Today TNPSC Current Affairs November 01 2019

We Shine Daily News

நவம்பர்­­ 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ்நாடு தினம் – முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாடுகிறது தமிழக அரசு.
    •  மெட்ராஸ் மாகாணம் என்பது “மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என 1956ம் ஆண்டு நவம்பர் 1 இல் பிரிக்கப்பட்டது.
    • Key Points :
      1. மெட்ராஸ் ஸ்டேட் என்பது (தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய) 1967 ஆம் ஆண்டு ஜீலை 18ம் தேதியன்று சட்ட பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேறியது.
      2. ஜனவரி 14, 1969 – ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
      3. தமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்றனர்.
    •  ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கீரீஷ் சந்திர முர்மு–வும், லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்துரும் பதவியேற்று கொண்டனர்.
    • ஜம்மு காஷ்மீரில் ஐஏஎஸ், ஊழல் கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து அகில இந்திய பணிகளும் துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
    • காவல் துறை, சட்டம் – ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் பிரதிநிதியாக துணை நிலை ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
    • Key Points :
      1. ஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்;தின் கடைசி முதல்வராக மெஹபூபா முஃதி பதவி வகித்தார்.
      2. இதேபோல் ஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார்.

 

 

  • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக தத்தாத்ரேய பட்சல்கிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை காவல் துறை ஆணையராக 2016ம் ஆண்டில் பொறுப்பேற்றார்.
    • 1982 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் 26 ஆண்டுகளாக “ஐபி” உளவுத்துறையில் பணியாற்றியவர்.
    • Key Points :
      1. தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆவர்.
      2. மகாராஷ்டிர காவல்களுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக பட்சல்கிகர் மாற்றி அமல்படுத்தினார்.
      3. பாதுகாப்பு துறை அமைச்சர் : மாண்புமிகு ராஜ்நாத் சிங் ஆவர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று – ஷிவ தாபா மற்றும் பூஜா ராணி தங்கம் வென்றனர்.
    • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டங்கள் டோக்கியோவில் நடைபெற்றன.
    • Key Points :
      1. 2020 ம் ஆண்டு 32வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது.
      2. 2024 ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ளது.

 

 

விருதுகள்

 

  • தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது சுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.
    • இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதினை வழங்கினார்.
    • Key Points :
      1. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1985-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
      2. சுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

 

 

நியமனங்கள்

 

  • சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்திய அரசியலமைப்பு சட்ட சரத்து 124A ன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கொலிஜியம் பரிந்துரையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்திய அரசியலமைப்பு சட்ட சரத்து 217ன் படி குடியரசு தலைவர், நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • Key Points :
      1. மாநில உயர்நீதிமன்றங்கள் குறித்து ஷரத்து 214 குறிப்பிடுகிறது.

 

 

திருக்குறள்

குறள் : 4

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் இயல் : பாயிரம்

குறள் பால் : அறத்துபால்

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

 

விளக்கம் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு இவ்வுலகில் ஒருபோதும் துன்பம் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The state of Jammu and Kashmir has been bifurcated into two Union Territories of J&K and Ladakh with effect from 31 October. IAS officers Girish Chandra Murmu have been appointed the new Lieutenant Governor (LG) for the Union territories (UTs) of Jammu and Kashmir.
    • Also and R K Mathur has been appointed as the LG for Ladakh.
    • Related Keys
      • This is due to the Cancellation of law 370 on August 5th.
      • Ladakh Capital – Leh
      • Jammu and Kashmir Capital – Jammu (Winter), Srinagar (Summer).

 

 

  • In a unique gesture to mark 550th Birth Anniversary of Sri Guru Nanak Dev ji, Air India has depicted Sikh religious symbol ‘Ek Onkar’ on the tail of one of its aircraft. The flight is set to fly from Amritsar to Stansted in the United Kingdom.
    • Air India will fly its aircraft thrice a week on the Mumbai-Amritsar-Stansted route.
    • Related Keys
      • Air India CEO: Pradeep Singh Kharola
      • Air India Founded 15 October 1932
      • Air India Headquarters – Delhi

 

 

  • Defence Minister Raj Nath Singh is to attend key meeting of the Shanghai Cooperation Organization (SCO) at Tashkent, Uzbekistan. He will also participate in bilateral engagements with the Uzbekistan Government.
    • The Minister is to represent India in the meeting of Council of Heads of Government (CHG) of SCO at Tashkent.

 

 

INTERNATIONAL NEWS

 

  • PM Modi will embark a three-day visit to Thailand to participate in the ASEAN, East Asia and RCEP summits. In 2018, India had hosted the Indo-ASEAN summit commemorating its 25th anniversary, where all the 10 ASEAN leaders participated.
    • Related Keys
      • Thailand Capital – Bangkok
      • Thailand Currency- Baht

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Researchers at the International Institute of Information Technology Hyderabad said that the first-ever Indian Brain Atlas (IBA) has been created. They stated that the next step is to prepare atlases for different age groups to study age-related effects on brain anatomy.
    • The average brain size of an Indian was smaller in height, width and volume in comparison to people of the Caucasian and eastern races.
    • Related Keys
      • International Institute of Information Technology Hyderabad Founded – 1998
      • International Institute of Information Technology Hyderabad Director – P. J. Narayanan.

 

 

WORD OF THE DAY

  • Galvanize – shock or excite (someone) into taking action
    • Similar Words – jolt, shock ,startle
    • Antonyms – demotivate , discourage

 

  • Gentry – the most powerful members of a society.
    • Similar Words – titled people , Upper Classes
    • Antonyms – Laboring Class, Commoner.