We Shine Daily News
ஜுன் 18
தமிழ்
Download PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மற்றம் விருநகர் ஆகிய மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வுகள்
- நாட்டு மாடுகள் வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கும் நேஷனல் கோபால் ரத்னா விருது ( National Gopal Ratna) கோயம்புத்தூரில் உள்ள தீரஜ் ராம்கிருஷ்ணா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பெண்ளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்காக திரிபுரா மாநில அரசு 24/7 Mobile Police service எனும் அமைப்பை எற்படுத்தியுள்ளது.
உலக நிகழ்வுகள்
- மேசிடோனியா குடியரசு எனும் நாடு தனது பெயரை வடக்கு மேசிடோனியா என மாற்றம் செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள்
- ரஷ்யாவானது தனது Global Navigation system தொடர்பான GLONASS –M எனும் செயற்கை கோளை SOYUZ – 2.1b ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது.
GPS செயற்கை கோளை கொண்ட நாடுகள்
GPS – USAGalileo – European unionBeidou- ChinaIndia – IRNSS
- 5700 கிலோ எடை கொட்ட ஜிசாட்-11 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கௌரூ ஏவுகளத்தில் இருந்து அனுப்ப இஸ்ரோ ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- ஸ்டட்கர்ட் ஒபன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் ஏழாம் நிலை வீரரான மிலொஸ் ராவ்ணிக்கை தோற்கடித்து சாப்பியன் பட்டம் வென்றார்.
- 2018 க்கான 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி இரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது.
- 2022 உலக கோப்பை கால்பந்து போடிகள் நடைபெற உள்ள இடம் – கத்தார்
- 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க, கனடா, மெக்ஸிக்கோ நாடுகள் கூட்டாக நடத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
- உலக பாலைவன மற்றும் வறட்சி எதிர்ப்பு தினம் – ஜுன் 17
- Theme : “Land has true value – invest in”
English Current Affairs
National News
- Gujarathas topped the Composite Water Management Index (CWMI) released by NITI Aayog, while tribal state Jharkhand was adjudged as the worst performer.
- Gujarat is followed by Madhya Pradesh, Andhra Pradesh, Karnataka and Maharashtra on the index.
- The Tripuragovernment has launched the GPS (Global Positioning System) and wireless based 24×7 “mobile policing” service to curb crime, especially against women.
Defence News
- The indigenous Pinaka rocket systemof the Defence Research and Development Organization (DRDO) is being evolved into a precision-guided missile, with enhanced range and accuracy to hit its targets.
- The missile, known for firing a salvo of 12 rockets in just 44 seconds, has completed the initial trial, will undergo developmental trials next month.
Sports News
- New Zealand teenager Amelia Kerrset a new world batting record in women’s one-day cricket with her unbeaten 232 against Ireland in Dublin.
Appointments
- Puducherry will have its first woman Director General of Police (DGP) with S Sundari Nanda.
- Jordan’s King Abdullah II has appointed Omar al-Razzazas the country’s prime minister.
Science and Technology
- On June 17,2018 Russia successfully launched a Glonass- Mpositioning satellite using a Soyuz-2.1b carrier rocket.
- The Glonass network provides real-time positioning data for surface, sea and airborne objects around the globe, at an accuracy reportedly at par with the U.S. Global Positioning System.
Important Days
- World Day to Combat Desertification and Drought –June 17
- World Day to Combat Desertification and Droughtis observed every to promote public awareness of international efforts to combat desertification.
- 2018 Theme of WDCD :-“Land has true value – invest in “