisgarhi dialect. These women friendly booths will be manned by all-female staff like presiding officers, supervisors and security personnel.
    • Chief Electoral Officer of Chhattisgarh, Subrat Sahoo announced that, 5 Sangwari Polling Centres have been set up for women in every assembly segments.

 

INTERNATIONAL NEWS

 

  • China has involved India as a digital partner, as part of Beijing’s drive to cyber-connect with Eurasia, its new frontier for trade and investments. At a conference on defining common international standards for two-dimensional (2D) barcodes, Chinese officials announced that India is already on board in this global exercise.

 

  • The 5th World Internet Conference (WIC), also known as the Wuzhen Summit, was held in Wuzhen, China. The conference aimed to bring out exchanges, mutual learning, cooperation and sharing in the digital fields and stressed on peace and development of the global cyberspace.
    • Two reports were released on Internet development in China and the world. More than 20 themed forums and discussions were conducted.

 

  • Palau became the first country in the world to impose a ban on sunscreens toxic to coral reefs. The laws passed by the Western Pacific nation will go into effect in 2020. This is part of a larger push to reduce the impact of tourism on the archipelago.
    • Additionally, Thailand also announced in October that it would have to close Maya Bay

 

APPOINTMENT

 

  • Former IAS officer Ashok Kumar Gupta was appointed the chairperson of the Competition Commission of India (CCI). This wa done by the Corporate Affairs Ministry. He replaced acting chairperson Mr. Sudhir Mittal.

 

  • Abhay Kumar was appointed the next Ambassador of India to the Republic of Madagascar. He is an Indian Foreign Service Officer (IFS) of the 2003 batch. At present he is Deputy Chief of Mission (DCM) at the Indian Embassy of Brasilia.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • Researchers at the Indian Institute of Technology (IIT), Roorkee, have developed fluorescent carbon nanodots for simultaneous detection and destruction of cancer cells. The nanosized (10-9 metre) carbon materials would serve as therapeutic and diagnostic agents for cancer. They have been extracted from the leaves of the rosy periwinkle plant.
    • The research team is led by P Gopinath. The research is supported by the Science and Engineering Research Board (SERB) and the Department of Biotechnology (DBT), Union Ministry of Science and Technology.

 

  • Xinhua, China’s state-run press agency, unveiled the world’s first artificial intelligence (AI) anchor that can read news in English and Chinese.Two AI news anchors were unveiled. One reads news in English and the other in Chinese.
    • The virtual newsreaders combine the images and voices of human anchors with AI technology. They have minimal facial expressions and lip movements.

 

ECONOMY

 

  • According to a report by research firm Canalys, India overtook US as the 2nd largest smartphone market after China. China saw a shipment of 6 million smartphones in the 3rd quarter followed by India which saw 40.4 million units during the same period.
    • Worldwide smartphone shipments fell by 7.2 per cent year-on-year to 348.9 million units during July-September 2018, a fourth consecutive quarter of decline.

 

  • The Reserve Bank of India cancelled the certificate of registrations of as many as 31 non-banking finance companies (NBFCs) for unspecified reasons. This can be seen from the fact that it also cancelled the certificate of registrations of 17 NBFCs following a request by them for the same.

 

AWARDS

 

  • Jawahar Lal Sarin was conferred with France’s highest civilian honour ‘Knight of the Legion of Honour’. It was given by French Ambassador to India Alexandre Ziegler.
    • He received the honor due to his outstanding contribution to enhancing Indo-French cultural cooperation and promoting the French language.

 

SPORTS

 

  • Saurabh Netravalkar, a former Mumbai medium pacer and India U-19 cricketer, has been appointed captain of the United States national cricket team. He was India’s highest wicket-taker in the 2010 U-19 World Cup. He also played Ranji Trophy for a season.