Today TNPSC Current Affairs November 10 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பக காவல் நிலையத்தில் கிரைம் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் டெய்ஸி என்பவருக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறப்பு புலனாய்வு காவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஆப்பிரிக்காவின் மலாவியில் ‘ஜெய்ப்பூர் காலணி’ முகாமை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பயனாளிகளுக்கு, இந்திய தயாரிப்பான இலவச செயற்கை கால் உறுப்புகளை வழங்கினார்.
    • மகாத்மா காந்தியின் மனிதநேயப் பணியை கௌரவிக்கும் ‘மனித நேயத்திற்கான இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் இந்த முகாம் தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • 2018ம் ஆண்டு நவம்பர் 02 அன்று எல் & டியின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் புதிய ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் வராஹோ அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்தியக் கடலோரக் காவற்படையின் 98 M கடலோர ரோந்துக் கப்பல் வரிசையில் இது நான்காவதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கடல்சார் இரு தரப்பு பயிற்சிகள் நவம்பர் 10 முதல் 21 வரை அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவை மையமாக வைத்து நடைபெறுகிறது.
    • இந்த பயிற்சி சிம்பெக்ஸ் என அழைக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • ஆந்திரப் பிரதேசத்தில் பழங்குடி பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • ஆந்திராவின் விஜயநகர மாவட்டத்தின் ரல்லி கிராமத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • செய்திகள் வாசிக்கும் ஏஐ(artificial intelligence) ரோபோக்களை சின்ஹ{வா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
    • ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இது சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

  • பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கி வரும் ‘எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில், பத்திரிக்கை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் முதல் ஆண்டு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதியை லண்டன் பத்திரிக்கையாளர்கள் அமைப்பு தேர்வு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • குவைத்தில் 11வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வந்தது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனைப் படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

நியமனங்கள்

 

  • முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் குமார் குப்தா இந்திய போட்டி ஆணையத்தின்(CCI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ழ இந்திய போட்டி ஆணையமானது போட்டியிடுதல் சட்டம் (2002) கீழ் 2003ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2009, மே மாதம் முதல், முழுமையாக செயல்படத் தொடங்கியது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய சட்ட சேவைகள் தினம்(NLSD) – நவம்பர் 9
    • சமுதாயத்தின் ஏழை மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்க 1995ம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் தொடங்கப்பட்டது.

 

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • A Memorandum of Understanding (MoU) was signed between Manipur government and IL&FS Township and Urban Assets Limited and Pricewaterhouse Coopers Pvt. Ltd. for implementation of Smart City Project in Imphal.
    • According to the MoU, the companies will design, develop, manage and implement Smart City Projects under the Smart City Mission in Imphal. The project will be finished within 3 years.

 

  • The Kerala government has commenced a scheme to offer free education and vocational training to the children of fishermen who died or went missing in the 2017 Ockhi cyclonic storm. Chief Minister Pinarayi Vijayan announced that government would allocate Rs 13.92 crore from the Chief Minister’s Disaster Relief Fund.
    • It expects that 194 students, which includes children at all levels, from lower primary to professional colleges, have been identified as beneficiaries. This Project will continue till 2037.

 

  • The Union cabinet has approved setting up of ‘Central Tribal University of Andhra Pradesh’. The proposed university will come up after necessary amendment in the Central Universities Act.
    • The ‘Central Tribal University of Andhra Pradesh’ will be set up in Relli village of Vizianagaram District as provided under the Thirteenth Schedule to the Andhra Pradesh Reorganisation Act, 2014.

 

  • Vice President M Venkaiah Naidu embarked on a three-day visit to France. He will be representing India at the Paris Peace Forum being held to commemorate the centenary of the end to the First World War.
    • The aim of Paris Peace Forum is to establish a global platform to reaffirm the importance of multilateralism, international cooperation and reform of global governance institutions.

 

  • The Union Cabinet has approved strategic sale of government stake in Dredging Corporation of India to consortium of four ports. The government currently holds 73.44 per cent in Dredging Corporation of India Ltd(DCIL).
    • Dredging Corporation of India Limited, or DCI, is a Miniratna Indian public sector unit engaged in the business of dredging. DCI does dredging for Indian seaports exclusively.

 

  • The Reserve Bank of India is likely to establish an ombudsman for digital payments by March 2019 to take the load off the increasing number of complaints currently being handled by the banking ombudsman.
    • Given the rapid adoption of digital payments across the country, RBI in its Annual Report for 2017-18 had announced that it was considering a plan to establish a separate ombudsman to handle consumer complaints related to digital transactions

 

INTERNATIONAL NEWS

 

  • US President Donald Trump said Attorney General Jeff Sessions’ chief of staff, Matthew Whitaker, will be acting attorney general. It marked the first cabinet member exit from the Trump administration after the midterm elections.

 

ECONOMY

 

  • India pledged contributions of $13.36 million for the various UN agencies and development activities. India’s pledged contributions include $4.5 million to the UN Development Programme, $5 million to the UN Relief and Works Agency for Near East, $1.92 million to the World Food Programme.
    • About 19 countries pledged a total of $425.69 million at the Pledging Conference, reflecting an increase from the 2017 amount of $398.98 million.

 

  • The Indian economy will expand 4 per cent in 2018, but the growth will slow down to 7.3 per cent in the next year as domestic demand tapers on higher borrowing cost due to rising interest rates, Moody’s Investors Service said.
    • In its report titled ‘Global Macro Outlook 2019-20’, Moody’s said the economy grew 7.9 per cent in the first half (January-June) of 2018, which reflects post demonetisation base effect.

 

AWARDS

 

  • Arunima Sinha, the Indian mountaineer who became the world’s first woman amputee to climb Mount Everest in 2013, has been awarded an honorary doctorate by a prestigious UK university for her inspirational achievements.
    • Ms Sinha, 30, was conferred with the honorary doctorate by the University of Strathclyde at a graduation ceremony in Glasgow. She was honoured in the Barony Hall for her inspirational achievements in mountaineering.

 

SPORTS

 

  • Star Indian wrestler Bajrang Punia touched a new high in his career by achieving the number one rank in the world in the 65kg category. The 24-year-old Bajrang, who has won five medals this season, including CWG and Asian Games gold and a silver at the World Championship, was placed atop the ranking table with 96 points in the UWW list.

 

IMPORTANT DAYS

 

  • World Science Day for Peace and Development is celebrated every year on 10 November. The theme for 2018 is “Science, a Human Right”. The day highlights the significant role of science in society and the need to engage the wider public in debates on emerging scientific issues. The day was proclaimed by UNESCO in 2001.