Spread the love

We Shine Daily News

மே24

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • விமானபடை லுட்டினென்டான பாவன கான்த் இந்திய விமான படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போர் விமானி ஆவார்.

 

 • 2019 ஆம் ஆண்டிற்கான இணைய தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட கூடிய 15 நகரங்களின் பட்டியலில் மும்பை முதலில் உள்ளது.
  • அதனை தொடர்ந்து டெல்லி, பெங்களுர் மற்றும் கொல்கத்தா உள்ளது.
  • இதனை கூயிக் ஹில் பாதுகாப்பு ஆய்வகம் வெளியிட்டுள்ளது.
  • வருடாந்திர அச்சுறுத்தல் அறிக்கை 2019-இன் படி அதிக ஆபத்தில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • அமெரிக்க கடற்படையினால் மேற்கு பசிபிக்கில் நடத்தப்பட்ட கூட்டு போர் பயிற்சியில் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்றனர்.
  • அதன் பெயர் பசிபிக் வான்கார்ட் ஆகும்.

 

 • உலக சுகாதார அமைப்பு (WHO), அல்ஜீரியா மற்றும் அர்ஜென்டீனாவை மலேரியா இல்லா நாடுகளாக அறிவித்துள்ளது.
  • இது 2010 மற்றும் 2013 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளினால் முடிவு செய்யப்பட்டது.

 

 

விருதுகள்

 

 • ஓமான் ஒரு எழுத்தாளர் ஜோக்கா அல்ஹர்தி, அவரது அரபு நாவலான “வானியல் உடல்கள்” “Celestial Bodies” என்ற புகழ்பெற்ற மேன் புக்கர் சர்வதேச பரிசு Man Booker International Prize பெற்றார்.
  • இவர், இங்கிலாந்தின் மொழிபெயர்ப்பாளரான மேரிலின் பூத் என்பவருடன் தனது பரிசுப் பணத்தைப் பகிரிந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

 

 • இந்திய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான மதன் பி லோக்கூர், பிஜி உச்சநீதிமன்றத்தின் வெளிநாடு வாழ் குழுவின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிஜி உச்சநீதிமன்றமானது ஓராண்டுக்கு மூன்று அமர்வுகளைக் கொண்டிருக்கும். ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறும் அமர்வில், நீதிபதி லோக்கூர் கலந்து கொள்வார்.

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • ஐ சி ஐ சி ஐ வங்கியானது Goibibo உடன் இணைந்து பல்-நாணய பயண அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எவரும், ICICI வங்கியின் சேமிப்புக் கணக்கை வைத்திருந்தாலும் இல்லையென்றாலும் கூட, Goibibo வலைத்தளத்திலோ அலைபேசி செயலியிலோ Goibibo ICICI வங்கியின் பயண அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அட்டை ஆனது உலகளவில் 200 நாடுகளிலும், 4.6 கோடி வணிகர்களிடமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

 • In the lok sabha election 2019 BJP Candidate and India’s Current Prime minister Mr. Narendra modi won the Election Over Congress Candidate Mr. Rahul Gandhi. He will take charge on 26th May 2019 as India’s Prime Minister for Spam 5 years.

 

 • The annual global index named Kids Right Index has ranked countries on the basis of how much they are involved and equipped to improve child rights. India ranked 117th out of 181 countries.
  • Iceland topped the ranking followed by Portugal About Kids Right Index. Kids Rights Index is an initiative started by Kids Right Foundation with Erasmus University, Rotterdam.

 

 • Mumbai topped the 15-city list of the most vulnerable cities to cyberattacks in 2019, followed by Delhi, Bengaluru and Kolkata, Quick Heal Security Labs The ‘Annual Threat Report 2019’ put Maharashtra, Delhi and West Bengal as the top three states at most risk.
  • The report compiled data from several cyberattacks that took place in 2018 on Windows and Android.

 

INTERNATIONAL NEWS

 

 • A-56 year-old Gopal Shrestha from Pokhara in Nepal became first HIV infected climber to ascend world’s highest peak, the Mount Everest. Shrestha, once a former national football player climbed Everest in the second attempt. His first attempt was abandoned from the Everest Base Camp due to the earthquake of 2015.

 

ECONOMY

 

 • Asian Development Bank (ADB) has given in-principle nod for financing 4 metro rail projects and a Rs 30,000 crorerapid rail corridor between Delhi and Meerut as part of its effort to improve urban transport system in India.
  • Earlier this year, the government approved construction of a Rs 30,274 crore worth RRTS to connect the national capital with Meerut through Ghaziabad (in Uttar Pradesh).

 

BOOKS

 

 • India’s beloved children’s author Ruskin Bond is celebrating his 85th birthday, with the release of a new memoir set against the backdrop of the partition. The book titled Coming Round the Mountain, released officially by the author at Cambridge bookstores in Mussourie.

 

AWARDS

 

 • Shyam Saran Former foreign secretary , will be conferred with Japan’s second highest national award for his contributions to strengthen the strategic ties and enhancing mutual understanding between the two countries ( India and Japan).
  • The Government of Japan announced that in its 2019 Spring Imperial Decorations, it will confer 72-year-old Saran, ‘the Order of the Rising Sun, Gold and Silver Star’.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube