Today TNPSC Current Affairs July 23 2019

We Shine Daily News

ஜுலை 23

தமிழ்

Download Tamil PDF  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள் 

 

  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் தற்போது தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ளார்.
    • இந்நிறுவனம் 2007-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -2 விண்கலம்
    • அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது.
    • விண்கலத்தில் 14 உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 13 இந்திய உபகரணங்கள் (ம) ரெட்ரோ ரிப்ளக்டர் என்ற அமெரிக்க உபகரணமும் பொருத்தப்பட்டுள்ளன.
    • தேர்வுத் துளிகள்
      1. ஆர்பீட்டர் எடை ஸ்ரீ 2379 கிலோ
      2. லேண்டர் (விக்ரம்) ஸ்ரீ 1471 கிலோ
      3. ரோவர் (பிரக்யான்) ஸ்ரீ 27 கிலோ

 

 

  • ஆர்.டி.ஐ சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
    • “தகவல்” அறியும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா-2019” ஆனது தகவல் ஆணையர்களின் நியமனம், பதவிக்காலம், ஊதியம் தொடர்புடையது.
    • தேர்வுத் துளிகள்-
    • தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசியல் சாசனத்தின் 19 (1) பிரிவை வலுவூட்டுவதாக திகழ்கிறது.
    • இந்திய குடிமக்கள் ஆர்டிஐ சட்டம் 2005 பிரிவு 6-ன் படி தகவல் பெறலாம்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஹிகா முகர்ஜி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அஹிகா முகர்ஜி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

 

 

 

அறிவியல் தொழில்நுட்பம்

 

  • 2024-ம் ஆண்டு நிலவிற்கு வீராங்கனைகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
    • இத்திட்டத்திற்கு “ஆர்டெமிஸ்” என்று பெயரிடப்பட்;டுள்ளது நாசா.
    • 1969-ம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பியது அத்திட்டத்திற்கு “அப்பல்லோ” என்று பெயரிட்டது நாசா.

 

 

நியமனங்கள்

 

  • ஹிமாச்சல் பிரதேசத்தில் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்பு.
    • ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பதவி பிராமாணம் செய்து வைத்தார்.
    • மாநில ஆளுநர் பதவியேற்பு பற்றி குறிப்படும் அரசியலமைப்பு ஷரத்து 159 ஆகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

  • Radha Krishnan has been appointed as a head of Tamil Nadu Government’s cable TV Operator organizations.
  • He currently work as Animal Husbandry Minister.

 

 

NATIONAL NEWS

  • Right to Information (RTI), was passed by the Lok Sabha on Monday amid strong protests by all key Opposition parties. To become a law, the bill will now need the approval of the Rajya Sabha, where the government is in a minority.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On 22nd july 2019, India’s second lunar mission Chandrayaan-2 aimed at landing a rover on unchartered Lunar South Pole was successfully launched with the country’s most powerful GSLV-MkIII-M1.
    • After America, Russia and China , India will try landing the satellite safer and slower for the first time. There are 14 Accessories have attached in this satellite.

 

 

  • NASA plans to send women for the first time to moon in the year of 2024. This Mission is named as Artemis .
    • In 1969 NASA sent humans to moon for the first time.

 

 

 

SPORTS

  • In finals of Commonwealth women’s single  table tennis Indian Player Ayhika Mukherjee  won the Championship
    • Ayhika mukherjee have made a record by winning gold as a first women player from India.

 

 

 

APPOINTMENTS

  • Former Union minister Kalraj Mishra was sworn as the Governor of Himachal Pradesh in a ceremony at the Raj Bhawan here on July 22.
    • He replaced Acharya Devvrat, who has been shifted to Gujarat.