Today TNPSC Current Affairs May 21 2019

Spread the love

We Shine Daily News

மே21

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு & கொலை வழக்கின் விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்கிய IPS அதிகாரி சாயா சர்மாவிற்கு 2019 துணிவு மற்றும் தலைமைத்துவத்துக்கான மெக்கைன்(McCain) நிறுவன விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தனது தொழில்துறை வாழ்க்கையில், உணர்ச்சிமிகு குற்றவையில் வழக்குகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பின் புலனாய்வு குழுக்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.

 

 • கர்நாடக உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி அபை சீனிவாச ஒகா பதவி ஏற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் R வாலா, ஆளுநர் மாளிகையில் நீதிபதி ஒகாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
  • ஒலி மாசுபாடு நாத்திகவாதிகளின் உரிமைகள் மற்றும் அரசு விண்ணப்பப் படிவங்களில் ‘மதம் அற்றவா’ எனக் குறிப்பிடும் உரிமை, மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி தடை நீக்கல் மற்றும் சிறை சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் போன்றவை நீதிபதி ஒகாவின் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாகும்

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • சமீபத்தில் நடந்து முடிந்த IMDEX-19 கடற்படை பயிற்சியை தொடர்ந்து, SIMBEX -19 என்னும் கடற்படை பயிற்சி இரண்டு கட்டமாக மே 16 தொடங்கி நடைபெறுகிறது
  • SIMBEX என்னும் பயிற்சி ஆண்டு தோறும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
  • 2019 ஆண்டில் INS – சக்தி மற்றும INS கொல்கத்தா இதில் பங்கேற்க உள்ளது

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • செக் குடியரசை சார்ந்த கரோலினா பிளிஸ்கோவா பிரிட்டனை சேர்ந்த ஜோஹன்னா கோண்டாவை எதிர்கொண்டு மகளிர் டென்னிஸ் அசோசியேஷனின் இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்
  • இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது என்பது குறிப்;பிடத்தக்கது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “ISRO” சமீபத்தில் ஏழு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது
  • அதிலடங்கும் முக்கிய திட்டங்கள்
  • சந்திராயன் -2 : இந்தியாவின் இரண்டாவது சந்திர ஆய்வு திட்டமாகும் – ஜீலை 19இல் செலுத்தப்பட உள்ளது
  • ஆதித்யா – L1 (Aditya – L1) : 2021 ஆண்டு அனுப்பவிருக்கும் சூரிய ஆய்வு திட்டம்
  • எக்ஸ்போசாட் (Xposat) : X ray Polarimeter Satellite 2020 ஆண்டு அனுப்பப்படும்

 

 

முக்கிய தினங்கள்

 

 • மே 20,2019 ஆம் நாள் உலக தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது
  • 18-ஆம் நூற்றாண்டில் தேனீ வளர்ப்பு முறையில் புதிய முறையை கொண்டு வந்தவரான அன்டன் ஜான்சாவின் பிறந்த நாள் மே 20 என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது
  • முதன் முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன் மூலமாக வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.
  • இந்நாளின் 2019 ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து “அலகுகளின் சர்வதேச அமைப்பு (SI) அடிப்படையில் சிறந்தது” என்பதாகும்
  • The theme of World Metrology Day 2019 is “The International System of Units Fundamentally better”

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • HDFC லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான HDFC மூலதன ஆலோசகர்கள் நிறுவனம் ஒரு புதிய முயற்சியாக “He ART” (HDFC Affordable Real Estate and Technology Program) என்னும் திட்டத்தை தொடங்கி உள்ளனர்
  • இது ரியல் எஸ்டேட் துறையில் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 

 • Kerala became the first state to tap into masala bond market by listing the Kerala Infrastructure Investment Fund Board (KIIFB)’s masala bond worth of USD 312 million (Rs 2,150 crore) in London Stock Exchange (LSE)’s International Securities Market (ISM).
  • It has a fixed interest rate of 723% per annum. The bond issue builds on the Kerala government’s focus to get multinational corporations to invest in the state.

 

 • Recently, centre has issued a “drought advisory” to six states named Maharashtra, Gujarat, Karnataka, Andhra Pradesh, Telangana and Tamil Nadu due to water storage in dams dropped to a “critical level”. Centre has asked these 6 six states to use water judiciously.

 

INTERNATIONAL NEWS

 

 • A meeting on the development of Turkmenistan-Afghanistan-Pakistan-India (TAPI) gas pipeline, also known as Trans-Afghanistan pipeline held in Turkmenistan recently.
  • Groundbreaking of the TAPI gas pipeline will be held in Pakistan in October this year.

 

SCIENCE AND TECHNOLOGY

 

 • Recently, Indian Space Research Organisation (ISRO) has announced to conduct seven Mega Missions for upcoming 10 years and also prepared a roadmap for the next 30 years.
  • The seven Mega Missions includes India’s second moon mission Chandrayaan-2, XPoSaT and Aditya L-1.

 

APPOINTMENTS

 

 • Australian PM Scott Morrison’s Liberal-National Coalition won federal elections over the opposition Labor Party. The polling was held for 151 seats in the House of Representatives.
  • The party needed 76 seats to win as majority out of 151 seats.

 

AWARDS

 

 • Indian filmmaker, Achyutanand Dwivedi’s film, “Seed Mother”, won the third prize in the international section of Nespresso Talents 2019 in Cannes.
  • The three-minute film celebrates the exceptional spirit of Rahibai Soma Popere, a woman who champions the use of local seeds and traditional methods of farming in villages of Maharashtra.

 

IMPORTANT DAYS

 

 • World Metrology Day was observed on May 20, 2019 with a theme “The International System of Units – Fundamentally better”.
  • This theme was chosen because last year on 16th November 2018, the General Conference on Weights and Measures agreed to revise the International System of Units (SI).

 

BOOKS

 

 • The world’s most mysterious 600-year old manuscript named ‘Voynich Manuscript’ was finally deciphered by Bristol academician Dr. Gerard Cheshire and it took him just 2 weeks.
  • The Voynich Manuscript contains information about astrological physical tips, parenting and psychology, abortion advice and herbal remedies.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube