Today TNPSC Current Affairs March 18 2020

We Shine Daily News

மார்ச் 18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தென்காசி மாவட்டத்தில் ரூ.2.70 கோடி செலவில் வெள்ளாட்டு இன ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்
  • கன்னியாகுமரி ராமநாதபுரம், கடலூர் மீனவக் கிராமங்களில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • கன்னியாகுமரியில் மிடாலம் கிராமத்திலும், ராமநாதபுரம் கீழ்முந்தலிலும், மற்றும் கடலூர் தாழங்குடா கிராமத்திலும் அமைக்கப்படும்.
  • மீன்வளத்துறை அமைச்சர் – டி.ஜெயக்குமார்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளுர் மக்களுக்கு (கன்னட மொழி பேசும்) வேலைவாய்ப்புகளில் 80% இடஒதுக்கீடு வழங்குமாறு கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
  • தனியார் துறையில் தொகுதி ‘சி’ மற்றும் தொகுதி ‘டி’ ஆகிய பணிகளில் உள்ளுர் மக்களுக்கு 100% ஒதுக்கீடு வழங்குவதற்காக 1961ஆம் ஆண்டு கர்நாடகத் தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) விதிகளை அம்மாநில அரசு ஏற்கனவே திருத்தியுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துச் சமாளிப்பதற்கு ஒரு உத்தியை வகுப்பதற்காக சார்க் அமைப்பின் தலைவர்கள் காணொளி மாநாடு ஒன்றில் பங்கேற்றனர்
  • இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • இந்த மாநாட்டில் கோவிட் -19 பாதிப்பிற்கான அவசரகால நிதியை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
  • மேலும் இந்த வைரஸ் நோய்க் கடத்திகளைச் சிறப்பான முறையில் கண்காணிப்பதற்காக இந்தியா நோய் கண்காணிப்பு இணைய வாயிலை அமைக்க உள்ளது.
  • நோயை எதிர்த்துப் போராட தயாராகு, அச்சம் அடையத் தேவையில்லை’ என்ற உத்தியுடன் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுகின்றது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • COVID-19 வைரஸின் மரபுக்கூற்றைப் பிரித்தெடுத்த உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இதற்கு முன்பு ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸின் மரபுக்கூற்றை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளன.
  • இது நாட்டில் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் விரைவாக நோய் கண்டறிதல் கருவிகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு உதவுகின்றது.
  • இந்தியாவில் பிரித்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபுக்கூறானது வுஹான் நகரில் இருந்த கொரோனா வைரஸின் மரபுக்கூறுடன் ஒப்பிடும் பொழுது99% ஒத்தவையாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (Indian Council of Medical Research – ICMR) பொது இயக்குநரான பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

 

 

நியமனங்கள்

 

 • ஈராக் புதிய பிரதமராக நஜஃப் நகரின் முன்னாள் ஆளுநர் அட்னான் ஸூர்ஃபியை அதிபர் பர்ஹம் சலே நியமித்துள்ளார்.
  • அந்தப் பதவிக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முகமது அல்லாவியால் கெடு தேதிக்குள் அமைச்சரவை அமைக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அட்னான் ஸ{ர்ஃபியை புதிய பிரதமராக அதிபர் தேர்ந்தெடுத்துள்ளார்.
  • செய்தி துளிகள்
   • ஈராக் நாணயம் – ஈராக்கிய தினார்
   • ஈராக் தலைநகரம் – பாக்தாத்
   • ஆட்சி மொழிகள் – அரபு, குர்தி

 

 

திருக்குறள்

 

குறள் எண் 141

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம்: பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்

விளக்கம்: பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் புகழ் அறிந்தவர்களிடத்தில் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • Minister of State for Jal Shakti and Social Justice and Empowerment, Shri Rattan LalKataria said that, there is prevalence of Uranium concentration above 30 microgram per litre in some of the localized pockets of few States/UTs in the country.
  • As per WHO provisional guidelines, the maximum permissible limit of Uranium as 0.03 mg/l in all drinking water standards. Elevated uranium level in drinking water may affect human health.
  • Related Keys
   • WHO Founded: 7 April 1948
   • WHOHeadquarters: Geneva, Switzerland

 

 

 • On March 17, 2020, the draft National Policy for rare diseases has been shared in the website of ministry of Health and Family Welfare. The draft has been opened for comments from the states and Union territories and also from General public.
  • Also, the ministry has included one-time financial assistance of Rs 15 lakhs to families affected with rare diseases and living under Below Poverty line.
  • Related Keys
   • Ministry of Health and Family Welfare Founded: 1976
   • Ministry of Health and Family Welfare Headquarters: New Delhi

 

 • Innovate for Accessible India campaign has been launched jointly by Microsoft India and NASSCOM Foundation to empower people with disabilities. The campaign aims to empower people with disabilities with the help of technology and tools to provide better integration into society and access to equal opportunities.
  • Related Keys
   • Chief Executive Officer of Microsoft: SatyaNadella.
   • Microsoft Founded: April 4, 1975

 

 

INTERNATIONAL NEWS

 • On March 16, 2020, India assured to provide a grant of Nepalese Rupees(NPR) 107 million to construct 3 schools in Nepal & to create better facilities for students.
  • The Embassy of India & the Ministry of Federal Affairs and General Administration(MoFAGA) Nepal signed 2 Memorandum of Understandings (MoUs)
  • Related Keys
   • Nepal Capital– Kathmandu
   • Nepal President– Bidya Devi Bhandari
   • Nepal Prime Minister-K.P. Sharma Oli

 

 

SCIENCE AND TECH UPDATES

 • On March 17, 2020, the Department of Space reported at the Parliament that ISRO has designed NAVIC messaging system and receiver. The system is currently used by the Indian National Centre for Ocean Information system (INCOIS)
  • The system is used to broadcast emergency warning messages in cases such as tsunami, cyclone, high waves.
  • Related Keys
   • The NAVIC is Navigation in Indian Constellation. It is an Indian Regional Navigation Satellite System (IRNSS).
   • It is Developed by ISRO.

 

 

WORDS OF THE DAY

 • Jejune -Naive, simplistic, and superficial.
  • Similar words – innocent , artless
  • Antonyms – sophisticated ,mature

 

 • Jettison – throw or drop (something) from an aircraft or ship.
  • Similar words – abandon , abdicate
  • Antonyms – assert ,defend