Today TNPSC Current Affairs March 30 2020

We Shine Daily News

மார்ச் 30

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு, தனியார் துறையினரைக் கொண்ட ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • வரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மார்ச் 30 அன்று தாக்கல் ஆனது. அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமிதாக்கல் செய்தார்.
  • அதில் அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  • செய்திகள் துளிகள்:
   • ஆட்சிக்காலம் 5 வருடங்கள்
   • தலைமை அவைத்தலைவர் ஏ.P. சிவக்கொழுந்து, 2019
   • துணை அவைத்தலைவர் ஆ.N.சு. பாலன், இதேகா 2016

 

தேசிய நிகழ்வுகள்

 

 • கெரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
  •  இதுகுறித்து அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அரசுக்கு உதவுவதற்காக, பிரதமரின் அவசர கால நிதிக்கு அதானி ஃபவுண்டேஷன் சார்பில் ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
  • செய்தி துளிகள்:
   • டி-சீரிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பூஷண் குமார் அவசர கால நிதிக்கு ரூ.11 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதவிர, மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
   • திரைப்பட தயாரிப்பாளர் முராத் கேதானி ரூ.25 லட்சமும் தொலைக்காட்சி பிரபலமும் நடிகருமான மணீஷ் பால் ரூ.20 லட்சமும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்..

 

 

 • திருச்சியில் புரபெல்லர் டெக்னாலஜிஸ் (pசழிநடடநச வநஉhழெடழபநைள ) என்ற ரோபோட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது . சமீபத்தில் இந்த நிறுவனம் ‘ஜாபி’ (zafi robot)என்ற ரோபோக்களை தயாரித்து வருகிறது.
  •  இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முகமது ஆஷிக் ரகுமான், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முன்வந்தால், இலவசமாக வழங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
  • இதில் ஜாபி, மருத்துவர்களுக்கு உதவியாகவும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து உணவு போன்றவற்றை வழங்க பயன்படுத்தலாம்.
  •  செய்தி துளிகள்
   • இது மொபைல் மூலமாகவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் மூலமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுளது என கூறினார்.
   • இது 1 கி.மீ வரை சுமார் 20 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறனுடையது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 • தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த 3டி பிரிண்டட் சுவாசக் கருவியின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்துள்ளதைத் தொடர்ந்து, 100 சாதனங்களை கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆணைக் கொடுத்துள்ளது.
  • ருத்துவமனை முதல்வர் ஆர். ஜெயந்தி இச்சாதனத்தை ஒற்றை சுவாசக் கருவியில் இணைத்து நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தினார்.
  •  செய்தி துளிகள்
   •  சாஸ்த்ரா ஆய்வகம், மாதிரி ஆய்வு உள்ளிட்டவற்றில் மேற்கொண்ட சோதனையில் மனித உடலில் கொரோனா வைரஸ் முதல்கட்ட நுழைவைத் தடுக்கக் கூடியது.

 

திருக்குறள்

குறள் எண் : 153

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : பொறையுடைமை

“இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை..”

விளக்கம் :
வறுமைகளில் மிக்க வறுமை விருந்தினரை வரவேற்காது விடுதல்; வலிமைகளுள் சிறந்த வலிமை அறிவின்மையால் தீமை செய்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On March 29, 2020 the Prime Minister Office constituted a high-level panel to restore normality after 21 days. The high-level committee is to suggest measures to improve health-care, reduce miseries and put the economy back on track.
  • The committee is to work under the chairmanship of P K Mishra, principal secretary of the Prime Minister.
  • Related Keys
   • The “Economy and Welfare” panel will work under the Economic Affairs Secretary. The panel has been tasked to bring out solutions to the issues caused

 

 

 • Prime Minister Narendra Modi announced the creation of an assistance and emergency situation relief fund where people can contribute and help in the government’s fight against
  • The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (CARES) Fund will go a long way in creating a healthier India.

 

INTERNATIONAL NEWS

 • Abbott announced it has received the United States Food and Drug Administration’s Emergency Use Authorisation (EUA) for its rapid, portable, point-of-care molecular test for the detection of novel coronavirus (COVID-19). The test, called ID NOW COVID-19, delivers positive results in as little as five minutes and negative results in 13 minutes.
  • Abbott said it makes the tests available next week to healthcare providers in urgent care settings in the US.
  • Related Keys
   • Abbott Founded 1888
   • Abbott Headquarters: Chicago

 

 

 

 • On March 25, 2020 the International Monetary Fund (IMF)has launched a policy tracker to track the policies of the governments so as to share knowledge about COVID-19 which helps to tackle the crisis.
  • It includes 186 economies (G20 and European Institutions) & more countries will be added & information will be updated on a regular basis.
  • Related Keys
   • IMF Headquarters– Washington, United States
   • IMF Managing Director (MD)–Kristalina Georgieva.

 

BANKING NEWS

 • Reserve Bank of India has said that the merger of 10 state-run banks into four will come into force from April 1. The branches of merging banks will operate as of the banks in which these have been amalgamated.
  • The government on March 4 had notified the amalgamation schemes for 10 state owned banks into four as part of its consolidation plan to create bigger size stronger banks in the public sector.
  • Related Keys
   • Reserve Bank of India Founded: 1 April 1935
   • Reserve Bank of India Headquarters: Mumbai

 

 

WORDS OF THE DAY

 • Sabotage – deliberately destroy, damage, or obstruct (something), especially for political or military advantage.
  • Similar Words – vandalize ,destroy
  • Antonyms – faithfulness, loyalty
 • Scanty – Too little in quantity or amount
  • Similar Words – minimal ,limited
  • Antonyms – Huge , Maximal

FaceBook Updates

Call Us