Today TNPSC Current Affairs March 21 2020

We Shine Daily News

மார்ச் 21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மத்திய ஆயுதக் காவல் படைகளின் (Central Armed Police Forces – CAPF) நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் தேசிய மாணவர் படைச் சான்றிதழ் (National Cadet Corps – NCC)வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • NCC ல் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • செய்தி துளிகள் :
   • தேசிய மாணவர் படை : இது இராணுவம், கடற்படை மற்றும் விமானப் பிரிவுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முப்படைச் சேவை அமைப்பாகும்.
   • இந்த அமைப்பின் குறிக்கோள் ‘ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்’ என்பதாகும்.

 

 

 • மக்களவை இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் (திருத்த) மசோதா 2020 புது தில்லியில் மார்ச் 21-ஆம் தேதி நிறைவேற்றியது.
  • 2014இன் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (பொது – தனியார் கூட்டு) சட்டம், 2017 ஆகியவை இந்திய அரசின் தனித்துவமான முயற்சிகள்.
  • செய்தி துளிகள் :
   • இது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையில் அறிவை வழங்குவதாகும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஐக்கிய நாடுகளால் வெளியிடப்படும் உலக மகிழ்ச்சி அறிக்கை (World Happiness Report) – 2020 இல் இந்தியா 144-வது இடத்தில் உள்ளது.
  • மொத்தம் 156 நாடுகள் இதில் உள்ளன. இதில் மூன்றாவது முறையாக முதலிடத்தில் பின்லாந்து உள்ளது. அதனை தொடர்ந்து டென்மார்க்கும, சுவிட்சர்லாந்து உள்ளது.
  • இதனை சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 அன்று ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் அமைப்பு (United Nations Sustainable development Solutions Network) வெளியிட்டது.

 

 

 • சியரா லியோன் நாடு முதன்முறையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற்றுள்ளது.
  • சியரா லியோனின் பொதுப் புள்ளிவிவர ஆணையரான ஒஸ்மான் சங்கோ என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவர ஆணைய அமர்வுகளின் அறிக்கைகளை வெளியிடும் உறுப்பினராக 4 ஆண்டு காலத்திற்கு (2020 – 2023) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • செய்தி துளிகள் :
   • 2020ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதியன்று நியூயார்க்கில் முடிவடைந்த 51வது அமர்வில், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான (Sustainable Development Goals – SDG) உலகளாவிய குறிகாட்டிக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட முப்பத்தாறு மாற்றங்கள் ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவர ஆணையத்தால் (United Nations Statistical Commission – UNSC) ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டன.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்

 

 • நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • இது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூ ஆர்லியன்ஸ் நகரிலுள்ள அந்த அமைப்பின் தொழிலகத்தில் ராக்கெட் கட்டுமானப் பணிகளும் ஸ்டென்னிஸ் ஸ்பேஸ் மையத்தில் நடைபெறும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமாவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச காடுகள் தினம் ஐக்கிய நாடுகளால் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 2012ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் நாடுகளின் முக்கியத்துவத்தையும் அதனை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.
  • கருப்பொருள் : காடுகள் மற்றும் பல்லுயிர் பல்வகைத்தன்மை
  • Theme : Forest & Biodiversity

 

 

திருக்குறள்

 

குறள்                எண்                  : 144

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : பிறனில் விழையாமை

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

விளக்கம்: சிறிதளவும் தமது குற்றத்தை ஆராயாமல் பிறனுடைய வீட்டில் நுழைதல், எவ்வளவு பெருமை உடையவருக்கும் இழிவைத் தருவதன்றி வேறு எவ்வாறு முடியும்?

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Uttarakhand government abolished reservation in promotion in the state government jobs.The TrivendraRawat-government took the major decision on completion of three years of its tenure.
  • The government employees from the General-OBC category in the state had been staging a protest, demanding the implementation of the Supreme Court’s decision on the issue.
  • Related Keys
   • Uttarakhand Literacy (2011): 79.63% (17th)
   • Uttarakhand Capital Dehradun

 

 

 • On March 19, 2020, According to the Tamil Nadu (TN) Chief Minister (CM), Edappadi K. Palaniswami, a total of 64,583 sanitary personnel employed by urban and rural civic bodies in the State will be called as “cleanliness workers” (Thooimaipaniyalargal in Tamil) to honour their work.
  • Related Keys
   • The state will also implement a scheme worth of Rs 4,300 to install smart meters for 42 lakh electricity consumers to compute their power consumption.
   • Tamil Nadu Governor– BanwarilalPurohit

 

 

 • Indian Railways has planned to electrify a total of 28,810 km of broad gauge route by December 2023. As part of its solar mission, it plans to source approximately 1000 megawatt (MW) of solar power & to source around 200 MV of wind power, based on the techno-commercial assessment.
  • Related Keys
   • Indian Railways Founded: 16 April 1853
   • Indian Railways Headquarters: New Delhi

 

 

BANKING NEWS

 • On March 19, 2020, Small Industries Development Bank of India (SIDBI), a development financial institution in India, engaged in the promotion, financing and development of Micro, Small & Medium Enterprises (MSMEs), has decided to launch a special train ‘Swavalamban Express’ on June 05, 2020 to empower budding entrepreneurs under its mission Swavalamban.
  • Related Keys
   • Small Industries Development Bank of India Founded: 2 April 1990
   • Small Industries Development Bank of India Headquarters location: Lucknow.

 

 

IMPORTANT DAYS

 • The International Day of Forests was observed on the 21, March every year, by resolution of the United Nations General Assembly on November 28, 2012.
  • The theme for World Forest Day is ‘Forests and Biodiversity’.

 

 

WORDS OF THE DAY

 • Laborious – Requiring or showing much effort
  • Similar Words- labored ,strained
  • Antonyms – effortless ,natural

 

 • Menace – a person or thing that is likely to cause harm
  • Similar Words – danger ,peril
  • Antonyms – friendly ,auspicious

Call Us