Today TNPSC Current Affairs March 15 2020

We Shine Daily News

மார்ச் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • ஜிஎஸ்டி கவுன்சிலின் 39வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
  • கைகளால் செய்யப்படும் மற்றும் எந்திரத்தால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக மாற்றியமைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
  • செய்தி துளிகள்
   • தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று தீக்குச்சிகளுக்கான ஜிஎஸ்டி வரியை ஒரே மாதிரியாக 12 விழுக்காடாக மாற்றியமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • காலநிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச இராணுவ மன்றமானது (International Military Council on Climate and security – IMCCS) மாறிவரும் காலநிலைப் பாதுகாப்பின் அபாயங்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பகுப்பாய்வு செய்வதற்காகவும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள மூத்த இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவாகும்.
  • காலநிலை மாற்றத்தின் பாதுகாப்பு மற்றும் இராணுவ பரிமாணங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தகவல்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக இராணுவ நிபுணர்களிடமிருந்து அதிகரித்து வரும் கோரிக்கைக்கு எதிர்வினையாற்றுவதற்காக IMCCSன் அறிமுகமானது 2019ஆம் ஆண்டின் நெதர்லாந்தின் ஹேக்கில் அறிவிக்கப்பட்டது.
  • செய்தி துளிகள்
   • IMCCS ஆனது காலநிலை மற்றும் பாதுகாப்பு மையத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.
   • சமீபத்தில் உலகக் காலநிலை மற்றும் பாதுகாப்பு அறிக்கையானது IMCCS அமைப்பால் வெளியிடப்பட்டது.

 

 

 • MicroSoft – லிருந்து பில்கேட்ஸ் விலகல் … திடீர் அறிவிப்பு !
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து இணை நிறுவனர் பில்கேட்ஸ் விலகியுள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் இருந்து நிறுவனர் பில் கேட்ஸ் விலகியுள்ளார்.
  • செய்தி துளிகள்
   • அவர் பொதுச்சேவையில் ஈடுபடப்போவதாகவும், அதனால் தன் நிறுவனப் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அவர் பதவி விலகினாலும் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 6-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா ஏடிகே எஃப்சி.
  • இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவா நேரு விளையாட்டரங்கில் மார்ச் 14ம் தேதி இரவு நடைபெற்றது.
  • செய்தி துளிகள்
  • சென்னையின் எஃப் சியும், ஏடிகே எஃப் சியும் ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நிலையான நுகர்வோர்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.
  • சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960 ஏப்., 1ல் தொடங்கப்பட்டது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர்.

 

 

திருக்குறள்

 

குறள்                            : 138

குறள் பால்                   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்    : ஒழுக்கமுடைமை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

விளக்கம்: நல்லொழுக்கமானது நன்மைக்குக் காரணமாகும் ; தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • HIL (India) Limited, in association with Union Bank of India, launched “Customer Payment Portal” in New Delhi.
  • It was launched by Dr. S.P. Mohanty, Chairman, and Managing Director, Shri. Anjan Banerjee, Director Finance) of HIL (India) Limited; and Shri R. K. Jaglan, Head, Government Business Department, Shri G. K. Sudhakar Rao, Regional Head Delhi South of Union Bank of India.
  • Related Keys
   • Customer Payment Portal will help the customers to pay their dues in a quick and convenient manner by any Debit Card, Credit Card, Net Banking, UPI, or online wallets from their homes or offices.

 

 

 • The Minister of State (I/C) for Shipping and Chemical & Fertilizers Shri Mansukh Mandaviya is to inaugurate the ROPAX Ferry Vessel and its Terminal at Mandwa in Maharashtra on 15 March.
  • Mandwa Port is an important passenger port on the coast of Maharashtra. Around 15 lakhs passengers commute annually by catamarans and launches from Gateway of India to Mandwa and then to Alibaug and other places in Raigad district.
  • Related Keys
   • Mumbai Port Trust developed infrastructure for ROPAX service at Ferry wharf at the cost of 31 crores.
   • Maharashtra Maritime Board developed infrastructure facilities at Mandwa under the ROPAX project, with a total expenditure of Rs 135.29 crores.

 

 

INTERNATIONAL NEWS

 • Microsoft co-founder Bill Gates stepped down from Microsoft’s board.
  • Microsoft did not announce any replacement for Gates on the board. Gates also announced that he would be stepping down from the board of Berkshire Hathaway. Since 2004, he has served as a director of Berkshire Hathaway.
  • Related Keys
   • Microsoft Founded on: 4 April 1975
   • Microsoft Founders: Bill Gates, Paul Allen
   • Microsoft Headquarters: Washington, US
   • Microsoft chairman: John W. Thompson

 

 

BANKING NEWS

 • Reserve Bank of India (RBI) revised exposure limits for urban cooperative banks (UCBs) to a single borrower and a group of borrowers to 15% and 25%, respectively, of tier-I capital.
  • Related Keys
   • Previously, the UCBs were permitted to have exposures of up to 15% and 40% of their capital funds to a single borrower and a group of borrowers, respectively.

 

 

IMPORTANT DAYS

 • World Consumer Rights Day is observed on 15 March. The consumer movement marks 15 March with World Consumer Rights Day every year. The day aims to raise global awareness about consumer rights and needs.
  • Aim:The day aims to demand that the rights of all consumers are respected and protected, and to protest against market abuses and social injustices which undermine those rights.

 

 

WORDS OF THE DAY

 • Trenchant: vigorous or incisive in expression or style
  • Synonym : dynamic , sardonic , intense , effectual
  • Antonym : bland , gentle , weak
 • Detractors : a person who disparages someone or something
  • Synonym : critic , defamer
  • Antonym : promoter , supporter

Call Us