Today TNPSC Current Affairs July 29 2019

We Shine Daily News

ஜுலை29

தமிழ்

        Download Tamil PDF –  Click Here

       Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் முதியோர்களுக்காக ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
  • CARE4U என்ற இந்தச் செயலியானது பராமரிப்பாளரை முதியோருடன் இணைக்கின்றது. இது “முதியோருக்கு மருந்தை நினைவூட்டல்” வசதியைக் கொண்டுள்ளது.
  • இந்தச் செயலி மருந்து தொடர்பான முந்தையக் கணக்குகள், எதிர்விளைவு தொடர்பானவை, SOS பொத்தான், நிகழ்நேர இடம் குறித்த கண்காணிப்பு மற்றும் பிறவற்றைக் கொண்டுள்ளது.

 

 

 • மத்திய பாதுகாப்பு அமைச்சின் ஸ்ரீ ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை திறம்பட கண்காணிக்க உதவும் வகையில் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (DDP) டாஷ்போர்டைத் தொடங்கினார்.
 • இது பொது மக்களுக்கு ddpdashboard.gov.in இல் கிடைக்கிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (KIYG) இன் மூன்றாம் பதிப்பு 2020 ஜனவரி 18-30 முதல் அசாமின் குவஹாத்தியில் நடைபெறும் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்தார்.
  • இது இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA)இ மற்றும் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) ஆகியவை அசாம் மாநிலத்துடன் இணைந்து நடத்துகிறது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நெருங்கிய நட்பு நாடான சீனாவின் செயற்கைக்கோள் ஏவுதல் வசதிகளைப் பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

 

பொருளாதாரம்

 

 • 2018-2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் அப்போதைய நிதியமைச்சர் திரு அருண் ஜெட்லி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, உத்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் 2 பாதுகாப்பு தொழில்துறை தாழ்வாரங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) தேவைகளை பூர்த்தி செய்யும்.

 

 

 • 36 வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
  • அனைத்து மின்சார வாகனங்களின் (EV) ஜி.எஸ்.டி சதவீதம் 12மூ முதல் 5மூ வரை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய தினம்

 

 • உலக ஹெபடைடிஸ் தினம் (WHD) ஜுலை 28, 2019 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்நாளிற்கான 2019 ஆண்டின் கருப்பொருள் “ஹெபடைடிஸை அகற்றுவதில் முதலீடு செய்யுங்கள்”.
  • Theme : Invest in Eliminating Hepatitis”

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Raksha Mantri Shri Rajnath Singh launched here today a Dashboard of Department Defence Production (DDP), Ministry of Defence, to help in effective monitoring of various initiatives and schemes of the department.
  • Secretary (Defence Production) Dr Ajay Kumar explained the features and the main objectives of the Dashboard.

 

 

 

 • Government has decided to set up two Defence Industrial Corridors in Uttar Pradesh and Tamil Nadu which would cover Micro, Small and Medium Enterprises (MSME) needs, government said in the Lok Sabha on Wednesday.
  • “The Finance Minister in his budget speech (2018-19) had announced

 

 

 • ‘CARE4U’ the android-based app will connect the caregiver to the elderly person. The app has been built by an interdisciplinary team of the second year B-Tech students of the institute, an IIT Kharagpur

 

 

SCIENCE AND TECH UPDATES

 • Pakistan on Thursday announced that it will send its first astronaut to space in 2022 using close ally China’s satellite launching facilities.
  • Pakistan’s decision came as India on Monday successfully launched its second lunar mission Chandrayaan-2.

 

 

ECONOMY

 • On July 27, 2019, the 36thGoods & Service Tax (GST) Council Meeting was held in New Delhi Via Video Conference under the chairmanship of Union Finance & Corporate Affairs Minister Smt. Nirmala Sitharaman.
  • It was attended by Union Minister of State for Finance & Corporate Affairs Shri Anurag Thakur, Revenue Secretary Shri Ajay Bhushan Pandey and other senior officials of the Ministry of Finance.

 

 

SPORTS

 • Union Minister of Sports Kiren Rijiju announced that 3rd edition of Khelo India Youth Games will be held in Guwahati, Assam between 18-30 January 2020.
  • Khelo India programme’s inaugural edition was held in New Delhi in 2018, while Pune hosted 2nd edition in 2019.

 

IMPORTANT DAYS

 • World Hepatitis Day (WHD) was observed on July 28, 2019. It is observed to raise awareness on the global burden of viral hepatitis.
  • The theme of World Health Organization (WHO) for WHD 2019 is “Invest in Eliminating Hepatitis”.

 

 

 

 

 

 

 


FaceBook Updates

WeShine on YouTube