Today TNPSC Current Affairs March 25 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 25

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • கர்நாடகா லோக்சபா தேர்தல்-2019-ன் நல்லெண்ணத் தூதுவராக பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரரான கிர்ஷ் என் கௌடா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • மிசோரம் மாநிலத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கான மசோதா மிசோரம் மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
    • மிசோரம் மாநிலத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த பூரண மதுவிலக்கு 2015 ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு (Air port Council International) வெளியிட்டுள்ள, உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • இப்பட்டியலில் அமெரிக்காவின் ஹார்ட்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • நேபாளத்தின் பிராட் நகரில் நடைபெற்ற தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டியில் (SAFF-South Asian Football Federation) இந்திய பெண்கள் அணி நேபாள அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
    • இந்திய பெண்கள் அணி தொடர்ந்து 5-வது முறையாக தெற்காசிய கால்பந்து கோப்பையை வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

 அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • நாசாவின் OSIRIS-REX என்ற திட்டமானது, ஜனவரி 6 ஆம் தேதி அன்று, பெனு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து சிறிய துகள்கள் வெளியேறுவதை கண்டறிந்துள்ளது.
    • தற்போது, மிகவும் அரிதான நிகழ்வான விண்வெளியில் துகள்களை தொடர்ந்து வெளியிடும் செயல்படும் குறுங்கோளாக பெனு ஆகியுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

  • மைக்ரோ சாப்ட் நிறுவனமானது வாசிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, டிஜிட்டல் தகவல்களை டி.என்.ஏ (DNA) ஆக மாற்றும் கருவியை கண்டறிந்துள்ளனர்.
    • இந்த மென்பொருள் அமைப்பானது 0 மற்றும் 1 என்ற டிஜிட்டல் தகவல்களை DNA வரிசையில் உள்ள (அடினைன், தையமின், குவானைன், சைட்டோசைன்) ஆக மாற்றி தரவுகளை சேமிக்கிறது.

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக “கரம் பீர் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய இந்திய கடற்படைத் தலைமைத் தளபதியான “சுனில் லம்பா” வரும் மே-மாதத்தில் ஓய்வு பெறுவதை அடுத்து இவர் நியமிக்கப்பட உள்ளார்.
  • குறிப்பு:
    • “கரம் பீர் சிங்” தற்போது இந்திய கடற்படைத் துணை தளபதியாக உள்ளார்.
    • இவர் 24-வது இந்திய கடற்படைத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • On 23rdMarch 2019, the Central Government banned Jammu Kashmir Liberation Front (JKLF) under the provisions of Unlawful Activities Prevention Act (UAPA), 1967 as an unlawful association.
    • Yasin Malik lead JKLF is creating a separatist ideology in the Kashmir Valley. It has been doing its separatist activities and violence since 1988.

 

  • On 22nd March 2019, Reserve Bank of Indiapostponed the implementation of the Indian Accounting Standards (Ind AS) by banks until further notice for the reason of requisite legislative amendments, which are still under consideration of the government.
    • Earlier, Reserve Bank of India had postponed the implementation of the Indian Accounting Standards (Ind AS)by the banks in April 2018by one year.

 

INTERNATIONAL NEWS

  • Despite a warning by United States, Italy joined China’s signature foreign policy Belt and Road initiative (BRI), making it thefirst G7 country to officially do so. China and Italy also a Memorandum of Understanding in this regard. Already, China has signed BRI cooperation agreements with over 40 countries.
    • Facing the third recession in a decade, Italy has defended its action saying that Chinese investment is good for their country.

 

SPORTS

  • On 24thMarch 2019, Suresh Raina, a batsman of Chennai Super Kings became the first batsman to make a record by surpassing 5,000 runs in the Indian Premier League in Chennai. Now Virat Kohli who has 4,954 runs needs 51 runs to become the leading run-scorer in the IPL.

 

SCIENCE AND TECHNOLOGY

  • On 21stMarch 2019, Italy’s new Earth-observation satellite named PRISMA (Precursore Iperspettrale della Missione Applicativa) launched from the Guiana Space Centre by 98 foot (30 meters) tall Vega rocket which was developed by the joint venture of Italian Space Agency and the European Space Agency.
    • PRISMA is an electro-optical instrument, which is designed to take medium resolution photos to give information about environmental monitoring, natural resources, pollution and crop health.

 

BOOKS

  • Former Chief Election Commissioner of India Navin Chawla’s latest book ‘Every Vote Counts’, was launched at New Delhi’s Taj Mahal Hotel on Man Singh Road. Navin Chawla’s book was launched by former Vice President of India, Hamid Ansari.
    • The book published by HarperCollins India.Every Vote Counts is a fascinating, informative account that gives us a kaleidoscopic view of how the electoral machinery works in the world s largest democracy.

 

APPOINTMENTS

  • On 23rdMarch 2019, Chief Justice of Chhattisgarh High Court A K Tripathi resigned from the post after he got appointed as the Member of the Lokpal and P K Mishra appointed as acting Chief Justice.
    • The duties of the Chief Justice is transferred on the resignation of Ajay Kumar Tripathi to the next senior most judge of the High Court Justice Prasanth Kumar Mishra.

 

IMPORTANT DAYS

  • On 24thMarch 2019, World Tuberculosis Day was observed on March 24 to raise public awareness about the devastating health, social and economic consequences of tuberculosis.
    • The themefor World Tuberculosis Day 2019 is ‘Its time’ which will draw the attention of the global leaders towards the immediate need to end the global epidemic tuberculosis.

Get More Info