Today TNPSC Current Affairs June 30 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்30

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள் 

 

 • தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக க. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தமிழகத்தின் 46- வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக இருந்து வந்தார்.
  • மத்திய அரசு தேர்வானை பணியாளர் குழுமம் இவரது பெயரை பரிந்துரை செய்தது.

 

TNPSC Current Affairs: June 2019 – Tamil Nadu News Image

 

தேசிய நிகழ்வுகள் 

 

 • ஒரே தேசம், ஒரு குடும்ப அட்டை” திட்டத்தை ஒராண்டுக்குள் மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • நோக்கம்: July 1 2020 க்குள் நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை பயன்படுத்தி அனைவரும் பயனடைதல்
  • இத்திட்டத்தினை மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
  • உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013 படி செயல்படுத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

 • “வனங்களை நோக்கி செல்” என்ற பிரச்சாரத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும்TRIFEDஅமைப்பும் இணைந்து பழங்குடியினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த துவக்கியுள்ளன.
  • பிரச்சாரத்தை நடத்தும் அமைப்பு “TRIFED”
  • Amazon நிறுவனம் இத்திட்டத்திற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • நீர்மூழ்கிக் கப்பலில் இருந்துச் செலுத்தப்படும் ஏவுகணை JL-3 – யை வெற்றிகரமாக சோதித்தது சீன அரசு.
  • இது நீர்மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.
   இது போகாய் கடலிருந்து செலுத்தப்பட்டது.
  • JL-3 என்ற குறியீட்டு பெயர் கொண்ட இது, சீன மக்கள் விடுதலை இராணவத்தின் மிகவும் ரகசியமான இராணுவ திட்டங்களில் ஒன்றாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

விளையாட்டு நிகழ்வுகள் 

 

 • தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக டிராவிட் நியமனம் பிசிசிஐ நியமித்துள்ளது.
  • டிராவிட் தற்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
  • நினைவிற் கொள்க : கிரிக்கெட் விளையாட்டிற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசு குழு “நீதிபதி லோதா குழு”

 

 

TNPSC Current Affairs: June 2019 – Sports News Image

 

 

நியமனங்கள் 

 

 • J.K திரிபாதி தமிழக காவல் துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி- யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இவரது பெயரை பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.
  • 1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக இவர் தேர்ச்சி பெற்றார்.
  • காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்ததற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் சர்வதேச பதக்கம் கிடைத்தது.

 

TNPSC Current Affairs: June 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள் 

 

 • ஜுன் 29  தேசிய புள்ளியியல் தினம்.
  • பேராசிரியர் மகளநோபிஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • மையக்கருத்து: “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு”

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

புத்தகங்கள் 

 

 • “A prime Minister to Remember Memories of a Military chief” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  • ஆசிரியர் : சுஷில் குமார்
  • இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பற்றியதாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 – Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

 • The government of Tamil Nadu appointed K. Shanmugam as Chief Secretary of Tamil Nadu government.
  • Recommendation given by UPSC Empanelment Committee. The State government appointed with the approval of Governor Banwarilal Purohit. Mr. Shanmugam, the State’s Finance Secretary for past nine years.

 

NATIONAL NEWS

 • One nation, one ration card” from July 1, 2020
  • Aim: Will allow porbability of food Security benefits, will be available across the country from July 1, 2020. National Food Security Act, 2013 Scheme implemented by Ministry of consumer Affairs, food and public Distribution

 

 • Go Tribal Campaign, was launched by union ministry of Tribal Affairs and Tribal Cooperative Marketing Development Federation of India in association with Amazon Global.
  • Organiser: TRIFED. Objective: “To create awareness and promote tribal arts and crafts as well as help in socio-economic welfare of more than 700 Indian tribes. Association partner = “Amazon Global”

 

INTERNATIONAL NEWS

 • The China’s Defence Ministry confirmed the test firing of a new submarine launched ballistic Missile.
  • It was launched from Bohai sea flew Several thousand miles to miles to a missile impack range in western china. Code named JL-3, it is one of the People’s Liberation Army’s most secret military Programs.

 

APPOINTMENTS

 • K. Tripathy is new DGP of Tamil Nadu.
  • Jalad K. Tripathy, a 1985-batch IPS officer, will take charge as the new Director-General of Police 1 Head of police force. He also a recipient of “Police Medal for Distinguished service” conferred by the President.

 

BOOKS

 • A book titled “A prime Minister to Remember Memories of a Military Chief”
  • Authored by former Navy Chief Admiral Sushil Kumar. This book is about former Prime Minister of India Late Atal Bihari Vajpayee.

 

SPORTS

 • Rahul Dravid to take charge as NCA’s Head of cricket.
  • Appointed by BCCI. National Cricket Academy Head Quarters = Bangalore. Now Rahul Dravid is Head Coach of India. A and India U-19 teams.

 

IMPORTANT DAYS

 • June 29 – “National STATISTICS DAY
  • This day celebrated by the birth anniversary of Prof. P.C. Mohalanobis”. Theme: “Sustainable Development Goals”

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube