Today TNPSC Current Affairs November 04 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image

We Shine Daily News

நவம்பர் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக முதலமைச்சர் இ.அடங்கல் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் நிலத்தின் வளம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை மதிப்பிடுவகற்காக அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அரசாங்கப் படிவங்களின் தயாரிப்பை எளிமைப்படுத்துவதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • புதுப்பிக்கக்கூடிய ஆற்றல், தூய்மையான தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி, கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதற்கான, இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடு இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே புது டெல்லியில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • புது டெல்லியில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Financial Stability and Development Council – FSPC) 19வது சந்திப்பு நடைபெற்றது.
    • இந்த ஆணையமானது தற்போதைய உலக மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் நிதித்துறை செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

  • ஆந்திரப் பிரதேசம் மாநிலமானது நீதித்துறை அமைப்பிற்கு உதவுவதற்காக மாநில தலைநகரான அமராவதியல் உலகத் தரம் வாய்ந்த, இந்தியாவின் முதலாவது நீதி நகரை கட்டமைத்து வருகிறது.
    • ஒருங்கிணைந்த நீதி மையத்தைக் கொண்டதாக அமராவதியில் ‘நீதி நகரத்தை’ APCRDA (ஆந்திரப் பிரதேச தலைநகர் வளர்ச்சி ஆணையம், Andhra Pradesh Capital Region Development Authority) கட்டமைத்து வருகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையேயான குற்றவியல் தகவல்கள் தொடர்பான பரஸ்பர சட்ட உதவிகள் மீதான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையே குற்றம் தொடர்பான விசாரணை, வழக்குகள், தேடுதல், தடைசெய்தல், பறிமுதல் செய்தல், வழக்கை நடத்துதல் மற்றும் குற்றம் சம்பந்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்காக ஒரு விரிவான செயல் திட்டத்தை இவ்வொப்பந்தம் கொண்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட்டரான “ராகுல் டிராவிட்” ஐசிசி – யின் ஹால் பேம் பட்டியலில் அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார்.
    • இவர் ஹால் ஆம் பேமில் இணையும் ஐந்தாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
  • குறிப்பு:
    • இதற்கு முன் ஐசிசியின் ஹால் ஆப் பேமில் உள்ள இந்தியர்கள்: பிஷன் சிங் பேடி, கவாஸ்கர், கபில் தேவ், மற்றும் அனில் கும்ப்ளே.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • ஒன்பதரை ஆண்டுகளாக நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியில் உயிர் வாழ்வதற்கு உகந்த ஏறத்தாழ 2600 கோள்களை கண்டறிந்து தொலைநோக்கியான “கெப்ளர்” எரிபொருள் இன்றி செயலிழந்து உள்ளது.
    • அதன் காரணமாக நாசாவானது (NASA – National Aeronautics and Space Administration) கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுமன்ற (Council of Scientific Industrial Research – CSIR) ஆராய்ச்சியாளர்கள் குறைவாக மாசு ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகளை உருவாக்கி உள்ளனர். மேலும் இந்த பட்டாசுகள் சுற்றுச் சூழலுக்கு உகந்தது மட்டுமில்லாமல் வழக்கமான பட்டாசுகளை விட 15.20% விலை குறைவாக உள்ளன.
    • இப்பட்டாசுகள் பாதுகாப்பான நீர் வெளியேற்றிகள், பாதுகாப்பான குறைந்தபட்ச அலுமினியம், பாதுகாப்பான செர் மைட் பட்டாசுகள் என பெயரிடப்பட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • மூத்த இந்திய காவற்பணி அதிகாரியான எஸ்.எஸ். தேஸ்வல் இந்தோ – திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (Indo – Tibetan Border Police – ITBP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.
    • இப்பதவி வகித்த R.K. பச்நந்தா ஓய்வு பெற்றதை அடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • ICGS Varaha, the fourthin the series of 98 M offshore patrol vessels (OPVs) of Indian Coast Guard, was launched at L&T Kattupalli, Chennai, Tamil Nadu‎. The 98 M OPV has been designed and built indigenously by Larsen & Toubro as part of the ICG shipbuilding contract for construction of seven OPVs awarded to L&T.
    • This ship will be fitted with advanced technology navigation and communication equipment, sensor and machinery.

 

  • President Ram Nath Kovindhas stressed the need to impart quality education to the students. After inaugurating a two-day Gyan Kumbh at Patanjali Yogpeeth in Haridwar, He said that besides educating children, it is imperative on the part of teachers to inculcate good manners and character building in the students.
    • Chief Minister Trivendra Singh Rawat, Higher Education Minister Dhan Singh Rawatand Swami Ramdev were also present on the occasion.

 

  • Globally, Indiaranks 12th when it comes to the dangers associated with surfing the web, according to a new report from Russia-based global cybersecurity firm Kaspersky Lab. About a third of Internet users in the country were attacked by web-borne threats between the July-September period of this year.
    • “Social engineering” was another form of attack that users in India frequently fell prey to. These attacks require user participation, with the user having to download the malicious file to their computer.

 

  • Ministry of Railwayshas introduced Unreserved Mobile Ticketing with a view to promote three C’s- Cashless transactions (Digital payment), Contact less ticketing (no need to physically visit the point of sale) and Customer convenience and experience.
    • The facility of booking unreserved tickets, including season tickets and also platform tickets is available through the ‘UTSONMOBILE’ app available for Android, IOS and Windows phones.

 

  • At the launching ceremony of Government’s Support and Outreach Initiative for MSMEat Vigyan Bhawan in New Delhi, PM Narendra Modi announced 12 key initiatives for the growth and support of the MSME
    • The 12initiatives would help address 5 aspects of growth for the sector, including access to credit, access to market, technology upgradation, ease of doing business, and a sense of security for employees.

 

  • Indo-French Conclavewas held in Nagpur, Maharashtra, in which French and Indian firms signed 12 agreements worth 200 million euro. The Indo-French Conclave was organized by Indo French Chamber of Commerce & Industry (IFCCI) and the Embassy of France in India.

 

  • The two-daylong preparatory meeting of the “Shanghai Cooperation Organization Joint Exercise on Urban Earthquake Search & Rescue- 2019” concluded in New Delhi. It was the first phase of the main exercise scheduled for 21-24 February, 2019 in Delhi which will be organized by the National Disaster Response Force (NDRF) on behalf of Government of India.

 

  • Odisha Aerospace & Defence Manufacturing Policy, 2018was approved by the state cabinet and rolled out by Odisha government. This was done ahead of the second edition of ‘Make In Odisha Conclave’ to be held here from November 11 to November 15.
    • These steps will help in setting up first state-of-the-art Aerospace and Defence Parkin the state.

 

INTERNATIONAL NEWS

  • India-UAE Partnership Summit (IUPS) 2018was held in Dubai, United Arab Emirates (UAE). The summit aimed to promote investments from UAE to India and India to UAE. It aimed to identify the investment areas, projects, funding needs and helped to raise investments to funds vital infrastructure projects.
    • Focus Indian States were: Delhi, Assam, Punjab and West Bengal.

 

ECONOMY

  • The Securities & Exchange Board of India (SEBI) cut listing time for an IPO to 3days from 6 at present. This will be done in a phased manner with the 1st phase starting from January 1, 2019.
    • For the implementation, Unified Payments Interfacewas launched as an alternative payment option for retail investors, buying shares in a public issue.

 

  • Kirloskar Capital, a wholly-owned subsidiary of Kirloskar Oil Engines (KOEL), has receivedRBI licence to start a non-banking financial company (NBFC). The company plans to lend more than 1,000 crore over the next three years.

 

AWARDS

  • The film Pather Panchalihas been listed in BBC’s list of 100 best foreign language films.  It is the only film from India to feature in the list. It was directed by Satyajit Ray and released in 1955.

 

APPOINTMENT

  • Atul Kumar Goelassumed charge as Managing Director and CEO of UCO Bank. Prior to this assignment, he was executive director of Union Bank of India. Goel takes over from R.K. Takkar, who completed his three-year tenure on November 1, 2018.

 

SCIENCE & TECHNOLOGY

  • Researchers have taught an Artificial Intelligence (AI) bot named “ClaRAN”to identify galaxies in deep space. The AI bot named “ClaRAN” used to recognise faces on Facebook. It has been trained to scan images taken by radio telescopes.
    • ClaRAN was developed from an open source version of Microsoft and Facebook’s object detection software. ClaRAN is an open source software and is publicly available on Microsoft-owned GitHub.

 

SPORTS

  • The 5thSAFF U-15 Championship 2018 was held at the ANFA Complex, Kathmandu,   Bangladesh beat Pakistan 3-2 on penalties in the final, and won its 2nd SAFF U-15 Championship title. Earlier, Bangladesh had won the title in 2016.
    • Pakistan finished as the runner-up. Indiabeat Nepal 1-0 and finish in the third 

 

IMPORANT DAYS

  • Army Aviation Corpscelebrated its 33rd Raising Day on 01 Nov 2018, and to mark this occasion, a Wreath Laying Ceremony was held at the Amar Jawan Jyoti at India Gate, New Delhi. The ceremonial wreath was laid by Lieutenant General Kanwal Kumar, Colonel Commandant and Director General of Army Aviation, along with a host of serving officers, soldiers and veterans in attendance.