Today TNPSC Current Affairs March 07 2020

We Shine Daily News

மார்ச் 07

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சமீபத்திய ஆய்வின்படி, டிஜிட்டல் முறையின் (Paytm, Gpay முதலியன) மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளில் பெங்களுர் முதலிடத்திலும் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
    • மாநில வாரியான தரவரிசையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
    • செய்தி துளிகள் :
      • இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றம் குறித்த இந்த ஆய்வானது வேர்ல்ட் லைன் நிதிப் பரிமாற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கூகுள் நிறுவனமானது தனது 2வது இந்திய மேகக் கணினிப் பிராந்தியத்தை 2021ஆம் ஆண்டில் தில்லியில் திறக்க இருக்கின்றது.
    • தில்லி கிளவுட் பிராந்தியமானது சேவைத்துறை பிரச்சனைகளிலிருந்துப் பாதுகாப்பு அளிப்பதற்காக மூன்று மண்டலங்களைக் கொண்டிருக்கும்
    • செய்தி துளிகள் :
      • முதலாவது இந்திய மேகக் கணினிப் பகுதியானது மும்பையில் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
      • இது சுகாதார மற்றும் நிதி சேவைகளுக்கும் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
      • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கூகுள் நிறுவனமானது 22 கிளவுட் தரவு மையங்களைக் கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • பிரீடம் ஹவுஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் குறித்த வருடாந்திர அறிக்கையின் படி, இந்தியா உலகின் குறைந்த மக்களாட்சித் தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
    • உலகச் சுதந்திரம் – 2020 என்ற அறிக்கையில் திமோர் லெஸ்டே மற்றும் செனகல் ஆகியவற்றுடன் இந்தியா 83வது இடத்தில் உள்ளது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

  • விண்வெளியில் இடம் பெற்றிருக்கும் செயற்கை கோள்கள், செயலிழந்து சுற்றிவரும் செயற்கைகோள் கழிவுகள் இருக்குமிடத்தை துல்லியமாக அறியும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஈடுபட்டுள்ளது.
    • இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ISRO -வும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகமும் கையெழுத்திட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • இது போன்ற விண்வெளி கழிவுகளை நீக்கும் செயல்பாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஈடுப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

 

  • மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக (சிஐசி), பிமால் ஜுல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • இவரை பிரதமர் மோடி தலைமையிலான தேர்தல் குழு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது
    • செய்தி துளிகள் :
      • அவரைத் தொடர்ந்து தகவல் ஆணையராக அமிதா பந்தோவே நியமிக்கப்பட்டுள்ளார்.
      • மத்திய தகவல் ஆணையத்தில் மொத்தம் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச், 7, 2020 அன்று ஜன் ஆஷாதி திவாஸ் (Jan Aushadi Diwas) கொண்டாடப்படுகிறது.
    • பிரதான் மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனாவின் சாதனைகளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
    • இந்த யோஜனாவின் கீழ் இந்தியா முழுவதிலும் 700 மாவட்டங்களில் உலகின் மிகப்பெரிய சில்லறை மருந்து சங்கிலியான கேந்திராக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 130

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

விளக்கம்: கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • India and the United States have signed a Rs 1200 crore deal for acquiring missile protection suites for the new Boeing VVIP planes that India is acquiring for the President and the Prime Minister. The new aircraft will be used for both international and domestic visits of the President and Prime Minister.
    • The missile protection suites on the two Boeing-777 Extended Range planes will provide it the capability to fend off any missile attacks.
    • Related Keys
      • United States Capital: Washington, D.C.
      • United States President: Donald Trump

 

 

  • The Fourth Global Ayurveda Festival, GAF will be held at Kochi in Kerala from 16th to 20th May. A curtain raiser event was organized in New Delhi this evening for the GAF.
    • The theme for the five-day event is Ayurveda Medical Tourism: Actualizing India’s credibility.
    • Related Keys
      • It will be the largest Ayurvedic event ever to be held anywhere across the world and will witness the largest gathering of experts, stakeholders and business explorers from the field of Ayurveda.

 

 

  • On March 6, 2020, the Lok Sabha passed Mineral Laws (Amendment) bill, 2020. The bill aims to amend Mines and Minerals (Development and Regulation) act, 1957 and also Coal Mines (Special Provisions) Act, 2015.
    • The bill was passed in the parliament without discussion. This was because of the constant uproar of the opposition over death of 52 people in the Delhi Violence over Citizenship Amendment Act.
    • Related Keys
      • The FDI in coal sector has been made to 100%. GoI is also taking several steps to reduce coal imports. In spite being the fourth largest producer of coal in the world, India imported 235 billion tonnes of coal in 2019.

 

 

AWARDS

  • World champion shuttler PV Sindhu was named as Sportsperson of the Year at the fourth Times of India Sports Awards (TOISA) 2019 in New Delhi.
    • Rio Olympic silver medallist Sindhu, who won the world championship gold at Basel, Switzerland, last year also bagged the Unbreakable Spirit of Sports award.
    • Related Keys
      • The Times of India Sports Awards is a tribute to Indian sportspersons. Endeavour to honour the past, celebrate the present and nurture the future in Indian sports

 

 

BOOKS

  • Union Minister for Women and Child Development Smriti Zubin Irani released a book titled ‘Chronicles of Change Champions’ at an event held in New Delhi.
    • The book is a compilation of 25 innovative initiatives taken at the state and district levels under the Prime Minister’s flagship scheme of Beti Bachao, Beti Padhao.

 

 

WORDS OF THE DAY

  • Babble – Talk rapidly in a foolish or confused way
    • Similar Words – prattle , gabble
    • Antonyms – hush, suppress

 

  • Byword – A notable example of something, a saying
    • Similar Words – slogan , motto
    • Antonyms – euphemism misconstruction