Today TNPSC Current Affairs July 22 2019

We Shine Daily News

ஜுலை 22

தமிழ்

Download Tamil PDF Click Here
Download English PDFClick Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அங்கீகாரத்தில் தொடர்ச்சியாக 4 –வது முறையாக புகழ்பெற்ற A++ தரவரிசை பெற்ற நாட்டின் முதலாவது தன்னாட்சி கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி ஆகும்.
    • தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார ஆணையம் (National Assessment and Accreditation Council – NAAC) அந்த நிறுவனத்திற்கு A++ தரத்தை வழங்குகின்றது.
    • தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து “சிறப்புப் பாரம்பரிய” அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரி இதுவாகும்.

 

 

 

  • சென்னையின் முதலாவது திடக் கழிவுகள் எரிப்பு உலை மணலியில் அமைக்கப்படவிருக்கின்றது. இதனை அடுத்து மாதாவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இந்த உலை அமைக்கப்படவிருக்கின்றன.
    • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தூய கார்பன் சாம்பலை உருவாக்குவதற்காக இந்தக் கழிவுகள் எரிக்கப்படவிருக்கின்றது.
    • இது நடைபாதை தளபரப்புத் தொகுதிகள் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தெலுங்கானா மாநில அரசு மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் நான்காவது தொழிற்துறை புரட்சிக்கான மையம் ஆகியவை இணைந்து “வானிலிருந்து மருத்துவம்” என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன.
    • இது ஆளில்லா சிறு விமானத்தின் மூலம் இரத்தம் மற்றும் மருந்துகள் போன்ற அவசர மருத்துவ சேவைகளை அளிக்கக் கூடிய ஒரு புத்தாக்கத் திட்டமாகும்.

 

 

 

  • மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வெக்டர் பரவும் நோய்களை (VBD) தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகத்தை உணர்த்துவதற்கும் அணிதிரட்டுவதற்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்லியில் 3 நாள் பிரச்சாரமான ஜான் ஜக்ருக்தா அபியானைத் தொடங்கியது.
    • டெல்லி முழுவதும் கொசு இனப்பெருக்கம் செய்வதை சரிபார்க்க சமூகத்தை ஒரு கூட்டாளராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியாவும் சீனாவும் 2019 டிசம்பரில் ‘ஹேண்ட்-இன்-ஹேண்ட்’ என்ற இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்த பயிற்சி மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடைபெறும்.
    • இது பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளின் அடிப்படையில் இருக்கும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஒடிசாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது.
    • காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தை வென்ற இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • எலோன் மஸ்க்கின் மூளை – இயந்திர இடைமுகத்திற்கான புதிய தொழில் நிறுவனமான நியூராலிங்க்கானது ஒரு நபரின் மனதைப் படிக்கக் கூடிய வகையில் கம்பியற்ற பொருத்தப் படக்கூடிய சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.
    • நியுரான்களின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காக மிகச் சிறிய மின் முனைகள் மூளைக்குள் செலுத்தப்படும.;
    • இந்த நிறுவனமானது இந்த மின்முனை செலுத்தப்பட்ட ஒரு நபர், எந்தவொரு உடல் ரீதியான செயல்பாடும் இல்லாமல் “சிந்தனையின்” மூலம் “திறன் பேசியைக்” கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

  • Union Ministry of Health and Family Welfare (MoHFW) have launched a 3 day special campaign called Jan Jagrukta Abhiyaan in New Delhi. The 3 day campaign held from 17 to 19 July 2019 in New Delhi.
    • It is a campaign aimed towards sensitizing and mobilising community for prevention and control of vector borne diseases (VBDs) such as Dengue, Chikungunya and Malaria.

 

 

  • Joseph College of arts and Science is the only institution to get A++ for 4th time in a continuous row.
    • NAAC- National Assessment and Accreditation Council will approve these Grades to the colleges.

 

 

 

  • Telangana Government and World Economic Forum’s Center for the Fourth Industrial Revolution Networks Have Together Announced the “Medicine from the Sky ” Project.
    • It is an Innovative project to deliver emergency Medical Supplies such as Blood and Vaccines via drones

 

 

  • The city’s first solid waste incinerator is to be set up in in Manali zone in August, followed by plants in Madhavaram and Thiruvottiyur zones. 
    • For Manali, a 10 tonne capacity plant will be set up to deal with dry waste 

 

 

INTERNATIONAL NEWS

  • Continuing to expand military to military engagements, India and China will be carrying out a major military exercise called ‘Hand-in-Hand’ in Meghalaya this year. 
  • The planning conference for the exercise will be held next month. 

 

 

SCIENCE AND TECH UPDATES

Elon Musk grabbed a lot of attention with his July 16 announcement that his company Neuralink plans to implant electrodes into the brains of people with paralysis by next year. Their first goal is to create assistive technology to help people who can’t move or are unable to communicate.

  • If you haven’t been paying attention, brain-machine interfaces (BMIs) that allow people to control robotic arms with their thoughts might sound like science fiction.

 

 

SPORTS

  • In Commonwealth Table Tennis Championship held in Cuttack, India made a record by winning gold in both men’s and women’s category.
    • The Indian men won the final match defeating England 3-2. The Indian women team defeated England 3-0 in the final match. The Indian women team won the gold for the first time in the history in the commonwealth games.