Today TNPSC Current Affairs March 07 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 07

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக, “இ-அடங்கல்” என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
    • இ-அடங்கல் – பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டமான “பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மன்-தன் யோஜனா” (Pm-Sym : Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் மார்ச் 05, 2019 அன்று அகமதாபாத்தின் (குஜராத்) வஸ்த்ரா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.
    • இத்திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 100 ரூபாய் பிடித்தம் செய்து 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • NGO Green peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்-2018–ல் (Global Air Pollution – 2018) இந்தியாவின் குருகிராம் (ஹரியானா) முதலிடத்தில் உள்ளது. காசியாபாத் (உத்திரபிரதேசம்) 2–ம் இடத்தில் உள்ளது.
    • இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள் உள்ளன.
    • உலகின் மாசு படிந்த தலைநகங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், டாக்கா (வங்காள தேசம்) 2–ஆம் இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

  • இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான அல் நாகா (Exercise Al Nagah) ஓமன் நாட்டின் ஜபல் அல் அக்தர் மலைப் பகுதியில் மார்ச் 12, 2019 முதல் நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் “மட்டை வீச்சாளர்” தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ம்ரிதி மந்தனா முதலிடத்தில் உள்ளார்.
    • ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் மித்தாலிராஜ் நான்காவது இடத்திலும் உள்ளார்.
    • பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • சீன செய்தி நிறுவனமான ஜின்ஷீவா, தனது முதல் பெண் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான செய்தி வாசிப்பாளர் பணியில் அமர்த்தியுள்ளது.
    • இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவிற்கு ஷின் ஷியாவ்மென்ங் எனப் பெயரிடப்பட்டுள்ளது

 

விருதுகள்

 

  • இந்திய ஏவகணைத் திட்டங்களில் தன்னுடைய தனித்துவ தலைமைப் பண்பிற்காக, “2019 ஏவுகணை அமைப்புகள் விருது” என்னும் பெருமை விருதினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் G. சதீஷ் ரெட்டிக்கு அமெரிக்க வானியல் மற்றும் விண்வெளியில் நிறுவனம் வழங்கியுள்ளது.

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

முக்கிய தினங்கள்

 

  • தேசிய பாதுகாப்பு வாரம்-2019–(மார்ச் 4-10) (National Safety week)
    • தேசிய பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு வாரமானது மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை கடைபிடிக்கப்படுகிறது.
    • 2019–தேசிய பாதுகாப்பு வார மையக்கருத்து: “நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் என்பதாகும். (Cultivate and Sustain a Safety Culture for Building Nation)

 

 TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

 

 

English Current Affairs

 

National News

 

  • Union Home Minister Rajnath Singh inaugurated the BOLD-QIT (Border Electronically Dominated QRT Interception Technique) under Comprehensive Integrated Border Management System (CIBMS) on Indo-Bangladesh border in Dhubri district of Assam.

 

  • The Minister of State for Culture (Independent charge) and Environment, Forest and Climate Change, Mahesh Sharma inaugurated ‘Azaadi ke Diwane’ museum at Red Fort, New Delhi which is Created by Archaeological Survey of India (ASI).
    • The museum is the fifth in a series of recently inaugurated ones — the others being the Subhash Chandra Bose and INA museum, the Yaad-e-Jallian museum, the Museum on 1857 (on the country’s first war of Independence) the Drishyakala (a museum on Indian Art) on the sacrifices of India’s freedom fighters.

 

  • Civil Aviation Minister Suresh Prabhu announced that an aircraft components manufacturing hub would be set up in Maharashtra’s coastal Konkan region and would boost employment opportunities for the local youth.

 

  • A new study now finds that India accounts for seven of the world’s 10 cities with the worst air pollution. On the other hand, Chinese cities have seen a marked improvement. According to the study, Gurugram is the world’s most polluted city. The study was conducted by Greenpeace and Air Visual.
    • These include major population centres of Lahore, Delhi and Dhaka, which placed 10th, 11th and 17th respectively.

 

  • The foundation stone for the ‘National Institute of Mental Health Rehabilitation’ (NIMHR), the first-of-its-kind institute in India, was laid down by Shakuntala D. Gamlin, Secretary, Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), Ministry of Social Justice and Empowerment at Sherpur Village along Bhopal-Sehore highway, District Sehore, Madhya Pradesh.

 

International News

 

  • The third edition of the bilateral joint exercise between India and Oman, ‘Al Nagah 2019’ will begin from 12th March. It will be organsied at Jabel Al Akhdar Mountains in Oman. In the exercise, both the armies will exchange expertise and experience in tactics, weapon handling and firing.
    • India-Oman bilateral security ties have continued to develop since the beginning of India-Oman Joint Military Cooperation meetings in 2006.

 

Awards

 

  • The Swedish Academy has said that two Nobel Prizes for literature will be awarded this year. The decision comes after a sex scandal causing the suspension of the award last year.
    • The Nobel Prize in Literature will awarded this autumn for both 2018 and 2019. The much-awaited award had to be postponed last year for the first time since 1949.

 

  • The Swachh Survekshan Awards 2019 were conferred by President Ram Nath Kovind at a brief ceremony in New Delhi. Indore in Madhya Pradesh bagged the title of India’s cleanest city in the central government’s cleanliness survey for the third consecutive year.
    • New Delhi Municipal Council area got the cleanest small city award while Uttarakhand’s Gauchar was adjudged Best Ganga Town in the survey.

 

Appointment

 

  • Sheikh Ahmad Al-Fahad Al-Sabah was officially re-elected for an eighth term as President of the Olympic Council of Asia (OCA). He won a new five-year term until 2024.

 

  • The Appointment Committee of the Cabinet has approved the appointment of P V Ramesh appointed as the director-general of the National Archives of India.
    • Currently, he is serving as the Chairman and Managing Director (CMD) of Rural Electrification Corporation.

 

Sports

 

  • Olympic Council of Asia decided to invite Oceania Nations to compete in 2022 Asian Games for the first time after a meeting held in Bangkok.
    • Oceania Nations which includes Australia, New Zealand and a swathe of Pacific islands are expected to Volleyball, beach volleyball, basketball, football, swimming and track cycling events.

 

Books & Authors

 

  • The book “Designing Destiny: The Heartfulness Way” which has been written by spiritual teacher Kamlesh Patel who is famously known as Daaji, was launched recently.
    • The book deals with issues pertaining to destiny and the way it shapes someone’s life.