Today TNPSC Current Affairs June 27 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்27

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ஜப்பான், மணிப்பூருக்கு “அமைதி அருங்காட்சியகம்” “Peace Museum” பரிசளிக்கிறது. இது இரண்டாம் உலகப் போரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
  • மணிப்பூரின் தலைநகர் இம்பாலுக்கு தென்மேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள ரெட் ஹில்லில் உள்ள இம்பால் அமைதி அருங்காட்சியகம் இம்பால் போரின் 75 வது ஆண்டு நினைவாக திறந்து வைக்கப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

 • சர்வதேச விதை சோதனைக் கழக மாநாட்டின் 32 வது பதிப்பை தெலுங்கானா நடத்தியுள்ளது. ஆசியாவில் நடைபெற்ற ISTA மாநாட்டின் முதல் பதிப்பு இதுவாகும்.
  • ISTA – International Seed Testing Association Congress

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

 • நிதி ஆயோக் அறிக்கையில் சுகாதார குறிகாட்டிகளின் ஒட்டுமொத்த செயல்திறனுக்காக கேரளா பெரிய மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்தது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை தொடர்ந்து, உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா ஆகியவை இறுதியில் உள்ளன.
  • ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை சுகாதாரத்தின் அடிப்படையில் அதிகபட்ச முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • எலோன் மஷ்கினின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது மற்றும் சிக்கலான திட்டமான அதிக எடை கொண்ட பால்கன் விண்கலத்தை விண்ணிற்குச் செலுத்தியுள்ளது.
  • இது பின்வரும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சென்றது.
  • தொலைதூர விண்வெளி அணுக் கடிகாரம் – DSAC (Deep Space Atomic Clock) இதன் நோக்கம் ஒரு புவி நேரத்தைச் சார்த்திருக்காமல் தன்னகத்தே விண்கலப் பயணத்திற்கு உதவுவதாகும்.
  • ASCENT (Advanced Spacecraft Energetic Non-toxic Propellant) பசுமை எரிபொருள்.
  • சூரிய ஒளியின் மூலம் பயணம் – இது சூரிய ஒளியால் மட்டுமே செலுத்தப்படும் முதல் சுற்றுப்பாதை விண்கலமாக மாற முற்படுகின்றது.

 

TNPSC Current Affairs: June 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • UIDAI மற்றும் அதன் ஆதார் தகவல் கேச் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து 2018 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியதற்காக தி ட்ரிப்யூனின் ரச்னா கைரா Rachna Khaira, ‘2019ஆம் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர்’ (Journalist of the Year – 2019) என்ற மதிப்புமிக்க ரெட்இங்க் RedInk விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்த ஊடகவியலாளரால் UIDAI சேவையகங்களில் சேமிக்கப்பட்டுள்ள ஆதார் தகவல் பாதுகாப்பானது என்ற அரசாங்கத்தின் கூற்றுகள் குறித்த கடுமையான சந்தேகங்களை எழுப்ப தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
  • UIDAI – Unique Identification Authority of India

 

TNPSC Current Affairs: June 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • இந்திய கடலோர காவல்படையின் அடுத்த இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மூன்றரை ஆண்டுகால சிறப்பான சேவையின் பின்னர் ஓய்வு பெறும் தற்போதைய ராஜேந்திர சிங்குக்கு பதிலாக அவர் பதவியேற்க்கவுள்ளார்.

 

TNPSC Current Affairs: June 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26ஐ ஐக்கிய நாடுகள் சபை கடைபிடிக்கிறது.
  • போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமூகத்தின் இலக்கை அடைய நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது.
  • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான 2019 சர்வதேச தினத்திற்கான கருப்பொருள் “நீதிக்கான ஆரோக்கியம், ஆரோக்கியத்திற்கான நீதி”.
  • Theme : “Health for Justice, Justice for Health”

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • For the second year in a row, Kerala has retained its top rank in the national health index. The report analyses the overall performance and incremental improvement in all the states.
  • According to the Health Index 2019 released by NITI Aayog, Kerala is the top performer with a score of 74.01 out of 100, followed by Andhra Pradesh with 65.13 and Maharashtra with 63.99.

 

 • An Indian Air Force (IAF) contingent, including Sukhoi fighter jets, will participate in a joint air exercise ‘Garuda’ with the French Air Force.
  • The Garuda contingent will depart on June 25 and the exercise will take place between July 1 and July 14 in France..

 

 • The RBI Launches an application to lodge complaints against banks. The NDFCs planned to improve customer experience in timely redressal of grieveness.
  • Complaint Management System (CMS) is a software application its which aims to facilitate RBI’s grievance redressal process.

APPOINTMENTS

 • Krishnaswamy Natarajan was appointed as the next Director General of the Indian Coast Guard replacing Rajendra Singh.
  • Natarajan, the second Coast Guard officer to lead the force, would take over on June 30.

 

 • WarnerMedia has chosen its head of Warner Bros and named Ann Sarnoff as its CEO. Ann is the first woman to run the studio in its 96-year history.
  • She currently serves as president of BBC Studios Americas.

AWARDS

 • Rachna Khaira of The Tribune has bagged the prestigious RedInk Award for ‘Journalist of the Year’ for her expose during 2018 on the functioning of the UIDAI and its Aadhaar data cache.
  • By running a series of stings, the journalist was able to raise serious doubts about the claims by the government that the Aadhar data stored in UIDAI servers was safe and secure.

 

BOOKS

 • Bollywood actor Anupam Kher is coming out with his autobiography, Lessons Life Taught Me Unknowingly that is set to hit stands on 5 August.
  • Kher, one of the most prolific actors in the Indian film industry, has over 530 films in several languages, both in India and the West, 100 plays and numerous TV shows to his credit.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube