Today TNPSC Current Affairs June 16 2019

We Shine Daily News

ஜூன்16

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு அறிவித்தது.
    • சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர்கள் தின விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இவ்வறிவிப்பை வெளியிட்டார்
    • சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினம் – ஜுன் 16

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்தியாவை வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார சக்தியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்;பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
    • 5வது நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
    • தலைமை பிரதமர் மோடி
    • நிதி ஆயோக் துணை தலைவர் – ராஜீவ் குமார்

 

  • சிஐசிஏ (CICA) வின் உச்சி மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது.
    இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    • ஆசிய தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்
    • இந்த அமைப்பு 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
    • தலைமையிடம் – தஜிகிஸ்தான்

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • எப்.ஐ.எச் ஆடவர் ஹாக்கி சீரிஸ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்த வெற்றியின் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது

 

  • பிபா அமைப்பு உலக கால்பந்து தரவரிசையை வெளியிட்டுள்ளது
    • முதல் இடம் – பெல்ஜியம்
    • உலக சாம்பியன் பிரான்ஸ் அணி 2-ம் இடத்தில் உள்ளது
    • இந்தியா – 101 வது இடம்

 

விருதுகள்

 

  • இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி இளம்படைப்பாளிகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கர், யுவ சாகித்ய புரஸ்கர் விருது அறிவிப்பு
    • பால சாகித்ய புரஸ்கர் – தேவி நாச்சியப்பன்
    • யுவ சாகித்ய புரஸ்கர் – சபரி நாதன்
    • சாகித்ய அகாதெமி தலைவர் – சந்திர சேகர் கம்பர்

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 15 உலக காற்று தினம்
  • ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையம், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றம் ஆகியவை இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன.
  • Theme – Less co2 and cleaner air

 

இராணுவ செய்திகள்

 

  • 20வது கார்கில் விஜய் திவாஸ் ஜுன் 25 முதல் 27 வரை கொண்டாடப்படவுள்ளது.
    • கார்கில் போர் வெற்றியை கொண்டாடும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது
    • Theme “Remember Rejoice and Renew

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • India has slipped by four points in an annual global index on peacefulness this year, finishing at 141 among 163 countries.Iceland remained at the top position, according to a report by an international think tank.
    • The Global Peace Index (GPI) gauges ongoing domestic and international conflict, safety and security in society, and the degree of militarisation in 163 countries and territories by taking into account 23 indicators.

 

  • Prahlad Singh Patel, Minister of State (I/C) of Culture & Tourism, Government of India inaugurated the exhibition titled “Astitva: The Essence of PrabhakarBarwe”, at National Gallery of Modern Art, New Delhi.Highlighting the significance of museums, the Culture Minister said that museums are required ‘to look into our past thereby helping us to move forward in life by learning things from the past’.
    • The Minister also added the museums act as a ‘symbol of respect for our ancestors’.

 

  • PM Narendra Modi and Kyrgyzstan President Jeenbekov inaugurated Indian-Kyrgyz Business forum.
    • The two leaders also asked their business communities to explore the untapped potential for deepening bilateral relations between the two countries.

ECONOMY

  • The Government of India has taken a historic decision to reduce the rate of contribution under the ESI Act from 6.5% to 4% (employers’ contribution being reduced from 4.75% to 3.25% and employees’ contribution being reduced from 1.75% to 0.75%). Reduced rates will be effective from 01 July 2019. This would benefit 3.6 crore employees and 12.85 lakh employers

SPORTS

  • India remains unmoved at 101 position, after FIFA, the apex body of football, released the latest team rankings.Belgium strengthens their top position adding nine points to the previous standings.
    • India was not able to improve their rank as they remained at the same spot and their points too were unchanged from the previous standings of 1219 points.

AWARDS

  • Composer, Bhushan Kumar has been felicitated with an official certificate from Guinness World Records as T-Series became the first YouTube channel to reach 100 million subscribers.

 

IMPORTANT DAYS

  • World Elder Abuse Awareness Day is held on June 15th every year.The UN aims to raise awareness of elder abuse and prevent it, and on this day.
    • Elder abuse is global and comes in many forms including physical, emotional, sexual and financial abuse and also neglect.