Today TNPSC Current Affairs May 20 2019

We Shine Daily News

மே20

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அணுக்கதிர்வீச்சு, வேதிப்பொருள்கள் ஆகியவற்றால் யாரேனும் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதை கண்டறிவதற்குரிய MRDS (Mobile Radition Detection Systems) என்ற கருவி சென்னை காவல்துறையின் ரோந்து வாகனங்களில் சமீபத்தில் பொருத்தப்பட்டது. பாபா அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து வழங்கியுள்ள இந்தக் கருவி 10 மீட்டரிலிருந்து 15 மீட்டர் சுற்றளவில் ஏதேனும் அணுக்கதிர் வீச்சுடைய பொருள், தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள் இருந்தால் எச்சரிக்கை விடுக்கும்.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் கடற்படையினால் மீடியம் ரேஞ்ச் தரையிலிருந்து காற்றில் தாக்கும் ஏவுகணையான MRSAM(Medium range surface to Air Misile)-I வெற்;றிகரமாக சோதனை செய்துள்ளது
    • இதன் மூலம் விமான எதிர்ப்பு போர் திறனை அதிகரிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது
    • இதன் சோதனை முயற்சிகள் இந்திய கடற்படையின் மேற்கு தளமான ‘கொச்சி’ மற்றும் ‘சென்னையில்’ நடைபெற்றது

 

  • இந்தியாவிற்கும் போட்ஸ் வானாவிற்கும் இடையேயான வெளியுறவு அலுவலக ஆலோசனை கூட்டத்தின் மூன்றாவது சுற்று புது டெல்லியில் நடைபெற்றது.

 

  • மேகாலயாவில் விவசாயிகளால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளை கவனிப்பதற்காக வேளாண்மை துறையினால் கொண்டுவரப்பட்டு “விவசாயிகளின் பாராளுமன்றத்தினால்” விவசாயிகள் ஆணைய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஆசியாவின் முதல் நாடாக தாய்வான் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது
    • இது “திருமணம் செய்வதற்கான உரிமையின் கீழ் (Right to marry)மே 17,2019 ஆண்டு அறிவிக்கப்பட்டது
    • இதற்கான மசோதா “ஹோமோபோபியா, டிரான்ஸேபோபியா மற்;றும் பையோ போபியாவிற்கு எதிரான சர்வதேச தினமான மே 17அன்று நிறைவேற்றப்பட்டது

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 2-வது இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி கௌஹாத்தியில் தொடங்கியுள்ளது
    • 51kg எடைபிரிவில் மேரி கோம் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது

முக்கிய தினங்கள்

 

  • வைசாக் பூர்ணிமா என்றழைக்கப்படும் புத்த பூர்ணிமா கவுத்தம புத்தரின் பிறந்த நாளை கொண்டாடும் நிகழ்வாகும்
    • இந்த ஆண்டு இந்நாள் 18 மே 2019 அன்று அனுசரிக்கப்படுகிறது

 

  • .இந்த தினத்திற்கான 2019 ஆண்டின் மையகருத்து: “கலாச்சார மையங்களாக அருங்காட்சியகம் பாரம்பரியத்தின் எதிர்காலம்”

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

NATIONAL NEWS

 

  • India has found issues with the present method under which the Organisation for Economic Cooperation and Development (OECD) ranks countries based on their Services Trade Restrictiveness Index (STRI).
    • A study commissioned by the Commerce Ministry stated that the OECD index has numerous problems associated with it.

 

  • Sushma Swaraj, External Affairs Minister met Umer Daudzai, (during his visit to India) Afghanistan’s High Peace Council Secretary who briefed her on the outcome of the recently held the historic ‘Loya Jirga’ or peace meeting in Kabul.

 

  • The Geological Survey of India (GSI) in its report said that about 35% of India’s total Graphite reserves are found in Arunachal Pradesh. This is the highest found in the country.
    • The GSI presented the said data during its annual interactive meeting with the Department of Geology and Mining & Industries, Government of Arunachal Pradesh in Itanagar.

 

INTERNATIONAL NEWS

 

  • US President Donald Trump in an announcement in Rose Garden speech, unveiled a new ‘Merit-Based Immigration System’. This is a point based system for professionals where skills of the people will be preferred for permanent residency against the current country based quotas which requires family ties for green cards.
    • It will replace the existing green cards with ‘Build America’ visa.

 

ECONOMY

 

  • Bharat Sanchar Nigam Limited (BSNL) has partnered with Google on the occasion of World Telecom Day. The objective is to expand BSNL’s Wi-Fi footprint in the country.
    • Currently, there are around 38,000 BSNL Wi-Fi hotspot locations working across the country and one can use these after buying the Wi-Fi vouchers worth of Rs 19 and more.

 

AWARDS

 

  • On May 17, 2019, India achieved a Guinness World Records of ‘largest laundry lesson’ with the participation of 400 young Indian men. The event was a part of #sharetheload campaign.
    • It was done to share the responsibility of cleaning clothes at home along with the female members of the family.

 

IMPORTANT DAYS

 

  • International Museum Day 2019 is celebrated on May 18 It is observed to create awareness on the importance of museums for the development of society. The theme of International Museum Day 2019 is “Museums as Cultural Hubs: The future of tradition”.