We Shine Daily News
மார்ச் 04
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
இந்திய நிகழ்வுகள்
- 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் “சுஷ்மா ஸ்hவராஜ்” பங்கேற்றுள்ளார்.
- புதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி(இந்தியா), “ஏப்ரல் 2019 – மார்ச் 2020”, கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டாக (Construction – Technology Year – 2019-20) கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.
- ஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு மையமானது குவாலியரில் (மத்திய பிரதேசம்) அமையவுள்ளது. (Center For Disability Sports)
- இந்த மையமானது பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பயன்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
உலக நிகழ்வுகள்
- ப்ளும் பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் (Global Health Index) இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- முதலிடம் – ஸ்பெயின்
- இரண்டாவது – இத்தாலி
- “மருத்துவப் பொருட்கள் ஒழுங்கு முறை” துறையில் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- துபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis championship 2019) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- இதன் மூலம், ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100 –வது சர்வதேச பட்டம் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கின்றார்.
நியமனங்கள்
- தேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- உலக வனவிலங்கு நாள் (World Wild Life Day 2019) – மார்ச் 03 வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் “உலக வனவிலங்கு நாள்” மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2019 மைய கருத்து : நீருக்கு, கீழே வாழ்க்கை; மக்கள் மற்றும் கிரகம் (Life Below water : For people and planet)
- தேசிய வனவிலங்கு நாள் – செப்டம்பர் 04
English Current Affairs
National News
- Prime Minister Narendra Modi inaugurated the two day Expo-cum Conference on Construction Technology India 2019 (CTI-2019) in New Delhi.
- The main beneficiary of the initiative is youth. Technologies which are proven during CTI-2019 will further invited to design and build lighthouse projects.
- Prime Minister Narendra Modi declared ‘April 2019–March 2020’ as Construction-Technology year and the use of advanced technology to meet the increasing demand of housing in the country caused by rapid urbanization got stressed.
- The declaration was made during the inauguration of Construction Technology India 2019 Expo-cum-conference held in New Delhi.
- An anthem “Plastic Waste-Free India” which has been composed and produced by Pandit Deendayal Upadhyaya Smriti Manch (PDUSM)– a non-profit organisation which works in the field of social and environmental issues was launched by Union Minister for Science & Technology, Earth Sciences and Environment, Forest and Climate Change, Harsh Vardhan.
- It is a part of an initiative which aims to turn India into a plastic-free nation by 2022 and aims at supporting and improving the plastic waste management and recycling ecosystem in the country.
- Union Minister of Textiles, Smriti Irani, launched a comprehensive scheme for Development of Knitting and Knitwear Sector under PowerTex India in New Delhi where she also interacted with industry associations related to knit wear sector in three clusters of Kolkata, Tirupur and Ludhiana through video link.
- Union Minister of Petroleum and Natural Gas, Dharmendra Pradhan said that Tripura is country’s number one gas producing point and every poor household in the state will have LPG connection in 2019.
- The ONCG will fulfil all the energy requirement of the state with regard to power plants, domestic industries, transportation and domestic fuel.
International News
- The United States has officially shuttered its consulate in Jerusalem, downgrading the status of its main diplomatic mission to the Palestinians by folding it into the U.S. Embassy to Israel.
- The U.S. State Department stated that the decision was driven to increase the efficiency and effectiveness in diplomatic engagements.
Awards
- SKOCH award, the highest independent honour in the country, was given to Odisha State Disaster Management Authority (OSDMA) for the first time for its remarkable achievements in the field of disaster management.
Appointment
- Bhagwan Lal Sahni who hails from Muzaffarpur, Bihar has been appointed as the chairman of the National Commission for Backward Classes (NCBC). This committee was approved by President Ram Nath Kovind.
- The NCBC was constitutionally recognized by Parliament in 2017, after repealing the National Commission for Backward Classes Act, 1993. The NCBC now has the authority of a civil court after being given Constitutional status. It was established under 123rd Amendment Bill of the Constitution.
Sports
- Roger Federer made history at the Dubai Championship as he defeated reigning champion Stefanos Tsitsipas to win his 100th tour-level title.
- The 37-year-old is just the second player to accomplish this feat, joining Jimmy Connors who has tour-level title 109 times.
Important Days
- World Wildlife Day -March 3
- World Wildlife Day is observed on 3rd March every year to spread awareness about wildlife. This date was designated as the World Wildlife Day on 20 December 2013 at the 68th session of the United Nations General Assembly (UNGA). On this day, the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) was signed.
- The theme for World Wildlife Day 2019 is ‘Life below water: for people and planet’.
Books & Authors
- Union Finance Minister, Arun Jaitley released a book titled ‘Mann Ki Baat – A Social Revolution on Radio’ during a function in New Delhi. The book contains 50 episodes of PM Modi’s sincere talk with the citizens of India which is broadcasted by All India Radio.
- The book gave a rare and exclusive opportunity to readers with unknown facets of Modi’s thinking and beliefs related to ‘Mann Ki Baat’