Today TNPSC Current Affairs March 28 2020

We Shine Daily News

மார்ச் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

  • கொரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புனேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    • கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கரோனா வைரஸின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    • ‘சார்ஸ்-சிஓவி-2’ எனப்படும் அந்த வைரஸின் படங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
    • செய்தி துளிகள்:
      • இந்த வைரஸானது, கடந்த 2012-ஆம் ஆண்டில் பரவிய ‘மெர்ஸ்-சிஓவி’ வைரஸ், கடந்த 2002-இல் பரவிய ‘சார்ஸ்-சிஓவி’ வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

 

  • கொரோனா வைரஸை மக்கள் துரத்துவதற்காக அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதி அமைச்சம் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. No ATM Withdrawal Charge for next 3 months
    • மேலும் நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) பராமரிப்பது தொடர்பாக, ஜூன் 30 வரை, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராத கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள்
      • நிதி அமைச்சகம் ஐந்து பிரிவுகளை கொண்டது.
      • பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
      • செலவு துறை (Department of Expenditure)
      • வருவாய் துறை (Department of Revenue)
      • நிதி சேவைகள் துறை (Department of Financial Services)
      • பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)

 

 

  • கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார் சச்சின் டெண்டுல்கர். தலா ரூ.25 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.
    • செய்தி துளிகள்
      • அதேபோல் ரூ.8.3 கோடி நிதியுதவி செய்துள்ளார் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச். மேலும் குழந்தைகளின் பசியைப் போக்க பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி ரூ.7.50 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

  • 8 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணம் ரூ. 5,700 கோடி மத்திய அரசு ஒப்புதல்.
    •  தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த கூடுதல் நிதி தேசிய பேரிடர் நிதியத்தின் (என்டிஆர்எஃப்)-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
    • அதன்படி பீகாருக்கு ரூ.953.17 கோடியும், கேரளத்துக்கு ரூ.460.77 கோடியும், நாகலாந்துக்கு ரூ.177.37 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ.179.64 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ.1,758.18 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.1,119.98 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,090.68 கோடி வெள்ள பாதிப்புகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • கடந்த 2019-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, ‘புல்புல்’ புயல், வறட்சி ஆகிய பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ரூ.5,751.27 கோடியை கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்தது.

 

 

  • இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் முன்னாள் ராணுவ தலைமை தளபதி பென்னி கான்ட்ஸ{ம் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    •  சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் ராணுவ தலைமை தளபதியும் புளு அண்ட் வைட் கட்சித் தலைவருமான பென்னி கான்ட்ஸை ஆட்சி அமைக்கும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அதிபர் கேட்டுக் கொண்டார்.
    • வரும் 18 மாதங்களுக்கு நெதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதன் பின்னர், பென்னி கான்ட்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
    • செய்தி துளிகள்:
      •  ஒரே ஆண்டுக்குள் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு மூன்று முறை பொதுத்தேர்தல் நடத்தப்பட்டும், தனிப் பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலை நிலவுகிறது.

 

திருக்குறள்

குறள் எண் : 151

 குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : பொறையுடைமை

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.”

விளக்கம் :
தன் மேல் நின்று தன்னைத் தோண்டுகின்றவரையும் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.

     

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Odisa to set up the largest COVID – 19 hospital in the country.
    • On March 27, 2020. The Odisa Government announced that it is readying to set up the largest covid – 19 hosiptal in India due to the outbreak of the coronavirus in the country. The State-level hospitals will have 1000 beds in Bhubanashwar. Odisa and will be functional in the fornight
    • Related Keys
      • About Odisa
      • Capital –        Bhubanashwar
      • Chief Minister –        Naveen Patnaik
      • State flower –        Ashoka
      • State Bird –        Indian roller

 

 

  • India’s GDP growth rate may fall sharply to 2.6% in 2020-21: SBI’s Ecowrap
    • According to a report titled “Ecowrap” released by the economic research team from SBI (State Bank of India), India’s GDP (Grass Domestic product) growth is expected to decline sharply to 2.6% in the next financial year 2020-2021 amid the 21-day lowdown coronavirus (covid-19) epidemic.
    • Related Keys:
      • About SBI (State Bank of India).
      • Headquarters –        Mumbai, Maharastra
      • Chairman –        Rajnish Kumar.

INTERNATIONAL NEWS

  • India and France conduct Joint patrols for the first time
    • For the 1st time India & France conducted joint patrol. From the Reunion Island in Feburary 2020 by P-81 aircraft with French navy personal to maintain the security of International maritime router for the trade and communications. Apart From them, India and France have many collaborations across a number of important sectors such as space, nuclear and defence
    • Related Keys:
      • France Capital –        Paris
      • France Prime Minister –        Edouard Philippe

 

SCIENCE & TECHNOLOGY

  • On March 26, 2020. The United state (US) space force launched its 1st national security by sending an ultra-secure military communication satellite into orbit called Advanced Extremely High Frequency (AEHF)-6 from cape Canaveral, Florida on the Atlas V551 rocket
    • Related Keys
      • About US:
      • Capital –        Washington
      • President –        Donald Trump

IMPORTANT DAYS

  • World Theatre Day (WTD) is celebrated every year on 27th march by ITI (International Theatre Institute) centers and International Theatre community. The day promotes the values of arts and its forms across the world. The day was initiated by ITI in 1961.
    • Every year, various national and International events are organized on this day and ITI selects an outstanding theatre personality to write the message for world Theatre day.The message given by renowned theatre artists focus on the theme “Theatre and a culture of peace.
    • Related Keys:
      • The first world Theatre day International message was written by Jean Cocteau in 1962.
      • Sahid Nadeem Pakistani playwright was selected as the author of the message of WID for the year 2020.

 

WORDS OF THE DAY

  • Epistolary -In the Form of Letters
    • Similar words-Clean Diffuse crisp
    • Antonyms – Informality.
  • Trifling-very small
    • Similar words-Dirky, shallow, Vapid tiny
    • Antonyms -big worthwhile effective.