Today TNPSC Current Affairs March 01 2020

We Shine Daily News

மார்ச் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை: ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசுமருத்துவக் கல்லூரிகள், பிரமாண்டமாக்கப்பட உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, மார்ச் 1 அன்று முதல்வர் எடப்பாடி பனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
  • மத்திய அரசு, 2019 அக்டோபர் 23ல், ஒரே நேரத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கவும், அதே மாதம், 27ம்தேதி, மேலும் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கவும், தமிழகத்திற்கு அனுமதி அளித்தது.
  • செய்தி துளிகள்
   • இக்கல்லூரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய் மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு வகைசெய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் அமைப்பும் பிப்ரவரி 29 அன்று கையெழுத்திட்டன.
  • கத்தார் தலைநகர் தோஹாவில் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தில், ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை இன்னும் 14 மாதங்களில் முழுமையாக விலக்கிக் கொள்ள அமெரிக்காவும், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள தலிபான் அமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
  • செய்தி துளிகள்
   • ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை, கத்தார் தலைநகர் தோஹாவில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
   • இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜாத்தும், தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து போட்டனர்.

 

 

விருதுகள்

 

 • மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளைக் கண்டறிந்து பதில் கூறிய 4ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஆசியா சாதனையாளர் புத்தகம் நிறுவனம் சார்பில் சென்னை பெருங்குடியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் இளம் சாதனையாளருக்கான போட்டி நடத்தப்பட்டது. நடுவர் விவேக்நாயர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்போட்டியில் ருவந்திகாமாரி என்ற 4ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் கம்ப்யூட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவ விஞ்ஞான 50 பிரிவுகளைச் சரியாக கண்டறிந்து பதில் அளித்துள்ளார்.
  • செய்தி துளிகள்
   • இந்தியா, வியட்நாம், லாவோஸ், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் இளம் சாதனையாளர்களுக்கு ஆசியா சாதனையாளர்கள் புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.

 

 

நியமனங்கள்

 

 • மலேசியாவின் புதிய பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன்யாசினை அந்தநாட்டு மன்னர் நியமித்துள்ளார்.
  • மக்களின் நலன்களைப் பாதுகாக்க நாட்டுக்கு உடனடியாக அரசு தேவைப்படுகிறது. இந்தநிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன்யாசினை புதிய பிரதமராக மன்னர் நியமித்துள்ளார்.
  • இதையடுத்து, அவர் மார்ச் 1 அன்று பதவிப் பிரமாணம் செய்யவிருக்கிறார் என்று அரசவை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • செய்தி துளிகள்
   • மலேசியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான அப்போதைய பிரதமர் நஜீப்ரஸாக் தோல்வியடைந்தார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • பூஜ்ஜிய பாகுபாடு தினம் 2014லிருந்து ஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் மார்ச் 1 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
  • நோக்கம்: சட்டத்தின் முன்பும், செயல்முறையிலும் அனைவரும் சமம் என்பதை ஐ.நாவின் அனைத்து உறுப்பினர் நாடுகளிலும் ஊக்குவித்தல்.

 

 

திருக்குறள்

 

குறள்: 124

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: அடக்கம் உடைமை

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • Prime Minister Narendra Modi is to launch 10,000 Farmers Producer Organisations (FPO) across the country at Chitrakoot on 29 February 2020.
  • The event aims to mark the first anniversary of PM-KISAN, which transformed the lives of crores of farmers in the last one year.
  • Related Keys
   • FPOs will help in the collectivization of small, marginal and landless farmers in order to give them the collective strength to deal with such issues.
   • FPO members will manage their activities together in the organization to get better input, access to technology, finance, and the market for faster enhancement of their income.

 

 

SCIENCE & TECH UPDATES

 • Columbia researchers have discovered 17 new planets by combing through data gathered by NASA’s Kepler space telescope.
  • The planets include a potentially habitable Earth-sized world. The researchers looked for planets, especially those lying in the potentially habitable “Goldilocks Zone” of their stars, where liquid water could exist on a rocky planet’s surface.
  • Related Keys
   • The planet is located about a thousand light-years away.
   • The planet is one and a half times the size of the Earth

 

 

AWARDS

 • Assam Chief Minister Sarbananda Sonowal was conferred the Syama Prasad Mukherjee award 2020 for Politics on 28 February.
  • The award was conferred by the External Affairs Minister S Jaishankar and Speaker of People’s Majlis of Maldives Mohamed Nasheed at the 6th India Ideas Conclave in Gujarat. He was awarded for his work in integrating the nation and to take Mukherjee’s vision and philosophy forward.
  • Related Keys
   • Syama Prasad Mukherjee served as the youngest ever Vice-Chancellor of Calcutta University.
   • Syama Prasad Mukherjee is the first Minister of Industry and Supply in independent India. In 1946

 

 

IMPORTANT DAYS

 • Zero Discrimination Day is observed on 1 March. The day promotes diversity and recognizes that everyone counts.
  • The symbol for Zero Discrimination Day is the butterfly. It is used by people to share their stories and photos as a way to end discrimination and work towards positive transformation.

 

 

 • World Defence Day is celebrated on 1 March 2020. The day is observed to raise awareness of public protection from natural and technogenic disasters and rescue service work.

 

 

 

WORDS OF THE DAY

 • Humongous : huge , enormous
  • Similar Words : immense , very large
  • Antonym : tiny , small

 

 • Tenures : the holding of an office.
  • Similar Words : term , reign , ownership
  • Antonym : misconception , release

Call Us