Today TNPSC Current Affairs March 09 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 09

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளது என்று இந்தியப் பிரதமர் மார்ச் 06 அன்று அறிவித்துள்ளார்.
  • மார்ச் 06 அன்று தமிழக முதலமைச்சர் “அம்மா சமுதாய வானொலியைத்” தொடங்கினார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களும் எளிதில் உணரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

 • உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
  • கடந்த நான்காண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

 • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA – International Energy Agency) 125வது உறுப்பினராக இணைவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • உயிரி ஆற்றல் மீதான IEA-ன் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்பது நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் ஈரோட்டைச் சேர்ந்த P. இனியன் (16) பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

 • உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி (FIG World Cup 2019) அஜர்பைஜானில் மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், கத்தார் நாட்டில் வருகிற 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

 • 2019ம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் போட்டியானது, மெக்சிகோவின் பிரின்சஸ் முண்டோ இம்பிரியலில் நடைபெற்றது.
  • ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கியர்கியோஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஜெவ்ரேவை வீழ்த்தி தனது வாழ்நாளின் 5வது ATP பட்டத்தை வென்றார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

விருதுகள்

 

 • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில், இந்தியா சேர்ந்த 44 பெண் சாதனையாளர்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக பத்மலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

 

 • பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வரும் சுபாஷ் சந்திர கார்க் தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

 

 

English Current Affairs

 

National News

 

 • Amid the ongoing tension with Pakistan, India signed a $3.3 billion deal with Russia for leasing the third nuclear-powered Akula class attack submarine. An Inter Governmental Agreement (IGA) was signed between the two countries in New Delhi. The submarine, to be called Chakra -3, will be delivered in 2025 for a 10-year period.
  • India at the moment operates Chakra-2 whose 10-year lease ending in 2022. INS Chakra is a nuclear-powered submarine and unlike INS Arihant, the other nuclear submarine in Indian navy fleet.

 

 • In a first, the government has announced new Rs 20 coin which will be shaped like a 12-edged polygon (dodecagon). The outside diameter of new Rs 20 coin will be 27mm (millimeters) and it will weigh 8.54 grams. Prime Minister Narendra Modi released the new series of “visually impaired friendly circulation” coins (Re 1, Rs 2, Rs 5, Rs 10 and Rs 20). Except for the Rs 20 coin, the rest of the denominations will be round in shape.

 

 • To ease the use of public transport in the nation capital, the Delhi government launched a common mobility app ‘One Delhi’ to allow users plan more efficiently their journey with Delhi Metro and all city buses. The app was developed by Delhi Integrated Multi-Modal Transit System, or DIMTS.
  • To make travel easier in Delhi, the app allows users to access all bus stops, bus and metro routes, fares, expected time of arrival (ETA) of buses and metro.

 

 • According to Knight Frank report Mumbai, the financial capital of the country, is the 16th most expensive prime residential market in the world.
  • The Mumbai is the only Indian city to feature in the global top 20 list of expensive prime residential markets recorded in The Wealth Report 2019.

 

 • The country’s 500th Passport Kendra has been made operational at Pratapgarh in Rajasthan. The Ministry of External Affairs (MEA), in collaboration with the Department of Posts, had in 2017 taken the initiative to open Passport Kendras at the head post offices/post offices in the country, to be known as “Post Office Passport Seva Kendras” (POPSK).

 

Sports News

 

 • The International Cricket Council (ICC) has banned former Zimbabwe Cricket director Enock Ikope for a period of 10 years for the offence of breaching 3 ICC’s anti-corruption codes.
  • He is the second person from the Harare Metropolitan Cricket Association to be punished by the ICC, the first being Rajan Nayer who was banned from cricket for 20 years for his involvement in match fixing.

 

Economy

 

 • AU Small Finance Bank Ltd. , a Fortune India 500 company and one of India’s fastest growing banks, announced its partnership with a new age insurtech company, Acko General Insurance Limited. Partnering with Acko, India’s first digital insurer, AU bank is now set to provide customized insurance products to its customers.
  • Based on user behavior data, Acko’s solution is designed to offer contextual insurance, enabling AU to deliver tailor-made policies that offer the right coverage when the customer needs it.

 

Awards

           

 • The Indira Gandhi International (IGI) airport in New Delhi has been adjudged as the best airport in the category of over 40 million passengers per annum (MPPA) in Asia Pacific by Airports Council International (ACI) in the Airport Service Quality Programme for 2018.
  • The airport stood World No. 2 in the highest category of more than 40 million passengers per annum in 2016. In 2017, the Delhi Airport was adjudged as the best Airport in the highest category of over 40 MPPA.

 

Appointment

 

 • Indian-American television personality and food expert Padma Lakshmi has been appointed by the United Nations Development Programme (UNDP) as its newest Goodwill Ambassador, supporting the agency’s fight against inequality and discrimination around the world.
  • The announcement was made by UNDP Administrator Achim Steiner, on the eve of International Women’s Day.

 

Important Days

 

 • International Women’s Day (IWD) is celebrated on March 8 every year. It is a focal point in the movement for women’s rights. International Women’s Day is a worldwide event that celebrates women’s achievements from the political to the social while calling for gender equality.
  • The International Women’s Day 2019 campaign theme of “Think Equal, Build Smart, Innovate for change: Balance For Better” is a call-to-action for driving gender balance across the world.

FaceBook Updates

WeShine on YouTube