Today TNPSC Current Affairs March 08 2020

We Shine Daily News

மார்ச் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • திருப்பூரில் ரூ.336.96 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா மேடைக்கான கால்கோள் விழாவை கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மார்ச் 8 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
    • இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
    • செய்திதுளிகள்
      • இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் மார்ச் 15 அன்று நடைபெறுகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஒருங்கிணைந்த உள்நாட்டு எரிசக்தி அமைப்புகள் குறித்த இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் முதன்மைத் திட்டமானது 2020 இந்தியத் திறன்மிகு பயன்பாட்டுவாரத்தில் அறிவிக்கப்பட்டது.
    • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இந்த கூட்டுப் பங்களிப்பானது தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலைக்கு உதவ இருக்கின்றது.
    • செய்திதுளிகள்
      • இந்தியா–சுவீடன் ஒத்துழைப்பு : இந்தியத் திறன்மிகு பயன்பாட்டு வாரத்தில் இந்தியா–சுவீடன் கூட்டுதொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை ஸ்வீடன் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டம் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ரோஹண் போபண்ணா இணை 6-3, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் மேட் பெவிக்-பிராங்கோசுகோர் இணையை வீழ்த்தி அபார வெற்றி வெற்றது.
    • முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களை கைப்பற்றி 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் உள்ளது குரோஷியா.
    • செய்திதுளிகள்
      • இந்நிலையில் மார்ச் 07 நடைபெற்ற இரட்டையர்பிரிவு ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பயஸ்-போபண்ணா இணை, போட்டியில் இந்தியாவை நீடிக்கச் செய்துள்ளது.

 

 

விருதுகள்

 

  • டைம் இதழ் ஆனது இந்த ஆண்டின் 100 சிறந்த பெண்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் சுதந்திரப் போராளியான அமிர்த கவுர் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது.
    • 1920 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டுவரை 100 பெண்களுக்கு 100 இடங்களை டைம் இதழ் உருவாக்கியுள்ளது.
    • செய்திதுளிகள்
      • டைம் இதழானது 1947 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக அம்ரித் கவுர் என்பவரையும் 1976 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக இந்திராகாந்தி என்பவரையும் தேர்ந்தெடுத்துள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச மகளிர் தினம் (IWD)  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்தின் மையபுள்ளியாகும்.
    • 1910 ஆம் ஆண்டு சர்வதேச சோசலிச பெண் மாநாட்டில் ஆண்டு தோறும் “ஒரு சிறப்பு மகளிர் தினம்” ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

 

 

திருக்குறள்

 

குறள்                            :131

குறள் பால்                   :அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்      :ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம்: ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைக் கொடுப்பதால்,அதனை உயிரை விட மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Archery Association of India (AAI) pulled out its team from the upcoming Asia Cup world ranking tournament in Bangkok, scheduled from March 8 to 15, owing to the coronavirus threat.
    • India’s first international competition since its return from a five-month suspension in January, which was lifted after the AAI’s election.
    • Related Keys
      • AAI President: Arjun Munda
      • AAI Headquarters: New Delhi
      • AAI Founded: 8 August 1973

 

 

INTERNATIONAL NEWS

  • Fourth International Diabetes Summit 2020 inaugurated at JW Marriot Hotel Pune.
    • Lt Gen Dr. Madhuri Kanitkar (Deputy Chief of Integrated Defense Staff under the Chief of Defense Staff) was the Chief Guest, and Dr. Bhushan Patwardhan (Vice-Chairman, University Grants Commission, New Delhi) was the Guest of Honour.

 

 

  • Kerala government decided to offer safe abodes for couples who married across religion and castes. The main initiative, named Safe Homes will provide inter-faith and inter-caste couples temporary shelters for up to a year after their marriage.
    • The project is likely to be initiated soon. The government will be joining hands with NGOs for opening the safe houses in all districts.
    • Related Keys
      • Kerala chief minister : Pinarayi Vijayan
      • Kerala headquartered at Thiruvananthapuram

 

 

SPORTS

  • Union Minister for Youth Affairs and Sports Kiren Rijiju inaugurated the first-ever five-day Khelo India Winter Games at Gulmarg.
    • Jammu and Kashmir’s Gulmarg hosting Khelo India Winter Games 2020 from March 7th to 11th.The sports shall be organized every year at Gulmarg.
    • Related Keys
      • Khelo India Youth Games First event: 2018
      • Khelo India Youth Games Last event: 2020

 

 

IMPORTANT DAYS

  • International Women’s Day is observed every year on March 8 to celebrate the women’s movement and struggle for equality. Theme:I am Generation Equality: Realizing Women’s Rights
    • Aim: To bring together people of every gender, age, ethnicity, race, religion, and country in a bid to drive actions that will lead to a gender-equal world we all deserve.

 

 

WORDS OF THE DAY

  • Dampen : make slightly wet.
    • Synonyms : bedew, besprinkle, dabble, humidify
    • Antonyms : dry
  • Viable: capable of working successfully; feasible.
    • Synonyms : applicable, doable, feasible
    • Antonyms : impossible, unachievable